Asianet News TamilAsianet News Tamil
2413 results for "

Virat Kohli

"
CSK Batting Coach Michael Hussey gives Explanation about MS Dhoni IPL Retirement rskCSK Batting Coach Michael Hussey gives Explanation about MS Dhoni IPL Retirement rsk

இதுதான் எம்.எஸ்.தோனியின் கடைசி ஐபிஎல் சீசனா? பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பேசிய பேட்டிங் பயிற்சியாளர் அவர், இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

Gallery May 17, 2024, 2:56 PM IST

MS Dhoni Social Media Post Once again Trending ahead of RCB vs CSK in 68th IPL 2024 Match at Bengaluru rsk MS Dhoni Social Media Post Once again Trending ahead of RCB vs CSK in 68th IPL 2024 Match at Bengaluru rsk

எந்த அணி ஜெயிச்சாலும் பரவாயில்லை – தோனியின் பதிவு மீண்டும் வைரல்!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கிய போது சிஎஸ்கே விக்கெட் கீப்பர் தோனி பகிர்ந்த பதிவு மீண்டும் வைரலாகி வருகிறது.

Gallery May 17, 2024, 1:46 PM IST

If CSK will win against RCB or 68th IPL 2024 Match Called off Due Bengaluru Rain then CSK Will be Qualify into Playoffs rskIf CSK will win against RCB or 68th IPL 2024 Match Called off Due Bengaluru Rain then CSK Will be Qualify into Playoffs rsk

ஜெயிச்சாலும், மழையால் போட்டி ரத்தானாலும், சிஎஸ்கேயின் பிளே ஆஃப் கன்ஃபார்ம்!

ஆர்சிபிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும், வெற்றி பெற்றாலும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery May 17, 2024, 11:45 AM IST

MS Dhoni Bowling Practice in net Session ahead of RCB vs CSK 68th IPL Match at Chinnaswamy Stadium rskMS Dhoni Bowling Practice in net Session ahead of RCB vs CSK 68th IPL Match at Chinnaswamy Stadium rsk

பவுலிங் செய்து பயிற்சி எடுத்த தோனி – ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்வாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனி வலை பயிற்சியில் பவுலிங் செய்து பயிற்சி எடுத்த வீடியோவை சிஎஸ்கே தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Gallery May 17, 2024, 10:23 AM IST

Virat Kohli and Anushka Sharma thank camera man and Send Special gifts for respecting privacy of their kids rskVirat Kohli and Anushka Sharma thank camera man and Send Special gifts for respecting privacy of their kids rsk

குழந்தைகளின் தனி உரிமையை காப்பதற்காக புகைப்பட கலைஞர்களுக்கு கிஃப்ட் அனுப்பி வைத்த கோலி அண்ட் அனுஷ்கா சர்மா!

குழந்தைகளின் தனியுரிமையை காப்பதற்காக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் கேமராமேன் உள்பட ஊடகங்களுக்கு பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.

Gallery May 14, 2024, 5:22 PM IST

RCB Players Will jacks and Reece Topley are back to home due to IPL for T20 World Cup duty rskRCB Players Will jacks and Reece Topley are back to home due to IPL for T20 World Cup duty rsk

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய விராட் கோலியை மெய்சிலிர்க்க வைத்த வில் ஜாக்ஸ் – சிக்கலில் ஆர்சிபி!

கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஆர்சிபி அணியிலிருந்து அந்த அணியின் வீரர் வில் ஜாக்ஸ் விலகி நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

Gallery May 13, 2024, 8:54 PM IST

RCB are forced to beat CSK if they want to make it to the playoffs rskRCB are forced to beat CSK if they want to make it to the playoffs rsk

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் RCB vs CSK போட்டி: வாழ்வா? சாவா? கட்டத்தில் ஆர்சிபி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 68ஆவது லீக் போட்டி ஐபிஎல் கிரிக்கெட்டில் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

Gallery May 13, 2024, 7:53 PM IST

7 teams fight for 3 slots and Which teams will advance to the Playoffs? rsk7 teams fight for 3 slots and Which teams will advance to the Playoffs? rsk

3 ஸ்லாட்டுக்கு 7 டீம்ஸ் ஃபைட் – பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை ?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் எஞ்சிய 3 இடங்களுக்காக சிஎஸ்கே, எஸ்.ஆர்.ஹெச், ஆர்.ஆர், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி உள்ளிட்ட 7 அணிகள் போட்டி போடுகின்றன.

