MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பேரழகி உடன் நான்... கீர்த்தி பாண்டியனை கிண்டலடித்தவர்களுக்கு அசோக் செல்வன் கொடுத்த செருப்படி ரிப்ளை

பேரழகி உடன் நான்... கீர்த்தி பாண்டியனை கிண்டலடித்தவர்களுக்கு அசோக் செல்வன் கொடுத்த செருப்படி ரிப்ளை

கீர்த்தி பாண்டியனை உருவகேலி செய்து கிண்டலடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அசோக் செல்வன்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 17 2023, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ashok selvan keerthi pandian

ashok selvan keerthi pandian

தமிழ் திரையுலகில் தெகிடி, ஓ மை கடவுளே, போர்தொழில் என பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படம் அசோக் செல்வனின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக மாறி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ashok selvan wife keerthi pandian

ashok selvan wife keerthi pandian

ஏனெனில் இப்படத்தில் நடித்தபோது தான் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. ப்ளூ ஸ்டார் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தி பாண்டியனை தான் காதலித்து கரம்பிடித்துள்ளார் அசோக் செல்வன். இந்த ஜோடியின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக நடைபெற்றது.

36
ashok selvan keerthi pandian love

ashok selvan keerthi pandian love

திருநெல்வேலியில் உள்ள இட்டேரி என்கிற கிராமத்தில் நடிகர் அருண் பாண்டியனுக்கு சொந்தமான பண்ணைவீட்டில் வைத்து தான் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் நடைபெற்று உள்ளது. தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பசுமை விருந்து பரிமாறப்பட்டது.

இதையும் படியுங்கள்... பண்ணை வீட்டில் காதல் திருமணம்... நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் - வைரலாகும் போட்டோஸ்

46
ashok selvan wedding party

ashok selvan wedding party

திருமணம் முடிந்த கையோடு, அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். அந்த புகைப்படத்தை பார்த்து அந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்த வண்ணம் இருந்தாலும், மறுபுறம் கீர்த்தி பாண்டியனை ஏராளமானோர் உருவ கேலி செய்து வந்தனர்.

56
netizens comments

netizens comments

சிலர் காசுக்கு ஆசைப்பட்டு தான் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொண்டதாக கூற, ஒரு சிலரோ ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்காத மாதிரி இவள போய் கல்யாணம் பண்ணிருக்கீங்க என வன்மத்தை கக்கினர். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் கீர்த்தி பாண்டியனை உருவ கேலி செய்ததில் ஏராளமானோர் பெண்கள் தான்.

66
ashok selvan reply

ashok selvan reply

இப்படி தன் மனைவியை உருவ கேலி செய்தவர்களை சும்மா விடக்கூடாது என முடிவெடுத்த அசோக் செல்வன், அவருடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு, ‘உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான்’ என்கிற கேப்ஷனும் கொடுத்துள்ளார். கீர்த்தி பாண்டியனை உருவ கேலி செய்தவர்களுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக அசோக் செல்வனின் இந்த பதிவு அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித் - ஷாலினி போல் ஒரே படத்தில் ஒர்க் அவுட் ஆன காதல்.. அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் லவ் ஸ்டோரி தெரியுமா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved