என்எல்சிக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார்? உதயநிதி
Tamil News Live Updates: உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார்? உதயநிதி

நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார்? உங்கள் மகன் எத்தனை மேட்ச் விளையாடி இருக்கிறார் எவ்வளவு ரன் அடித்திருக்கிறார்? என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அறுவடைக்கு தயாரான.. பயிர்களை நாசம் செய்த என்எல்சி - வார்னிங் கொடுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் தற்போது இளமையாக உணர்கிறேன். எனக்கு 70 வயது ஆனாலும் தற்போது 20 வயதைப் போல் உணர்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
DA Hike : அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. அகவிலைப்படி அதிரடி உயர்வு - முழு விபரம் இதோ !!
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது அரசு. அதன்படி, அகவிலைப்படி உயர உள்ளது. இதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
EV Subsidy : மின்சார டூவீலருக்கு ரூ.5,000.. காருக்கு ரூ.1 லட்சம் மானியம் கிடைக்கும் - முழு விபரம் இதோ !!
கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார்.. குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
கடலூர் தேசிய நெடுஞ்சாலையோர தடுப்பு சுவரில் மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
EMRS Recruitment 2023 : 4062 காலிப்பணியிடங்கள்.. அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம்
எக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் தற்போது புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
அப்துல்கலாம் குறித்த நூலை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் குறித்த 'Dr. APJ Abdulkalam Memories never Die' என்ற நூலை உள்துறை அமைச்சர்
அமித்ஷா வெளியிட்டார்.
மியூச்சுவல் ஃபண்ட் துறையில் அதிரடி மாற்றம்.. எல்லாமே மாறப்போகுது - நிதியமைச்சர் சொன்ன குட் நியூஸ்
மத்திய நிதி அமைச்சர் கார்ப்பரேட் பாண்ட் ரெப்போ ரேட் தளத்தை தொடங்கி வைத்தார். இது மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய படியாகும்.
2024க்கு கட்டையை போட்ட இபிஎஸ்.. அண்ணாமலை நடைப்பயணத்தில் முதல் நாளே இப்படியா.? அப்செட்டில் பாஜக
தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், பாஜகவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைஎன் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
Manipur Violence : இந்தியா கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள்.. மணிப்பூருக்கு செல்லும் காரணம் என்ன? முழு பின்னணி
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு குழுவை சேர்ந்த 20 எம்பிக்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இக்குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு - பத்ரி சேஷாத்ரி கைது!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அவரை சென்னையில் கைது செய்து, 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி டூ மருத்துவர் கனவு.. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போலீஸ் - குவியும் பாராட்டுக்கள் !!
VIP Fancy Number : குறைந்த விலையில் விஐபி மொபைல் நம்பர் வேண்டுமா.. இதை செஞ்சா போதும் - முழு விபரம் !!
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? என்எல்சி விவகாரத்தில் பாமகவுக்கு முட்டு கொடுக்கும் வேல்முருகன்! திடீர் ட்விஸ்ட்
பாமக தோழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியதும் தண்ணீர் பீய்ச்சி அடித்ததும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என வேல்முருகன் கூறியுள்ளார்.
Earthquake : அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!
500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் உடனடியாக சரிபார்க்க வேண்டிய நேரம் இதுவாகும்.
ராமேஸ்வரம் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷா வருகையை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை! இந்த பகுதிகளில் மட்டும்..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர் பகுதியில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
2 மாதம் காத்திருக்க முடியாதா? பயிர்கள் அழிக்கப்படும் காட்சியைக் கண்ட போது எனக்கு அழுகை வந்தது! நீதிபதி வேதனை!
நெய்வேலி என்எல்சி நெற்பயிர்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அழித்து கால்வாய் தோண்டும் பணியை பார்க்கும்போது அழுகை வந்தது என நீதிபதி தண்டபாணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூர் திடீர் நில அதிர்வு
சென்னை கொரட்டூர் பகுதியில் காவல்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு உணரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.