Gallery May 13, 2024, 5:31 PM IST

If Rain affects RCB vs CSK 68th IPL Match, then What are the possibilities for both the teams will enter into IPL Playoffs? rskIf Rain affects RCB vs CSK 68th IPL Match, then What are the possibilities for both the teams will enter into IPL Playoffs? rsk

மழைக்கான அறிகுறி - RCB vs CSK போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

Gallery May 13, 2024, 1:35 PM IST

Royal Challengers Bengaluru won by 47 Runs against Delhi Capitals in 62nd IPL 2024 Match at M Chinnaswamy Stadium rskRoyal Challengers Bengaluru won by 47 Runs against Delhi Capitals in 62nd IPL 2024 Match at M Chinnaswamy Stadium rsk

விசித்திரமாக ஆர்சிபிக்கு சாதகமான போட்டி – டெல்லி கேபிடல்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Gallery May 13, 2024, 12:07 AM IST

Virat Kohli becomes first player to play 250 IPL matches for Royal Challengers Bengaluru from 2008 to Still now rskVirat Kohli becomes first player to play 250 IPL matches for Royal Challengers Bengaluru from 2008 to Still now rsk

தோனி, ரோகித், தினேஷ் கார்த்திக் எல்லாம் கிடையாது - முதல் வீரராக சாதனை படைத்த விராட் கோலி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 62ஆவது லீக் போட்டியில் விளையாடியதன் மூலமாக ஒரே அணிக்காக 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

Gallery May 12, 2024, 10:52 PM IST

Royal Challengers Bengaluru Scored 187 Runs against Delhi Capitals in 62nd IPL 2024 Match at M Chinnaswamy Stadium rskRoyal Challengers Bengaluru Scored 187 Runs against Delhi Capitals in 62nd IPL 2024 Match at M Chinnaswamy Stadium rsk

வான வேடிக்கை காட்டிய ரஜத் படிதார், வில் ஜாக்ஸ் – ஜெட் வேகத்தில் உயர்ந்த ஸ்கோர் – ஆர்சிபி 187 ரன்கள் குவிப்பு!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது.

Gallery May 12, 2024, 9:34 PM IST

Delhi Capitals Head Coach Ricky Ponting Confirms That Axar Patel Captain Tomorrow against Royal Challengers Bengaluru in 62nd IPL Match rskDelhi Capitals Head Coach Ricky Ponting Confirms That Axar Patel Captain Tomorrow against Royal Challengers Bengaluru in 62nd IPL Match rsk

ரிஷப் பண்டிற்கு தடை: டேவிட் வார்னர் எல்லாம் கிடையாது; அக்‌ஷர் படேல் தான் கேப்டன் – ரிக்கி பாண்டிங் அறிவிப்பு!

ரிஷப் பண்டிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், நாளை நடைபெறும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அக்‌ஷர் படேல் கேப்டனாக செயல்படுவார் என்று தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Gallery May 11, 2024, 8:56 PM IST

Delhi Capitals Captain Rishabh Pant Fined Rs 30 Lakh and Suspended against Royal Challengers Bengaluru in 62nd IPL Match rskDelhi Capitals Captain Rishabh Pant Fined Rs 30 Lakh and Suspended against Royal Challengers Bengaluru in 62nd IPL Match rsk

ரூ.30 லட்சம் ஃபைன் – ஒரு போட்டியில் விளையாட தடை – முக்கியமான போட்டியில் ரிஷப் பண்டிற்கு ஆப்பு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 62ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Gallery May 11, 2024, 4:51 PM IST

Virat Kohli Teasing Rilee Rossouw shooting celebration after his half century during PBKS vs RCB in 58th IPL 2024 Match rskVirat Kohli Teasing Rilee Rossouw shooting celebration after his half century during PBKS vs RCB in 58th IPL 2024 Match rsk

ரிலே ரோஸோவிற்கு பதிலடி கொடுத்த கோலி - துப்பாக்கி சுடுவது போன்று ஆக்‌ஷன் காட்டிய விராட் கோலி – வைரல் வீடியோ!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 58ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி துப்பாக்கி சுடுவது போன்று ஆக்‌ஷன் காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Gallery May 10, 2024, 11:24 AM IST