Tamil News Live Updates: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

Breaking Tamil News Live Updates on 21 october 2023

தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

10:30 PM IST

நெட்பிளிக்ஸ் முதல் ஹாட் ஸ்டார் வரை எல்லாமே இலவசம்.. ஜியோவின் சூப்பரான ரீசார்ஜ் திட்டம் தெரியுமா?

ஜியோவின் இந்த திட்டங்களில் Netflix மற்றும் Hotstar இன் இலவச சந்தா கிடைக்கிறது. இதனை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

8:38 PM IST

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8:38 PM IST

கேமிங் ஸ்பெஷல்.. 5000mAh பேட்டரி.. குறைந்த பட்ஜெட்டில் வெளியான சாம்சங் Galaxy A05s..எவ்வளவு தெரியுமா?

Samsung Galaxy A05s குறைந்த பட்ஜெட்டில், சிறந்த அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

6:48 PM IST

Gaganyaan Mission : கடலில் இறங்கிய இந்திய கப்பல் படை.. மிஷன் சக்சஸ்.. இந்தியர்களுக்கு சூப்பர் அப்டேட்..!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

6:27 PM IST

பாஜகவின் முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது.. தமிழக அரசியலில் பரபரப்பு..

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

6:17 PM IST

குறைந்த விலையில் பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. செம மைலேஜ்.. எவ்வளவு விலை தெரியுமா?

எப்போதும் வளர்ந்து வரும் போக்குவரத்து உலகில், பஜாஜ் சேடக் மின்சார ஸ்கூட்டர் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.பஜாஜ் சேடக்கின் குறிப்பிடத்தக்க அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.

5:14 PM IST

கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருமானம்.. இந்தியாவின் டாப் 5 மியூச்சுவல் ஃபண்டுகள் இதுதான்..

கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருவாய் வழங்கிய 5 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி  விரிவாக பார்க்கலாம். இதில் நீங்கள் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெறலாம்.

4:33 PM IST

ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லிஸ்ட் இதோ..

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்குங்கள். இதன் அம்சங்களும் சிறப்பாக உள்ளன. அதனைப் பற்றி முழுமையான விவரங்களை காணலாம்.

4:03 PM IST

அக்டோபரில் இன்னும் 8 நாட்களுக்கு பேங்க் விடுமுறை.. எந்தெந்த நாட்கள் தெரியுமா? முழு விபரம் இதோ..

அக்டோபர் மாதத்தின் பாதி கடந்துவிட்டது. இப்போது இன்னும் 15 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. வங்கி தொடர்பான முக்கியமான வேலை ஏதேனும் இருந்தால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தி. அக்டோபர் 2023 இல் இன்னும் எட்டு வங்கி விடுமுறைகள் உள்ளன.

3:45 PM IST

ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..

மதுபானம் தொடர்பான புதிய விதிகளை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதை எடுத்துக்கொள்வதற்கு முன் உடனடியாக விவரங்களை சரிபார்க்கவும்.

1:35 PM IST

நான் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல! என் மனைவி எந்த கோயிலுக்கு போறாங்க என்பதை பார்ப்பதே பாஜக வேலை!முதல்வர் ஸ்டாலின்

பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் தற்போது நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவும், பாஜகவும் நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். பாஜகவுடன் இருந்தால் முற்றிலும் ஒழிக்கப்படுவோம் என்று பயந்து அதிமுக உள்ளே வெளியே ஆடுகிறது. ஜாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற கூட்டத்தை எதிர்த்து நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் பாஜகவை போன்று போலியாக இருக்கக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

11:35 AM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

9:57 AM IST

இப்ப நாச்சி புரியுதா.. இன்னமும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு இதுதான் காரணம்.. பிரேமலதா விஜயகாந்த்.!

தமிழகத்தில் மதுவிற்கு அடிமையாகி பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் மதுவிற்கு அடிமையாகி வருகிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

9:16 AM IST

கொடிக்கம்பம் அகற்றம்.. அண்ணாமலையின் ஆளுமையும், பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுக அஞ்சுகிறது.. நாராயணன் திருப்பதி

ஒரு கொடி கம்பத்தை அகற்ற நூற்றுக்கணக்கான போலீசாரை ஏவி பாஜக தொண்டர்களை தாக்கி, காயப்படுத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

8:57 AM IST

ககன்யான் திட்டத்துக்கான சோதனை ஒத்திவைப்பு

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சோதனை ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். 

