MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டெஸ்ட் போன்று விளையாடிய 147 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் – ஏகப்பட்ட தவறுகளை செய்த ராஜஸ்தான்!

டெஸ்ட் போன்று விளையாடிய 147 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் – ஏகப்பட்ட தவறுகளை செய்த ராஜஸ்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 27ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 13 2024, 10:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பஞ்சாப் மாநிலம் மொகாலியிலுள்ள முல்லன்பூர் பகுதியில் ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

27

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது.

37

அதர்வா டைடு மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி 15 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிராப்சிம்ரன் 10, கேப்டன் சாம் கரண் 6, ஷஷாங்க் சிங் 6 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

47

ஜித்தேஷ் சர்மா மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஜித்தேஷ் சர்மா 29 ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டன் 21 ரன்னிலும் வெளியேறினர். கடைசியில் வந்த அஷூதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

57

அவர் 16 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது.

67

இந்த சீசனில் 3ஆவது குறைந்தபட்ச ஸ்கோரை பஞ்சாப் கிங்ஸ் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் எடுத்த 125/9 மற்றும் 137/9 ரன்கள் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

77

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆவேஷ் கான் மற்றும் கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டிரெண்ட் போல்ட், குல்தீப் சென், யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக்
PBKS vs RR
சஞ்சு சாம்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CSK vs DC: வேஸ்ட் லக்கேஜ்.. இளம் வீரர் நீக்கம்.. 'சிக்சர்' மன்னன் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
Recommended image2
Vaibhav: பும்ராவையே மிரள வச்ச 15 வயசு பையன்! முதல் பந்திலேயே சிக்ஸர்... முன்னாள் வீரர் ஃபுல் மார்க்
Recommended image3
Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved