Asianet News TamilAsianet News Tamil
41 results for "

Save Soil

"
organic farming is urban non sense says sadhguruorganic farming is urban non sense says sadhguru

Exclusive : இயற்கை விவசாயம் என்பது நகர்ப்புற முட்டாள்தனம்... ஏசியாநெட் நியூஸுக்கு சத்குரு பிரத்யேக பேட்டி!!

மண்ணில் போதுமான கரிமச் சத்து இல்லை என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். 

india Jul 3, 2022, 2:05 PM IST

sadhguru announces his next phase of save soil campaign travel to 21 countries sadhguru announces his next phase of save soil campaign travel to 21 countries

மண் காப்போம் இயக்கத்தின் அடுத்தகட்டமாக 21 நாடுகளுக்கு பயணம்..! சத்குரு அறிவிப்பு

மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சத்குரு, வெறும் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
 

india Jun 23, 2022, 8:00 AM IST

tamil nadu people gives grand welcome to sadhguru after finishing his save soil campaigntamil nadu people gives grand welcome to sadhguru after finishing his save soil campaign

”மண் காப்போம்” இயக்கத்திற்கு 320 கோடி மக்கள் ஆதரவு! தமிழ்நாடு திரும்பிய சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலக அளவில் 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
 

Coimbatore Jun 21, 2022, 5:53 PM IST

kongu belt is preparing for grandier welcome to sadhguru kongu belt is preparing for grandier welcome to sadhguru

சத்குருவை வரவேற்க தயாராகும் கொங்கு மண்டலம்! 52 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம்

மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 65 வயதில் சுமார் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு நாளை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்ப உள்ளார். இதையொட்டி, கொங்கு மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தன்னார்வலர்களும், பொது மக்களும் தயாராகி வருகின்றனர்.
 

Coimbatore Jun 20, 2022, 2:15 PM IST

sadhguru return back to tamil nadu on june 21 after finishing save soil campaign bike travelsadhguru return back to tamil nadu on june 21 after finishing save soil campaign bike travel

27 நாடுகள், 27,200 கி.மீ, 593 நிகழ்ச்சிகள்..! ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார் சத்குரு

மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார். இதுவரை சுமார் 27,200  கி.மீ பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
 

india Jun 19, 2022, 2:23 PM IST

save soil campaign conducting awareness programmes on world environment daysave soil campaign conducting awareness programmes on world environment day

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ‘மண் காப்போம்’ இயக்கம்சார்பில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
 

Chennai Jun 4, 2022, 2:16 PM IST

gujarat becomes first indian state to sign mou with sadhgurus isha outreach to save soilgujarat becomes first indian state to sign mou with sadhgurus isha outreach to save soil

இந்தியாவின் முதல் மாநிலமாக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் குஜராத் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குஜராத் முதல்வர் மாண்புமிகு திரு.பூபேந்திரபாய் பட்டேல் மற்றும் சத்குரு ஆகியோர் முன்னிலையில் நேற்று (மே 30) கையெழுத்திடப்பட்டது.
 

india May 31, 2022, 9:46 PM IST

indian nave welcomes sadhguru in gujarat and 74 countries support save soil campaignindian nave welcomes sadhguru in gujarat and 74 countries support save soil campaign

பாரதம் திரும்பினார் சத்குரு: குