நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால், விவோ சிறப்பு சலுகையுடன் வந்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: நாங்குநேரி சம்பவம்.. முதல்வர் ஸ்டாலின் வீடியோ காலில் ஆறுதல்
Tamil News Live Updates: நாங்குநேரி சம்பவம்.. முதல்வர் ஸ்டாலின் வீடியோ காலில் ஆறுதல்

நாங்குநேரி சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
Vivo Offer : ஃபிளாக்ஷிப் போன் வாங்க போறீங்களா.? விவோ அதிரடி சலுகை - முழு விபரம் இதோ !!
எங்கும் ரத்தம், கொலை, கற்பழிப்பு.. மணிப்பூர் வன்முறை விவகாரம்: பிரதமரை வெளுத்த ராகுல் காந்தி
நாட்டிலேயே இதுவரை கண்டிராத துயரமான சூழ்நிலையை மணிப்பூரில் சந்தித்ததாக காங்கிரஸ்எம்.பிராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Rain Alert : தமிழகத்தில் கனமழை.. 35 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் அலெர்ட் !!
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
PM Modi VS Rahul Gandhi : பிரதமர் நரேந்திர மோடி VS ராகுல் காந்தி: சமூக ஊடகங்களின் கிங் யார்?
இன்று இந்திய தேசத்தில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும்தான்.
Post Office : மாதம் ரூ.417 டெபாசிட் செய்தால் போதும்.. 40 லட்சம் கிடைக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் தெரியுமா.?
ஒவ்வொரு மாதமும் ரூ. 417 டெபாசிட் செய்து, ரூ 40.68 லட்சம் பெறும் தபால் அலுவலக திட்டம் பற்றி பார்க்கலாம்.
Metro Train : வெறும் 59 ரூபாய்க்கு மெட்ரோவில் அன்லிமிடெட் பயணம் - முழு விபரம் இதோ !!
வெறும் 59 ரூபாய்க்கு மெட்ரோவில் அன்லிமிடெட் பயணம் செய்யலாம். இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை காணலாம்.
Pakistan : பாகிஸ்தானின் காபந்து பிரதமர் ஆகிறார் பலுசிஸ்தானை சேர்ந்த அன்வர் உல் ஹக் கக்கர்
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக பலுசிஸ்தானை சேர்ந்த செனட்டர் அன்வர் உல் ஹக் கக்கர் பதவியேற்க உள்ளார்.
ஆகஸ்ட் 25.. தேதி குறித்த நீதிமன்றம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த ஸ்டெப் என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இந்த வகுப்பு எடுங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு அட்வைஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
ஜாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பெற்றோர் கேட்ட கேள்வி.. கடுப்பான ஆளுநர்.. நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி தடாலடி பதில் !!
நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார்.
மக்களே அலெர்ட்.. 14 மாவட்டங்களில் மழை ஊத்தப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம் உள்ளே !!
இன்று தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில்மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னைவானிலை மையம் அறிவித்துள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி.. வெளியான வீடியோ !!
கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
நாங்குநேரி சம்பவம்.. முதல்வர் ஸ்டாலின் வீடியோ காலில் ஆறுதல்
நாங்குநேரி சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
Today Gold Rate in Chennai : நகைப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி
கேரளா செல்வதற்கு முன் தமிழகத்திற்கு வரும் அவர் ஊட்டி சென்று தோடர் பழங்குடி மக்களை சந்தித்து உரையாடுகிறார். முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து பேசுகிறார். ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பைப் பார்வையிடுகிறார். தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் செல்ல வாய்ப்புள்ளது.
இரண்டாவது நாளில் மளமளவென சரிந்த 'ஜெயிலர்' வசூல்..! இருந்தும் அடித்து நொறுக்கிய சாதனை..!
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது நாள் இந்திய வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
எங்களையே டீச்சர் கிட்ட மாட்டி விட்ரியா! வீடு புகுந்து அண்ணன்,தங்கைக்கு அரிவாள் வெட்டு!அதிர்ச்சியில் தாத்தா பலி
நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எழுதாத பேனாவிற்கு 90 கோடியில் சிலை வைக்க நிதி இருக்குது! மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லையா? டிடிவி.!
ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் திமுக, வெற்று விளம்பரங்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தாமல், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கிடுமாறு தமிழக அரசை டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அடம் பிடிக்கும் கர்நாடகா! வேறுவழியே இல்லாமல் தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு! அமைச்சர் துரைமுருகன் பரபர.!
காவிரியில் கர்நாடக-தமிழ்நாடு பிரச்சினை என்றைக்கு தோன்றியதோ அன்றையிலிருந்து இந்த நிலையை கர்நாடக அரசு எடுத்து வருவது வருத்தத்திற்குரியது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. இந்த பகுதிகளில் மட்டும்..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பூந்தமல்லி உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.