Tamil News Live Updates: சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார்.. அண்ணாமலை

Breaking Tamil News Live Updates on 17 september 2023

சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். எனக்கும் பேசத் தெரியும். சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. நல்ல போலீஸைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு புரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். 

8:17 PM IST

வைஷ்ணவி தேவி கோவில் சுற்றிப் பார்க்க ஆசையா.. ஐஆர்சிடிசியின் ஆன்மிக சுற்றுலா.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

வைஷ்ணவி தேவி கோவிலுக்கான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் 5 இரவு மற்றும் 6 பகல்களுக்கு ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

7:33 PM IST

திமுக முப்பெரும் விழா- விருதுகள் வழங்கினார் முதல்வர்.

வேலூர் கந்தனேரியில் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பெரியார் விருது- கி.சத்தியசீலன்.

அண்ணா விருது - க.சுந்தரம்.

கலைஞர் விருது-ஐ.பெரியசாமி.

பாவேந்தர் விருது- மலிகா கதிரவன்.

பேராசிரியர் விருது - ந.இராமசாமி ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

7:32 PM IST

மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள்!

காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கவுள்ளனர்

7:16 PM IST

1 லட்சம் வரை குறைந்த கார் விலை.. லட்டு மாதிரி ஆஃபர்.. மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம் இதோ !!

கார் வாங்க போறீங்களா ? கார்கள் மீது தற்போது ரூ.1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி கிடைக்கிறது. அது எந்தெந்த கார்கள், அதன் விலை என்ன மற்றும் தள்ளுபடி எவ்வளவு போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

7:13 PM IST

பாமக இலவு காத்த கிளியல்ல: ராமதாஸ் ஆவேசம்!

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் பாமக இனியும் இலவுகாத்த கிளியாக இருக்க முடியாது.என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

6:28 PM IST

தொடங்கியது திமுக முப்பெரும் விழா: மக்களுடன் ஸ்டாலின் செயலி தொடக்கம்!

திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் தொடங்கியது. மக்களுடன் ஸ்டாலின் செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

5:24 PM IST

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. மாதம் ரூ.1000 இருந்தால் போதும்.. பல லட்சங்கள் கிடைக்கும் திட்டங்கள் இதோ !!

இல்லத்தரசிகள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 டெபாசிட் செய்ய வேண்டும். சில ஆண்டுகளில் லட்சங்கள் மதிப்புள்ள தொகை தயாராகிவிடும். எப்படி தெரியுமா? அதனைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

4:58 PM IST

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: ரூ.10,000 நிதியுதவு - மத்திய அரசு முடிவு!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது

4:46 PM IST

பாகுபலி செட் முதல் சார்மினார் நினைவு சின்னம் வரை.. குறைந்த விலையில் சுற்றுலா டூர் - கட்டணம் எவ்வளவு?

ஹைதராபாத் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டி போன்றவற்றை சுற்றிப் பார்க்க சூப்பரான டூர் பேக்கேஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி. இதன் கட்டணம் மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

4:19 PM IST

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: காங்கிரஸ் வலியுறுத்தல்!

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது

4:03 PM IST

அணை பாதுகாப்பு: கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க மத்திய அமைச்சர் பரிந்துரை!

அணைகளுக்கான அவசர செயல் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க மத்திய ஜல் சக்தி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்

3:50 PM IST

From The India Gate : முதல்வரின் கவனத்தை ஈர்த்த காமெடி நடிகர் முதல் அரசியலில் வாரிசுகளுக்கு தடை வரை

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம்.

3:42 PM IST

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் தேசியக் கொடியேற்றிய குடியரசு துணை தலைவர்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கஜ துவாரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்

3:30 PM IST

தினமும் அன்லிமிடெட் இன்டர்நெட் டேட்டா.. ஜியோ, ஏர்டெல்லுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல் - முழு விபரம் இதோ !!

பிஎஸ்என்எல் அதிக தினசரி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டியில் ஏர்டெல்லை விட ஜியோ முன்னணியில் உள்ளது. சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை பற்றி காணலாம்.

2:59 PM IST

கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை தொடங்கும் மேல்முறையீடு!

கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

2:38 PM IST

Financial Deadlines : இந்த 5 வேலைகளை உடனே முடியுங்க.. செப்டம்பர் 30 கடைசி தேதி.. முழு விபரம் இதோ !!

இந்த ஐந்து முக்கியப் பணிகளின் காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.செய்யாவிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும். அது எந்தெந்த பணிகள் என்று விரிவாக இங்கு காணலாம்.

2:31 PM IST

பேரழகி உடன் நான்... கீர்த்தி பாண்டியனை கிண்டலடித்தவர்களுக்கு அசோக் செல்வன் கொடுத்த செருப்படி ரிப்ளை

கீர்த்தி பாண்டியனை உருவகேலி செய்து கிண்டலடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அசோக் செல்வன்.

1:43 PM IST

சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார்.. அண்ணாமலை

சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். எனக்கும் பேசத் தெரியும். சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. நல்ல போலீஸைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு புரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். 

1:42 PM IST

மெட்ரோவில் பிரதமர் மோடி: பாட்டு பாடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பெண்!

டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடிக்கு சமஸ்கிருதத்தில் பாட்டு பாடி பெண் ஒருவர் வாழ்த்து சொல்லிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
1:11 PM IST

சிலுக்கை காட்டி செம்ம வசூல் வேட்டை நடத்தும் மார்க் ஆண்டனி - ஆத்தாடி இரண்டே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

12:15 PM IST

பிரதர்னு சொன்ன ப்ரியா... விடாமல் பாலோ பண்ணிய அட்லீ - ஜவான் இயக்குனரின் காதல் சக்சஸ் ஆனது எப்படி?

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீயின் காதல் கதையை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

12:15 PM IST

கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் வேறு ஏதாவது பேசிக் கொள்ளுங்கள்.. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

தான் பெயரிலேயே அண்ணாவை வைத்து கொண்டு அண்ணாவை பற்றி விமர்சனம் செய்ய கூடாது. தமிழ் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் வேறு ஏதாவது பேசிக் கொள்ளுங்கள் என அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

12:02 PM IST

தமிழகத்தையே அலறவிட்ட பல்லடம் கொலை வழக்கு.. அடைக்கலம் கொடுத்த நபரும் சிக்கினார்.. கைது எண்ணிக்கை 5ஆக உயர்வு.!

பல்லடம் அருகே 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

11:28 AM IST

பழங்குடியின மக்களுக்காக புது ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா

விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா, தற்போது ஈரோடு அருகே ஆம்புலன்ஸ் வசதி இன்றி கஷ்டப்பட்ட பழங்குடியினர்களுக்காக புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

10:33 AM IST

ஆண்டவர் கிட்டயே அப்டேட்டா... கமலின் வெறித்தனமான ரசிகன் என்பதை மீண்டும் நிரூபித்த லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ், சைமா விருது விழாவில் அவரின் அடுத்த பட அப்டேட்டை கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

9:15 AM IST

கெத்து காட்டிய விக்ரம்.. விருதுகளை கொத்தாக அள்ளிச்சென்ற பொன்னியின் செல்வன் - சைமா விருதுகள் வின்னர் லிஸ்ட் இதோ

துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் கமல்ஹாசனின் விக்ரமும், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனும் போட்டிபோட்டு விருதுகளை அள்ளிச்சென்றன.

8:33 AM IST

பல நாட்டு தலைவர்களை உள்ளடக்கிய சர்வே.. தொடர்நது முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி - முழு விவரம் இதோ!

கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதி ஜி20 மாநாடு வெகு நேர்த்தியாக இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. பல நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை, இந்தியா வெற்றிகரணமாக நடத்தி முடித்ததற்கு, உலக அரங்கில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் உலகளாவிய தலைவர்கள் குறித்த மதிப்பீடு ஒன்று வெளியாகியுள்ளது.

8:32 AM IST

பிரதமர் மோடி பெற்ற சர்வதேச உயரிய விருதுகள் எத்தனை தெரியுமா? முழு பட்டியல் இதோ..

பிரதமர் நரேந்திர மோடி நாளை செப்டம்பர் 17 அன்று 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பதவிக் காலத்தில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் பல கவுரவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

8:31 AM IST

ஒன்பது ஆண்டுகால ஆட்சி.. இதுவரை மோடி அரசு கொண்டுவந்த சிறப்பான திட்டங்கள் என்னென்ன? - ஒரு சிறப்பு பார்வை!

செப்டம்பர் 17, 1950ல், அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், குடியரசாக ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் பிறந்தவர் தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீராபா மோடியின் ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8:30 AM IST

Narendra Modi: பிரதமர் மோடியின் வாழ்க்கை பயணம்! சாகச வாழ்க்கையில் அறியப்படாத தகவல்கள்

டீ விற்பவராக இருந்து இந்தியாவின் பிரதமர் வரை மோடியின் வாழ்க்கைக் கதை ஒரு சாகசக் கதையைப் போல அனைவரையும் கவர்கிறது. இருப்பினும், அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

8:29 AM IST

ஷாக்கிங் நியூஸ்.. ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் செத்துக்கிடந்த பல்லி..!

குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

7:35 AM IST

இந்த நாடகத்தை நிறுத்துங்க! உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி தண்ணீர் திறந்துவிட சொல்லுங்க! முதல்வரை சீண்டும் வானதி.!

அதிகார பசிக்காக, அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுக்கும் திமுகவுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

7:35 AM IST

அம்மா உணவகத்தில் அதிர்ச்சி! சாம்பார் சாதத்தில் அரணை.. சாப்பிட்டவரின் நிலை என்ன?

தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் அரணை இருந்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சி அடைய செய்தது. 

