10:29 PM (IST) Nov 08

தமிழகத்தில் வாகன வரி உயர்கிறது.. உயரும் பைக்குகளின் விலை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்குமான வரி உயருகிறது. இதுகுறித்த மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

09:10 PM (IST) Nov 08

ஆன்லைனில் ஹோட்டல் புக்கிங் செய்யும் போது இதை கவனியுங்க.. இல்லைனா அவ்ளோதான் மக்களே..

100 சுற்றுலாப் பயணிகள்ஆன்லைன்ஹோட்டல் மோசடிக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ஹோட்டல் மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

07:49 PM (IST) Nov 08

உங்கள் ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம்.. ரயில்வேயின் இந்த விதி உங்களுக்கு தெரியுமா..

ரயில்வே டிக்கெட் பரிமாற்ற விதிகளின்படி, உங்கள் ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

07:19 PM (IST) Nov 08

மற்ற மாநில டாக்சிகள் டெல்லியில் நுழைய தடை.. அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிரடி.. ஏன் தெரியுமா?

காற்றின் தரம் குறைந்ததால் மற்ற மாநிலங்களில் இருந்து ஆப்-அடிப்படையிலான டாக்சிகள் நுழைவதை டெல்லி தடை செய்துள்ளது.

07:08 PM (IST) Nov 08

எல்லாரும் எதிர்பார்த்த Lambretta Elettra எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துருச்சு.. வேற மாறி ஸ்பீட்.. அடேங்கப்பா.!!

Lambretta Elettraஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் EICMA இல் வெளியிடப்பட்டது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

06:23 PM (IST) Nov 08

முகேஷ் அம்பானி பையன்னா சும்மாவா.. ஆனந்த் அம்பானி போட்ட கருப்பு ட்ரெஸ் விலை ரூ.1.55 கோடியா?

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் அணிந்திருந்த ஆடை, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.

05:44 PM (IST) Nov 08

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ்.. தினக்கூலி ரூ.438 ஆக அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட முதலமைச்சர்மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

04:18 PM (IST) Nov 08

தாய்லாந்தில் இருந்து விஜய் போட்ட ஒரே ஒரு போன் கால்... சீமான் செம்ம ஹாப்பி அண்ணாச்சி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

04:13 PM (IST) Nov 08

அடிதூள்.. அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

நுகர்பொருள் வணிப கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 % போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

03:56 PM (IST) Nov 08

3வது முறை பிரதமர் ஆனால் இந்தியா தான் டாப்.. ஊழலை முற்றிலுமாக ஒழிப்பேன் - பிரதமர் மோடி பேச்சு.!!

இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நான் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றால், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் நாட்டை கொண்டு செல்வேன் என்று கூறினார்.

03:50 PM (IST) Nov 08

உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாட்டுக்கு குறைவான வரி பங்கீடு!

நவம்பர் மாதத்துக்கான வரிப் பங்கீட்டை மாநிலங்களுக்கு விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

03:32 PM (IST) Nov 08

அண்ணன் வரார் வழிவிடு.. கவாஸாகி நிஞ்ஜா 500, Z 500 வெளியீடு - இந்தியாவிற்கு எப்போ வருகிறது?

கவாஸாகியின் புதிய நிஞ்ஜா 500 மற்றும் Z 500 ஐ இத்தாலியில் நடைபெற்ற EICMA 2023 இல் வெளியிட்டது. இது வாகன பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

03:13 PM (IST) Nov 08

ஆப்பிள் ஐபோன் வெறும் 4,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.. என்னங்க சொல்றீங்க.. உடனே வாங்குங்க..

ஆப்பிள்ஐபோன் 12 ரூ. 35,000 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் வெறும் 4,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. தள்ளுபடி பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

02:40 PM (IST) Nov 08

சீமான் - விஜய் கூட்டணியா? வாய்ப்பில்ல ராஜா..!

சீமான் - விஜய் அரசியல் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

01:59 PM (IST) Nov 08

மக்கள் தொகை கட்டுப்பாடு: சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புகோரிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டி பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்

12:48 PM (IST) Nov 08

தீபாவளிக்கு ஆம்னி பேருந்தில் ஊருக்கு போறீங்களா! அப்படினா! கண்டிப்பாக இதை படியுங்கள்.!

செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

12:20 PM (IST) Nov 08

பிக்பாஸில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனா? பிரதீப்பை பேசவிடாமல் துரத்திய கமல்; நிக்சன் மீதும் ஆக்‌ஷன் எடுப்பாரா?

பிக்பாஸ் வீட்டில் வினுஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிக்சனை கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

11:24 AM (IST) Nov 08

காவாலாவுக்கே டஃப் கொடுக்கும் ஜப்பான் பட பாடல்... கார்த்தி பாடிய டச்சிங் டச்சிங் சாங் வீடியோ இதோ

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜப்பான் படத்தில் இடம்பெற்ற டச்சிங் டச்சிங் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

10:52 AM (IST) Nov 08

நிக்சனின் சில்மிஷ வேலைகளை குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்... ச்சீ-னு காரித்துப்பிய ஹவுஸ்மேட்ஸ்

வினுஷா குறித்து பிக்பாஸ் போட்டியாளர் நிக்சன் சொன்ன கேவலமான கமெண்ட்டை குறும்படம் போட்டுக்காட்டியதால் ஹவுஸ்மேட்ஸ் அவரை சரமாரியாக சாடி உள்ளனர்.

10:41 AM (IST) Nov 08

அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்: கொந்தளித்த ஜோதிமணி!

அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என கரூர் எம்.பி. ஜோதிமணி சாடியுள்ளார்