7:55 AM IST

வானிலை காரணமாக ககன்யான் திட்ட பரிசோதனை தாமதம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட முக்கிய சோதனை ஓட்டம், வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கும். இதற்கான கவுன்டவுனில் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

7:42 AM IST

புதிய வரலாறு படைக்க போகும் இஸ்ரோ! இன்று காலை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 

7:42 AM IST

இது நல்ல செய்தி அல்ல.. வரப்போகும் ஆபத்தின் அறிகுறி.. அரசை எச்சரிக்கும் வானதி சீனிவாசன்..!

ஆவின் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவது ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

7:41 AM IST

அரைவேக்காடு அண்ணாமலை.. ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார்.. கே.எஸ்.அழகிரி விளாசல்.!

தமிழக அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது என்று ஒரு மாநில பாஜக தலைவர் கூறுவது நீதிமன்ற நடைமுறையில் தலையிடுவது மிகப்பெரிய குற்றமாகும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 
10:30 PM IST:

ஜியோவின் இந்த திட்டங்களில் Netflix மற்றும் Hotstar இன் இலவச சந்தா கிடைக்கிறது. இதனை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

8:38 PM IST:

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

8:38 PM IST:

Samsung Galaxy A05s குறைந்த பட்ஜெட்டில், சிறந்த அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

6:48 PM IST:

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

6:27 PM IST:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

6:17 PM IST:

எப்போதும் வளர்ந்து வரும் போக்குவரத்து உலகில், பஜாஜ் சேடக் மின்சார ஸ்கூட்டர் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.பஜாஜ் சேடக்கின் குறிப்பிடத்தக்க அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.

5:14 PM IST:

கடந்த 10 ஆண்டுகளில் அதிக வருவாய் வழங்கிய 5 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி  விரிவாக பார்க்கலாம். இதில் நீங்கள் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெறலாம்.

4:33 PM IST:

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்குங்கள். இதன் அம்சங்களும் சிறப்பாக உள்ளன. அதனைப் பற்றி முழுமையான விவரங்களை காணலாம்.

4:03 PM IST:

அக்டோபர் மாதத்தின் பாதி கடந்துவிட்டது. இப்போது இன்னும் 15 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. வங்கி தொடர்பான முக்கியமான வேலை ஏதேனும் இருந்தால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தி. அக்டோபர் 2023 இல் இன்னும் எட்டு வங்கி விடுமுறைகள் உள்ளன.

3:45 PM IST:

மதுபானம் தொடர்பான புதிய விதிகளை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதை எடுத்துக்கொள்வதற்கு முன் உடனடியாக விவரங்களை சரிபார்க்கவும்.

1:35 PM IST:

பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் தற்போது நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவும், பாஜகவும் நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். பாஜகவுடன் இருந்தால் முற்றிலும் ஒழிக்கப்படுவோம் என்று பயந்து அதிமுக உள்ளே வெளியே ஆடுகிறது. ஜாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற கூட்டத்தை எதிர்த்து நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் பாஜகவை போன்று போலியாக இருக்கக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

11:35 AM IST:

தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

9:57 AM IST:

தமிழகத்தில் மதுவிற்கு அடிமையாகி பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் மதுவிற்கு அடிமையாகி வருகிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

9:16 AM IST:

ஒரு கொடி கம்பத்தை அகற்ற நூற்றுக்கணக்கான போலீசாரை ஏவி பாஜக தொண்டர்களை தாக்கி, காயப்படுத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

9:15 AM IST:

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சோதனை ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். 

7:55 AM IST:

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட முக்கிய சோதனை ஓட்டம், வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கும். இதற்கான கவுன்டவுனில் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

7:42 AM IST:

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 

7:42 AM IST:

ஆவின் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருவது ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

7:41 AM IST: