Asianet News TamilAsianet News Tamil

தோனியை மிரட்டியே டான்ஸ் ஆட வைக்கும் மகள் ஸிவா! வைரலாகும் வீடியோ...

தல தோனியின் மகள் ஸிவா அவரது தந்தைக்கு  டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனி கிரிக்கெட்டில் பங்கேற்கும் நேரத்தைத் தவிர தனது மனைவி மற்றும் மகளுடன் நேரம் செலவிடுகிறார், அதிலும் தனது  குறும்பு பண்ணும் அளப்பறையான வீடியோக்களையும், விளையாடும் புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாமல் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அவர்களுடன் வெளியில் செல்வது,  பதிவிடுவது என செய்து வருகிறார்.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Even better when we are dancing @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on

இந்நிலையில் நேற்று அவரது மகள் ஸிவா, தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மகள் ஸிவா ஆடும் நடன அசைவுகளை கவனித்துக் கொண்டே தோனி ஆடுகிறார். அதுபோல் தோனி சரியாக ஆடுகிறாரா என ஸிவா ஸ்ட்ரிக்ட்டாக பார்க்கும் இந்த வீடியோ பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Video Top Stories