MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • VIP Fancy Number : குறைந்த விலையில் விஐபி மொபைல் நம்பர் வேண்டுமா.. இதை செஞ்சா போதும் - முழு விபரம் !!

VIP Fancy Number : குறைந்த விலையில் விஐபி மொபைல் நம்பர் வேண்டுமா.. இதை செஞ்சா போதும் - முழு விபரம் !!

ரிலையன்ஸ் ஜியோவின் விஐபி எண் வெறும் ரூ.499-ல் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 29 2023, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தற்போது விஐபி மொபைல் எண்களை தங்கள் வணிகத்திற்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கும் மோகம் மக்களிடையே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், விஐபி எண்ணைப் பெற விரும்பினால் கூட, தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் விஐபி எண்ணை எளிதாகப் பெறலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதற்காக நீங்கள் அதிக பணம் கூட செலவழிக்க வேண்டியதில்லை. நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் விஐபி எண்ணைப் பெற விரும்பினால், அதை மிக எளிதாகப் பெறலாம். உங்களுக்குப் பிடித்த எண்ணைப் பெற, Jio.com இல் கொடுக்கப்பட்டுள்ள எளிய செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான்.

35

ஜியோ போர்ட்டலில் விஐபி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள உங்கள் விருப்பத்தின் எண்ணை நீங்கள் எடுக்கலாம். இதற்கு, முதலில் www.jio.com போர்ட்டலைப் பார்வையிடவும் அல்லது www.jio.com/selfcare/choice-number/ என்ற நேரடி இணைப்பிற்குச் செல்லவும். இங்கே ‘ஒரு சாய்ஸ் எண்ணை முன்பதிவு செய்யுங்கள்’ என்ற பெட்டியில் உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை உள்ளிடவும்.

45

அதன் பிறகு, உங்கள் தொலைபேசியில் OTP கிடைக்கும். அதை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். பிறகு உங்கள் விருப்ப எண்ணை உள்ளிடலாம். முன்னோக்கிச் செல்லும்போது, சில எண் பரிந்துரைகளைக் காண்பீர்கள். இங்கே நீங்கள் விரும்பும் எண்ணை அதன் அருகில் உள்ள பெட்டியில் கிளிக் செய்வதன் மூலம் எடுக்கலாம்.

55

எண்ணைத் தேர்ந்தெடுத்த பிறகு, இந்த செயல்முறை சில நிமிடங்கள் ஆகலாம். இதற்குப் பிறகு நீங்கள் பணம் செலுத்துமாறு கேட்கப்படுகிறீர்கள். இதில், ரூ.499 செலுத்தினால், நீங்கள் விரும்பும் விஐபி மொபைல் எண் கிடைக்கும்.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venezuela Earthquake: நிலநடுக்கம் வருவதற்கு முன் காப்பாற்றிய ஆண்ட்ராய்டு போன்! வைரலாகும் CCTV வீடியோ
Recommended image2
Best phones under 10000: ரூ.10 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு வசதியா? உடனே வாங்க வேண்டிய 4 ஸ்மார்ட்போன்கள்!
Recommended image3
Ant Milk : எறும்பு பால்ல இவ்ளோ சத்தா? இதை மனிதர்கள் குடிக்க முடியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved