Asianet News TamilAsianet News Tamil
1122 results for "

ஜெய்

"
Rajasthan Royals beat Kolkata Knight Riders by 2 wickets difference in 31st IPL 2024 Match at Eden Gardens rskRajasthan Royals beat Kolkata Knight Riders by 2 wickets difference in 31st IPL 2024 Match at Eden Gardens rsk

சுக்குநூறாக நொறுங்கிய இதயம் – பின்னி பெடலெடுத்த ஜோஸ் பட்லரால் கதிகலங்கி போன கேகேஆர் – ஆர்ஆர் த்ரில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஜோஸ் பட்லரின் அதிரடியால் 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Cricket Apr 17, 2024, 12:48 AM IST

Do You Know that importance of Kolkata Knight Riders and April 16, Sunil Narine Hattrick wickets, Hundred and venkatesh Iyer HundredDo You Know that importance of Kolkata Knight Riders and April 16, Sunil Narine Hattrick wickets, Hundred and venkatesh Iyer Hundred

கேகேஆரின் ஏப்ரல் 16 சாதனைகளின் பட்டியல் – சுனில் நரைன் ஹாட்ரிக் அண்ட் சதம், வெங்கடேஷ் ஐயர் சதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன், 2013 ஆம் ஆண்டு ஐஎபில் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது ஏப்ரல் 16ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

Cricket Apr 16, 2024, 10:59 PM IST

Kolkata Knight Riders Scored 223 Runs against Rajasthan Royals in 31st IPL Match at Eden Gardens rskKolkata Knight Riders Scored 223 Runs against Rajasthan Royals in 31st IPL Match at Eden Gardens rsk

கொல்கத்தாவில் ஒன்மேன் ஷோ காட்டிய சுனில் நரைன் – மிரண்டு போன ஆர்ஆர் – 223 ரன்கள் குவித்த கேகேஆர்!

ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் 31ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.

Cricket Apr 16, 2024, 10:23 PM IST

Sunil Narine Hit His maiden IPL Hundred During KKR vs RR in 31st IPL 2024 Match at Eden Gardens, rskSunil Narine Hit His maiden IPL Hundred During KKR vs RR in 31st IPL 2024 Match at Eden Gardens, rsk

முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் விளாசி சாதனை படைத்த கேகேஆர் சிங்கம் சுனில் நரைன்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் அதிரடியாக விளையாடி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

Cricket Apr 16, 2024, 9:41 PM IST

Rajasthan Royals won the toss and Choose to bowl first against Kolkata Knight Riders in 31st IPL 2024 at Eden Gardens rskRajasthan Royals won the toss and Choose to bowl first against Kolkata Knight Riders in 31st IPL 2024 at Eden Gardens rsk

இது கேகேஆர் கோட்டை – அடி கன்ஃபார்ம்: ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்: RR ஜெயிக்க 50 சதவிகித வாய்ப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Image Credits: iplt20.com Instagram

Cricket Apr 16, 2024, 7:14 PM IST

Jai anant dehadrai responses to Karan Thapar's statement sgbJai anant dehadrai responses to Karan Thapar's statement sgb

சசிதரூரை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற முயன்றவர்... கரன் தாப்பருக்கு ஜெய் ஆனந்த் பதில்

பாலியல் வேட்டையாடும் ஒருவரைப் பாதுகாத்த பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்குப் பதிலாக, பொய் சொல்லி அவரைப் பாதுகாத்தவர் கரன் தாப்பர் என்று ஜெய் ஆனந்த் கூறியிருக்கிறார்.

india Apr 16, 2024, 6:55 PM IST

JaiBhim Movie Heroine LijoMol Jose new look shocks fans ganJaiBhim Movie Heroine LijoMol Jose new look shocks fans gan

LijoMol Jose : ஜெய் பீம் ஹீரோயினா இது? புது ஹேர்ஸ்டைல் வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிய லிஜோ மோல்

ஜெய் பீம், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை லிஜோ மோல் ஜோசின் நியூ லுக் புகைப்படங்கள் வைரலாகிறது.

