Asianet News TamilAsianet News Tamil
3504 results for "

தமிழ் சினிமா

"
Actress kavin pair with Andrea Jeremiah in mask movie mma Actress kavin pair with Andrea Jeremiah in mask movie mma

ஸ்டார் பட வெற்றிக்கு பின்.. வெற்றிமாறனுடன் கை கோர்த்த கவின்! 5 வயது மூத்த நடிகையுடன் ஜோடி சேர்கிறாரா?

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், கவின் நடிக்கும்  'மாஸ்க்'  திரைப்படம்  இன்று பூஜையுடன் துவங்கியது.
 

Gallery May 17, 2024, 8:57 PM IST

Kajal aggarwal latest glamour look photo shoot pics mmaKajal aggarwal latest glamour look photo shoot pics mma

குழந்தை பெற்ற பின்பும் குறையாத கவர்ச்சி.. துப்பட்டாவை டாப்பாக அணிந்தபடி கிளாமரில் கலக்கும் காஜல் அகர்வால்!

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சியில்... அழகு தேவதை போல் வலம் வரும் காஜல் அகர்வாலின் ரீசென்ட் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

Gallery May 17, 2024, 8:01 PM IST

Vijay kanishka and sarathkumar acting Hitlist movie trailer released mmaVijay kanishka and sarathkumar acting Hitlist movie trailer released mma
Video Icon

Hitlist Trailer: சைக்கோ கொலைகாரனின் வெறியாட்டம்.. பதற வைக்கும் காட்சிகளோடு வெளியான 'ஹிட்லிஸ்ட்' பட ட்ரைலர்!

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ள, 'ஹிட்லிஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

cinema May 17, 2024, 6:32 PM IST

Suchitra ex husband wife social media post viral in internet mmaSuchitra ex husband wife social media post viral in internet mma

ம*** போச்சுனு சொல்லிட்டு நகர்ந்து வா! கார்த்திக்குமாரின் இரண்டாவது மனைவி போட்ட அதிரடி பதிவு!

மீண்டும் பின்னணி பாடகி சுசித்ரா சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள நிலையில், அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் குறித்து தொடர்ந்து சர்ச்சையாக பேசி வருகிறார். இந்த நிலையில் கார்த்திக்குமாரின் இரண்டாவது மனைவி போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Gallery May 17, 2024, 5:54 PM IST

I wrote Lyrics for MGR Lyricist and Poet Vairamuthu happy and thanking technology ansI wrote Lyrics for MGR Lyricist and Poet Vairamuthu happy and thanking technology ans

"MGRக்கும் பாட்டு எழுதிவிட்டேன்.. மனம் நிறைந்துவிட்டது.. ஆனாலும் ஒரு குறை" - வைரலாகும் வைரமுத்துவின் பதிவு!

Lyricist Vairamuthu : தமிழ் திரையுலகில் கடந்த 44 ஆண்டுகளாக மிகச்சிறந்த பாடல் ஆசிரியராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. நிழல்கள் என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.

cinema May 17, 2024, 4:20 PM IST

Vijay sethupathi starring VJS 51 movie first look and title today evening release mmaVijay sethupathi starring VJS 51 movie first look and title today evening release mma

விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'VJS 51' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
 

cinema May 17, 2024, 3:41 PM IST

Vikraman son Vijay Kanishka Childhood Photo Goes viral mmaVikraman son Vijay Kanishka Childhood Photo Goes viral mma

அன்று இயக்குனரின் மகன்... இன்று இளம் ஹீரோ! ரஜினி கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் ஹீரோ ஒருவரை, கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Gallery May 17, 2024, 3:27 PM IST

Suchitra  first time about who is second husband mmaSuchitra  first time about who is second husband mma

Suchitra: சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார்? காதல் மலர்ந்தது எப்படி.. என்ன செய்கிறார்? அம்பலமான பல உண்மைகள்!

சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார் என்று ரசிகர்கள் பலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில்.. கணவர் பற்றி சுசி முதல்முறையாக பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
 

Gallery May 17, 2024, 1:01 PM IST

actress Anushka ready to tie knot with kannada producer? mmaactress Anushka ready to tie knot with kannada producer? mma

Anushka Shetty Marriage: 42 வயதில் நடிகை அனுஷ்காவுக்கு பிரபலத்துடன் திருமணம்? யார் அவர் தீயாய் பரவும் தகவல்!

நடிகை அனுஷ்கா ஒருவழியாக தன்னுடைய 42 வயதில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெலுங்கு திரையுலகில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
 

Gallery May 16, 2024, 10:24 PM IST

Ilayaraja Complete Symphony in just 35 days viral video mmaIlayaraja Complete Symphony in just 35 days viral video mma

Ilayaraja: முகம் நிறைந்த புன்னகை... சாதித்த சந்தோஷம் ரசிகர்களுக்கு இன்ப செய்தி கூறிய இளையராஜா! வைரல் வீடியோ!

இசையமைப்பாளர் இளையராஜா 35 நாளில், சிம்பொனி ஒன்றை எழுதி முடித்து விட்டதாக... முகம் நிறைந்த புன்னகையோடு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
 

cinema May 16, 2024, 9:34 PM IST

Game changer actress Anjali childhood rare photos viral in internet mmaGame changer actress Anjali childhood rare photos viral in internet mma

நடிகருடன் லிவிங் கெதர்! டாக்சிக் ரிலேஷன்ஷிப்.. பல சர்ச்சைகளில் சிக்கிய ஷங்கர் பட நடிகையின் குழந்தை பருவ போட்டோ

பிரபலங்கள் என்ன தான் தங்களை மேக்கப் போட்டு சினிமாவில் அழகாக கட்டி கொண்டாலும், குழந்தையாக இருக்கும் போது மேக்கப் இல்லாமல் கூட கூடுதல் அழகில் ஜொலிப்பார்கள். அந்த வகையில் தற்போது நடிகை அஞ்சலியின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery May 16, 2024, 8:29 PM IST

Singer Saindhavi heart broken statement after divorce mmaSinger Saindhavi heart broken statement after divorce mma

Saindhavi Tweet : ஜிவியுடனாக விவாகரத்துக்கு பின்... மனம் உடைந்து போய் சைந்தவி வெளியிட்டு திடீர் அறிக்கை!

ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சைந்தவி இருவரும் அண்மையில் தங்களுடைய விவாகரத்தை அறிவித்த நிலையில், இது குறித்து பரவும் ஜோடிக்கப்பட்ட கதைகளுக்கு தற்போது சைந்தவி அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
 

Gallery May 16, 2024, 6:09 PM IST

Aishwarya Rai with injured hand at Cannes 2024 mmaAishwarya Rai with injured hand at Cannes 2024 mma

அச்சச்சோ ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? கையில் கட்டோடு.. கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்ளும் உலக அழகி!

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14-ஆம் தேதி துவங்கப்பட்ட 'கேன்ஸ்' திரைப்பட விழாவிற்கு மகள் ஆராத்யாவுடன், கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்டதால், ரசிகர்கள் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது என பதற்றத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

Gallery May 16, 2024, 4:45 PM IST

Rajinikanth go to Abu Dhabi for vacation mmaRajinikanth go to Abu Dhabi for vacation mma

'வேட்டையன்' படத்தை முடித்த கையேடு... சத்தமில்லாமல் வெளிநாட்டுக்கு வெக்கேஷன் சென்ற தலைவர்! எந்த நாடு தெரியுமா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'வேட்டையன்' படபிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு சென்னைக்கு வந்த ரஜினிகாந்த், தற்போது வெகேஷனுக்காக வெளிநாடு சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery May 16, 2024, 3:21 PM IST

Director Vikraman Son Debut Hitlist Crew meet Rajinikanth today mmaDirector Vikraman Son Debut Hitlist Crew meet Rajinikanth today mma

இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா அறிமுகமாகும் 'ஹிட்லிஸ்ட்' படக்குழு ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

இயக்குனர் K.S.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குனர் விக்ரமன் மகன் கனிஸ்கா ஹீரோவாக அறிமுகமாக 'ஹிட்லிஸ்ட்' திரைப்படத்தின் படக்குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
 

Gallery May 16, 2024, 12:08 PM IST