Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports

விளையாட்டு செய்திகள்

தற்போதையகிரிக்கெட்ஃபிஃபா உலகக் கோப்பைகால்பந்துஐபிஎல்
ஐஎஸ்எல்உலகக் கோப்பை

மேலும் செய்திகள்

WTC 2025 Final: ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா பைனலை எந்த டிவியில் பார்க்கலாம்? தொடங்கும் நேரம்?
WTC 2025 Final: ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா பைனலை எந்த டிவியில் பார்க்கலாம்? தொடங்கும் நேரம்?

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டி தொடங்கும் நேரம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

கே.எல். ராகுல்: பிசிசிஐ-யிடம் இருந்து பெறும் ஊதியம்
கே.எல். ராகுல்: பிசிசிஐ-யிடம் இருந்து பெறும் ஊதியம்

கே.எல். ராகுலின் பேட் தற்போது கிரிக்கெட் மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து ரன்கள் குவித்து வருகிறார். இது தவிர, வருவாயிலும் அவர் வெற்றி பெற்று, கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்.

உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடங்களை பிடித்த இந்தியர்கள்: யார் யார் தெரியுமா?
உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடங்களை பிடித்த இந்தியர்கள்: யார் யார் தெரியுமா?

Top 10 Indian Players In World Chess Rankings : உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடங்களில் 3 இடங்களில் இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நார்வே செஸ் போட்டியில் 3ஆவது இடம் பிடித்த குகேஷிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
நார்வே செஸ் போட்டியில் 3ஆவது இடம் பிடித்த குகேஷிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

Norway Chess 2025 D Gukesh : நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்த தமிழக வீரர் டி குகேஷிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இந்திய அணி படைத்த சரித்திர சாதனைகள்!
இங்கிலாந்தில் இந்திய அணி படைத்த சரித்திர சாதனைகள்!

Team India Top 6 Historic Movements in Test Cricket : 1971 ஆம் ஆண்டு முதல் தொடர் வெற்றியில் இருந்து 2021 ஆம் ஆண்டு தி ஓவலில் ஜஸ்பிரித் பும்ராவின் வீரச் செயல் வரை, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகள் படைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் சோதனை காலம்? மொத்தமாக ஓய்வு பெறும் அனுபவ வீரர்கள்
இந்திய டெஸ்ட் அணியின் சோதனை காலம்? மொத்தமாக ஓய்வு பெறும் அனுபவ வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் மொத்தமாக மாறும் நேரம் இது. ஒருவர் பின் ஒருவராக பெரிய வீரர்கள் கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்து வருகின்றனர். இதனிடையே 2024-25 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற 5 வீரர்களைப் பற்றி இங்கே காண்போம்.

அப்செட் மூடில் CSK நிர்வாகம்! கழட்டிவிடப்படும் 5 முக்கிய வீரர்கள்
அப்செட் மூடில் CSK நிர்வாகம்! கழட்டிவிடப்படும் 5 முக்கிய வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 தொடர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. லீக் சுற்றுடன் அணியின் பயணம் முடிவுக்கு வந்தது. இதனால் வீரர்கள் மீது கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், அடுத்த சீசனில் இந்த 5 வீரர்களை அணி நிர்வாகம் விடுவிக்கக்கூடும்.

WTC-யில் அதிக சதங்கள் அடித்த 5 பேட்ஸ்மேன்கள்
WTC-யில் அதிக சதங்கள் அடித்த 5 பேட்ஸ்மேன்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியதில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் மேலும் சுவாரஸ்யமாகியுள்ளது. பல பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டிங்கால் மைதானத்தில் அசத்தியுள்ளனர். டபிள்யூடிசி-யில் அதிக சதங்கள் அடித்த 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி இங்கே காண்போம்.

பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பியவர் புகார்!
பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பியவர் புகார்!

Bengaluru Stadium Stampede : பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடந்த நெரிசல் விபத்தில் உயிர் தப்பிய ஒருவர், ஆர்சிபி (RCB), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளரான DNA நிறுவனம் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

ஐபிஎல் ஃபைனலில் தோற்ற பஞ்சாப் அணியின் பிரீத்தி ஜிந்தா நெகிழ்ச்சிப் பதிவு!
ஐபிஎல் ஃபைனலில் தோற்ற பஞ்சாப் அணியின் பிரீத்தி ஜிந்தா நெகிழ்ச்சிப் பதிவு!

Preity Zintas emotional post : ஐபிஎல் 2025ல் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பற்றி பிரீத்தி ஜிந்தா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 2039
  • 2040
  • 2041
  • next >
Top Stories