Gallery Apr 16, 2024, 3:21 PM IST

Ethirneechal fans disappointed on story plot slams director thiruselvam ansEthirneechal fans disappointed on story plot slams director thiruselvam ans

"குணசேகரன் ஜெய்ச்சுகிட்டே இருக்காரு".. வெறுப்பில் எதிர்நீச்சல் Fans - திட்டி தீர்க்கப்படும் திருச்செல்வம்!

Ethirneechal : பெண்கள் தங்களுக்கு எதிரான அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் ஒரு கதைக்களம் கொண்ட மெகா ஹிட் சீரியல் தான் எதிர்நீச்சல். ஆனால் கடந்த சில காலமாகவே மக்கள் மத்தியில் எதிர்நீச்சலுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Television Apr 15, 2024, 9:36 AM IST

Rajasthan Royals beat Punjab Kings by 3 Wickets Difference in 27th IPL Match 2024 at Mullanpur rskRajasthan Royals beat Punjab Kings by 3 Wickets Difference in 27th IPL Match 2024 at Mullanpur rsk

திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ் – வெற்றி தேடி கொடுத்த ஹெட்மயர்: RR த்ரில் வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 27ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Cricket Apr 13, 2024, 11:33 PM IST

Punjab King Scored 147 Runs Against Rajasthan Royals in 27th IPL 2024 Match at Mullanpur rskPunjab King Scored 147 Runs Against Rajasthan Royals in 27th IPL 2024 Match at Mullanpur rsk

டெஸ்ட் போன்று விளையாடிய 147 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் – ஏகப்பட்ட தவறுகளை செய்த ராஜஸ்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 27ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.

Cricket Apr 13, 2024, 10:30 PM IST

Rajasthan Royals Won the toss and Choose to bowl first against Punjab Kings in 27th IPL 2024 at Mullanpur rskRajasthan Royals Won the toss and Choose to bowl first against Punjab Kings in 27th IPL 2024 at Mullanpur rsk

பஞ்சாப் அணியில் கேப்டன் மாற்றம் – டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 27ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Cricket Apr 13, 2024, 7:36 PM IST

Virat Kohli Wax Statue will be Unveiled at The Nahargarh Jaipur Wax Museum on 18th April World Heritage Day rskVirat Kohli Wax Statue will be Unveiled at The Nahargarh Jaipur Wax Museum on 18th April World Heritage Day rsk

5.9 அடி உயரம், 35 கிலோ எடையில் விராட் கோலிக்கு மெழுகு சிலை, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, 18 ஆம் தேதி நிறுவ திட்டம்!

ஜெய்பூரில் மெழுகு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 ஆம் தேதி விராட் கோலிக்கு மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது.

Cricket Apr 13, 2024, 1:09 PM IST

Sanju Samson funny Speach about Rajashan Royals loss Against Gujarat Titans in 24th IPL Match at jaipur rskSanju Samson funny Speach about Rajashan Royals loss Against Gujarat Titans in 24th IPL Match at jaipur rsk

எங்க தோற்றதாக நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கடைசி பந்துல என்று காமெடியாக பதிலளித்த சஞ்சு சாம்சன்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது லீக் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் தோல்விக்கான காரணம் குறித்து காமெடியாக பதிலளித்துள்ளார்.

Cricket Apr 11, 2024, 12:47 PM IST

Shubman Gill became the youngest player to score 3000 runs in IPL cricket at the age of 24 years and 215 days rskShubman Gill became the youngest player to score 3000 runs in IPL cricket at the age of 24 years and 215 days rsk

விராட் கோலி சாதனையை முறியடித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் இளம் வீரரான சுப்மன் கில்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது லீக் போட்டியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

Cricket Apr 11, 2024, 8:29 AM IST

Gujarat Titans Beat Rajasthan Royals by 3 Wickets Difference in 24th IPL 2024 Match at Jaipur rskGujarat Titans Beat Rajasthan Royals by 3 Wickets Difference in 24th IPL 2024 Match at Jaipur rsk

சொல்லியும், சொல்லாமலும் கில்லி மாதிரி அடிச்ச ரஷீத் அண்ட் ராகுல் திவேதியா – குஜராத் த்ரில் வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Cricket Apr 11, 2024, 12:12 AM IST