11:59 PM (IST) Dec 29

மக்கள் குஷியோ குஷி.. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

சென்னைகிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை இன்று (டிசம்பர் 30ல்) திறந்து வைக்க உள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

11:25 PM (IST) Dec 29

ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ பயணிக்கலாம்.. இந்த எலக்ட்ரிக் பைக் மீது ரூ.22 ஆயிரம் தள்ளுபடி..

டார்க் க்ராடோஸ் ஆர் பைக் மீது ரூ. 22,000 பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

11:00 PM (IST) Dec 29

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை.. ஆன்மீக சுற்றுலா செல்ல ஆசையா? ஐஆர்சிடிசி டூர் டிக்கெட் விலை எவ்வளவு?

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் கோயில் சுற்றுப்பயணத் தொகுப்பை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

09:52 PM (IST) Dec 29

ஆட்சியில் அமர வேண்டும்.. கேப்டன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரேமலதா போட்ட சபதம்.. வேற மாறி !

உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

09:16 PM (IST) Dec 29

10ஆம் வகுப்பு மாணவனுடன் ரொமாண்டிக் போட்டோஷூட்: ஆசிரியை சஸ்பெண்ட்!

10ஆம் வகுப்பு மாணவனுடன் ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்திய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

08:34 PM (IST) Dec 29

சத்ரபதி சிவாஜி : இந்திய கடற்படை உயர் அதிகாரிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மத்திய அரசு..!!

இந்திய கடற்படை உயர் அதிகாரிகளுக்கு சத்ரபதி சிவாஜியால் ஈர்க்கப்பட்ட ஈபாலெட்டுகளின் புதிய வடிவமைப்புகளை வெளியிட்டது.

08:30 PM (IST) Dec 29

"எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே".. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான பதிவு!

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன்விஜயகாந்த் நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

08:18 PM (IST) Dec 29

லடாக்கில் 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

லடாக்கில் ரூ.1170 கோடி மதிப்பிலான 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்

08:02 PM (IST) Dec 29

டிஜிட்டல் முறையை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் காங்கிரஸ்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தாக்கு!

டிஜிட்டல் முறையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி கொள்ளையடிப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்

07:43 PM (IST) Dec 29

ரூ.19,000க்கு விற்பனையாகும் ஆப்பிள் ஐபோன்.. சரியான சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

ரூ.80,000 மதிப்புள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 தற்போது ரூ.19,000க்கு விற்பனையாகி வருகிறது. தள்ளுபடி விலையில் எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

07:12 PM (IST) Dec 29

அமித்ஷா முன்னிலையில் அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி பேச்சுக் குழு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி பேச்சுக் குழு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

07:06 PM (IST) Dec 29

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.... விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

தேமுதிக நிறுவன தலைவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

07:03 PM (IST) Dec 29

விஜயகாந்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!!

Scroll to load tweet…
06:44 PM (IST) Dec 29

தினமும் ரூ.100 சேமித்தால் போதும்.. ரூ.4.17 கோடி வருமானம் எளிதாக கிடைக்கும்.. இப்படியொரு திட்டமா..

தினசரி ரூ.100 சேமிப்பதன் மூலம் ரூ.4.17 கோடி வருமானத்தைப் பெற முடியும். எந்த முதலீடு, எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

06:36 PM (IST) Dec 29

நிரந்தர உறக்கத்திற்கு சென்ற விஜயகாந்த்!!

Scroll to load tweet…
06:26 PM (IST) Dec 29

தங்கச் செயின்! மோதிரம்! கண்ணாடி! அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட கேப்டன் விஜயகாந்த்..

72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்துக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டார் கேப்டன் விஜயகாந்த்.

05:23 PM (IST) Dec 29

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் நிதிஷ் குமார் தேர்வு!

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

05:04 PM (IST) Dec 29

வெறும் 5 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும்.. 220 கிமீ தூரம் பயணிக்கலாம்.. வருகிறது XiaomiSU7..

ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சந்தையில் சக்கைப்போடு போட்ட ஜியோமி தற்போது வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது.

04:47 PM (IST) Dec 29

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் குழப்பம்!

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் இடையே குழப்பம் நிலவி வருகிறது

04:44 PM (IST) Dec 29

விஜயகாந்த் துயில இருக்கும் சந்தனப்பேழை!!

Vijayakanth Funeral | கேப்டன் விஜயகாந்த் துயில் கொள்ளவுள்ள சந்தனப்பேழை!