Asianet News TamilAsianet News Tamil
19 results for "

உலகநாயகன் கமலஹாசன்

"
mohan vaithya participating biggboss showmohan vaithya participating biggboss show

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முக்கிய பிரபலம்! போன முறை அவரு! இந்த முறை இவரா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சிக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 

cinema Jun 17, 2019, 4:25 PM IST

bigboss vaishnavi married with anjanbigboss vaishnavi married with anjan

காதலரை தீடீர் என திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் வைஷ்ணவி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான வைஷ்ணவி, தற்போது தன்னுடைய மூன்று வருட காதலர் அஞ்சன் என்பவரை,  மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 

cinema Jun 15, 2019, 6:22 PM IST

bigboss seson 3 contestant name leakedbigboss seson 3 contestant name leaked

ஆரம்பமாகிறது தமிழ் பிக்பாஸ் 3 ! முக்கிய போட்டியாளர் குறித்து வெளியான தகவல்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஆரம்பத்தில் பல சர்ச்சைகளோடு துவங்கினாலும், பின்பு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.
 

cinema Mar 15, 2019, 7:37 PM IST

bigboss raisa about flirt experiencebigboss raisa about flirt experience

'ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததுண்டா? வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் ரைசா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், அதையும் தாண்டி அனைவரையும் பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி எனலாம்.

cinema Dec 4, 2018, 12:15 PM IST