கோவையைச் சேர்ந்தவர் பெண் டிரைவர் சர்மிளா. இவர் தனியார் பஸ்சை இயக்கி வந்தார். பெண் டிரைவரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வந்தனர். கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Highlights : பக்ரித் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Tamil News Highlights : பக்ரித் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Tamil News Highlights வரும் 29ம் தேதி பக்ரித் பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சர்மிளாவுக்கு கமல் கார் கொடுக்கவில்லை.. பெண் டிரைவர் சர்மிளா தந்தை சொன்ன பகீர் தகவல்.!!
Telegram Update : வாட்ஸ்அப்பில் இருக்கும் வசதி இனிமேல் டெலிகிராமில் வரப்போகுது..! சூப்பர் அப்டேட்.!
டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ்,டெலிகிராமில் இன்ஸ்டாகிராமில் உள்ளது போல ஸ்டோரி அம்சம் விரைவில் வர உள்ளது என்று கூறினார்.
காஷ்மீர் முதல் கேரளா வரை.. தேசத்துரோகச் சட்டத்தைத் தக்கவைக்க வேண்டும்: சட்டக் குழு தலைவர்
காஷ்மீர் முதல் கேரளா வரையிலான சூழ்நிலையில் காலனித்துவ காலத்து தேசத்துரோகச் சட்டத்தைத் தக்கவைக்க வேண்டும் என்று சட்டக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
Weather Update : மக்களே அலெர்ட்.!! 6 மாவட்டங்களில் கனமழை கொட்டும் - எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samsung Galaxy M34 5G : நோ ஷேக் கேமரா.. செம பேட்டரி.! மாஸ் கம்பேக் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி M34 5G
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்
வனப்பகுதியில் பறக்கும்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது மம்தாவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
நடுவானில் தள்ளாடி அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்
வனப்பகுதியில் பறக்கும்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது மம்தாவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
நடுவானில் தள்ளாடி அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!
PM Modi : பாஜக மிஷன் 2024.! முஸ்லீம் ஓட்டுக்களை தட்டி தூக்கிய மோடி.. அப்படி என்ன பேசினார் பிரதமர் மோடி?
பிரதமர் மோடிபாஸ்மாண்டா முஸ்லிம்களிடையே பேசிய பேச்சு, இந்திய அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளிடையே கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்துக்கள், முஸ்லிம்கள் நடத்திய போராட்டம்.. பசு பாதுகாப்பு பற்றி.. தெரியுமா?
பசுபாதுகாப்பு இயக்கம் என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் என்பது உங்களுக்கு தெரியுமா?
RBI Recruitment 2023 : ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு - முழு விபரம்
ஆர்பிஐ என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி 66 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Oppo Reno 10 : பட்டையை கிளப்பும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ.. இந்தியாவில் அறிமுகமாகும் Oppo ரெனோ 10 சீரிஸ்
ஓப்போரெனோ 10 (Oppo Reno 10) விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் பல்வேறு அம்சங்களை பார்க்கலாம்.
சூர்யா சொல்லியும் கேட்கல... அரசியல் புரிதல் இல்லாம தப்பு பண்ணிட்டேன் - உதயநிதியை வருத்தப்பட வைத்த ஏழாம் அறிவு
7ஆம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற இட ஒதுக்கீடுக்கு எதிரான வசனத்தை நீக்க மறுத்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மிட்-வேரியன்ட் கம்மிங்.. இவ்வளவு சீக்கிரமா.!! வேற மாறி.!
கணவருடன் சண்டை... விவகாரத்துக்கு தயாராகும் நடிகை அசின்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அசின், அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அம்மா உணவகம்: ஏழை மக்கள் 3 வேலை சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்கலையா.? திமுகவை வெளுக்கும் இபிஎஸ்
அம்மாவின் பெயரால் உருவான அம்மா உணவகத்தைத் தொடர்ந்து திறம்பட நடத்தி ஏழை, எளியவர்களின் பசிப் பிணியை போக்கினோம். அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்று நான் சட்டமன்றத்தில் பேசியபோது, இந்த விடியா திமுக அரசு கண்டிப்பாக மூடமாட்டோம் என்று கூறியது என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பயனர்களின் டேட்டாவை வைத்து முறைகேடு.. வசமாக சிக்கிய சிங்காரி ஆப்.!!
அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை
அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.
பட்டப்பகலில் பயங்கரம்.. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.!
கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எம்.பி. ஞானதிரவியத்தை திமுக தலைமையை தொடர்ந்து ரவுண்ட் கட்டும் போலீஸ்.. கைது செய்ய திட்டமா?
நெல்லையில் மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் குதிக்கும் கீர்த்தி சுரேஷ்?... அதுவும் இந்த கட்சியில் இணையப்போகிறாரா? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
மாமன்னன் பட நடிகை கீர்த்தி சுரேஷ், அரசியலில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.