7:34 AM IST

சென்னையில் சூறைக்காற்றுடன் மழை.. 38 விமான சேவைகள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை சூறைக்காற்று இடி, மின்னலுடன்  விட்டு விட்டு பெய்த மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் 5 சர்வதேச விமானங்கள் உட்பட, 38 விமான சேவைகள் தாமதமாகின. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

8:17 PM IST:

வைஷ்ணவி தேவி கோவிலுக்கான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் 5 இரவு மற்றும் 6 பகல்களுக்கு ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

7:33 PM IST:

வேலூர் கந்தனேரியில் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பெரியார் விருது- கி.சத்தியசீலன்.

அண்ணா விருது - க.சுந்தரம்.

கலைஞர் விருது-ஐ.பெரியசாமி.

பாவேந்தர் விருது- மலிகா கதிரவன்.

பேராசிரியர் விருது - ந.இராமசாமி ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

7:32 PM IST:

காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கவுள்ளனர்

7:16 PM IST:

கார் வாங்க போறீங்களா ? கார்கள் மீது தற்போது ரூ.1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி கிடைக்கிறது. அது எந்தெந்த கார்கள், அதன் விலை என்ன மற்றும் தள்ளுபடி எவ்வளவு போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

7:13 PM IST:

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் பாமக இனியும் இலவுகாத்த கிளியாக இருக்க முடியாது.என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

6:28 PM IST:

திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் தொடங்கியது. மக்களுடன் ஸ்டாலின் செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

5:24 PM IST:

இல்லத்தரசிகள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 டெபாசிட் செய்ய வேண்டும். சில ஆண்டுகளில் லட்சங்கள் மதிப்புள்ள தொகை தயாராகிவிடும். எப்படி தெரியுமா? அதனைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

4:58 PM IST:

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது

4:46 PM IST:

ஹைதராபாத் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டி போன்றவற்றை சுற்றிப் பார்க்க சூப்பரான டூர் பேக்கேஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி. இதன் கட்டணம் மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

4:19 PM IST:

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது

4:03 PM IST:

அணைகளுக்கான அவசர செயல் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க மத்திய ஜல் சக்தி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்

3:50 PM IST:

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம்.

3:42 PM IST:

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கஜ துவாரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்

3:30 PM IST:

பிஎஸ்என்எல் அதிக தினசரி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டியில் ஏர்டெல்லை விட ஜியோ முன்னணியில் உள்ளது. சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை பற்றி காணலாம்.

2:59 PM IST:

கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

2:38 PM IST:

இந்த ஐந்து முக்கியப் பணிகளின் காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.செய்யாவிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும். அது எந்தெந்த பணிகள் என்று விரிவாக இங்கு காணலாம்.

2:31 PM IST:

கீர்த்தி பாண்டியனை உருவகேலி செய்து கிண்டலடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அசோக் செல்வன்.

1:43 PM IST:

சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். எனக்கும் பேசத் தெரியும். சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. நல்ல போலீஸைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு புரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். 

1:42 PM IST:

டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடிக்கு சமஸ்கிருதத்தில் பாட்டு பாடி பெண் ஒருவர் வாழ்த்து சொல்லிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
1:11 PM IST:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

12:15 PM IST:

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீயின் காதல் கதையை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

12:15 PM IST:

தான் பெயரிலேயே அண்ணாவை வைத்து கொண்டு அண்ணாவை பற்றி விமர்சனம் செய்ய கூடாது. தமிழ் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் வேறு ஏதாவது பேசிக் கொள்ளுங்கள் என அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

12:02 PM IST:

பல்லடம் அருகே 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

11:28 AM IST:

விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா, தற்போது ஈரோடு அருகே ஆம்புலன்ஸ் வசதி இன்றி கஷ்டப்பட்ட பழங்குடியினர்களுக்காக புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

10:33 AM IST:

கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ், சைமா விருது விழாவில் அவரின் அடுத்த பட அப்டேட்டை கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

9:15 AM IST:

துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் கமல்ஹாசனின் விக்ரமும், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனும் போட்டிபோட்டு விருதுகளை அள்ளிச்சென்றன.

8:33 AM IST:

கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதி ஜி20 மாநாடு வெகு நேர்த்தியாக இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. பல நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை, இந்தியா வெற்றிகரணமாக நடத்தி முடித்ததற்கு, உலக அரங்கில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் உலகளாவிய தலைவர்கள் குறித்த மதிப்பீடு ஒன்று வெளியாகியுள்ளது.

8:32 AM IST:

பிரதமர் நரேந்திர மோடி நாளை செப்டம்பர் 17 அன்று 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பதவிக் காலத்தில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் பல கவுரவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

8:31 AM IST:

செப்டம்பர் 17, 1950ல், அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், குடியரசாக ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் பிறந்தவர் தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீராபா மோடியின் ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8:30 AM IST:

டீ விற்பவராக இருந்து இந்தியாவின் பிரதமர் வரை மோடியின் வாழ்க்கைக் கதை ஒரு சாகசக் கதையைப் போல அனைவரையும் கவர்கிறது. இருப்பினும், அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

8:29 AM IST:

குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

7:35 AM IST:

அதிகார பசிக்காக, அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுக்கும் திமுகவுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

7:35 AM IST:

தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் அரணை இருந்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சி அடைய செய்தது. 

7:34 AM IST: