10:13 PM (IST) Nov 27

ஒரு நாளைக்கு ரூ.50 முதலீடு செய்தால் போதும்.. 35 லட்சம் ரூபாய் வருமானம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

தபால் அலுவலகத் திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் வெறும் 50 ரூபாய் சேமிப்பதன் மூலம் 35 லட்சம் ரூபாய் வருமானத்தைப் பெறலாம்.

09:24 PM (IST) Nov 27

உலக அளவில் வளரும் செயற்கை நுண்ணறிவு.. AI வளர்ச்சியில் இந்தியாவின் வாய்ப்பு எப்படி?

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் வருகையுடன் உலகம் இன்று ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சியைக் கண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக AI தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

08:54 PM (IST) Nov 27

ரூபாய் 20 ஆயிரத்துக்குள் கிடைக்கும் சிறந்த கேமிங் ஸ்மார்ட் ஃபோன்கள் இவைதான்.. நோட் பண்ணிக்கோங்க.!!

ரூபாய் 20000க்குள் வாங்கக்கூடிய சிறந்த கேமிங்ஃபோன்கள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

06:38 PM (IST) Nov 27

இவ்வளவு பணத்துக்கு மேல் சேமிப்புக் கணக்கில் வைக்காதீர்கள்.. இல்லைனா வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்..

இப்போது வருமான வரித்துறை இவ்வளவு பணத்தை சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதற்கு நோட்டீஸ் அனுப்பும். அது எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

06:18 PM (IST) Nov 27

டிரேடிங் செய்பவரா நீங்கள்..? இந்த 75 தளங்களை பயன்படுத்தாதீர்கள்.. என்னென்ன தெரியுமா.?

இப்போது அந்நிய செலாவணிவர்த்தகம் செய்பவர்கள் இந்த 75 தளங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

05:58 PM (IST) Nov 27

டிக்கெட் முன்பதிவு: செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்திய இண்டிகோ விமான நிறுவனம்!

டிக்கெட் முன்பதிவு, வாடிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்றவற்றுக்கு செயற்கை நுண்ணறிவை இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

05:15 PM (IST) Nov 27

காங்கிரஸின் கேவலமான அரசியல் முகம்: தெலங்கானா முதல்வர் மகள் கவிதா சாடல்!

ரிது பந்து திட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கேவலமான அரசியல் முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளதாக தெலங்கானா முதல்வர் மகள் கவிதா விமர்சித்துள்ளார்

04:41 PM (IST) Nov 27

தெரு நாய் மீது மோதாமல்.. பைக்கை திருப்பிய இளைஞர் பலி.. சோகத்துடன் வீட்டை சுற்றி வரும் நாய்.. வைரல் சம்பவம்

பாதிக்கப்பட்டவரின் சகோதரி, நாயின் மீது தங்களுக்கு கோபம் இல்லை என்றும், விபத்துதான் தனது சகோதரரின் மரணத்திற்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.

04:08 PM (IST) Nov 27

மேற்குவங்கத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் பலி!

மேற்குவங்க மாநிலத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

04:06 PM (IST) Nov 27

சிம்பிள் டாட் ஒன் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரப்போகுது.. எல்லாம் வாங்க ரெடியா..!!

சிம்பிள் டாட் ஒன் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசம்பர் 15 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இது ஓலா எஸ்1 ஏர் மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03:51 PM (IST) Nov 27

தேஜஸ் விபத்தில் சிக்கும்.. இந்தியா ஏன் ஜெயிக்கவில்லை.. பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்த எம்பி

பெங்களூருவில் போர் விமானமான தேஜஸ் விமானத்தை பிரதமர் மோடி சோதனை செய்த சில நாட்களில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென், பிரதமர் மோடி மற்றும் போர் விமானம் குறித்து அதிர்ச்சிகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.

02:53 PM (IST) Nov 27

உலகின் மிக விலை உயர்ந்த 5 விஷயங்கள்!

உலகின் மிக விலை உயர்ந்த ஐந்து விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்

02:50 PM (IST) Nov 27

அமீரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்க எவருக்கும் தகுதி இல்லை! ஞானவேல் ராஜாவுக்கு நச்சுனு பதிலடி கொடுத்த சினேகன்

பருத்திவீரன் பட பிரச்சனை மீண்டும் வெடித்துள்ள நிலையில், இயக்குனர் அமீர் தரப்பு நியாயத்தை கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிக்பாஸ் சினேகன்.

01:52 PM (IST) Nov 27

ஒன்னு நான் இருக்கனும் இல்ல அவ இருக்கனும்... மாயா - பூர்ணிமா சண்டையால் நாமினேஷனில் நடந்த டுவிஸ்ட்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற இந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் பூர்ணிமாவை நாமினேட் செய்துள்ளார் மாயா கிருஷ்ணன்.

01:34 PM (IST) Nov 27

ஒடிசாவை கலக்கும் தமிழர் வி.கே. பாண்டியன்: யார் இவர்? அரசியல் பின்னணி என்ன?

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜூ ஜனதாதளம் கட்சியில் இணைந்துள்ளார்

12:39 PM (IST) Nov 27

சென்னை, பெங்களூருக்கு நிகராக சேலம்: மீண்டும் 8 வழிச்சாலை - சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்!

சேலம் - சென்னை இடையேயான எட்டுவழிச் சாலைத் திட்டம் மீண்டும் வரும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

12:18 PM (IST) Nov 27

காதலால் இதயங்களை வென்ற என் ஓமனா... ஜோதிகாவின் 'காதல் தி கோர்' படம் பார்த்து சிலாகித்து பேசிய சூர்யா

ஜோதிகா, மம்முட்டி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் காதல் தி கோர் படத்தை பார்த்து அதுகுறித்த தன் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் சூர்யா.

12:07 PM (IST) Nov 27

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி!

மறைந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்

11:19 AM (IST) Nov 27

நீரில் மிதக்கும் ரேஷன் கடை அரிசி: பீதியடைய வேண்டாம் - என்ன காரணம்?

ரேஷனில் வாங்கும் அரிசி நீரில் மிதப்பதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால், அதுபோன்று பதற்றமடைய வேண்டாம்

10:55 AM (IST) Nov 27

தீயாய் பரவிய ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ... பதறிப்போன பாலிவுட் - நடிகைகளுக்கு தலைவலியாக மாறிய Deep Fake

நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப்-ஐ தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் டீப் பேக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.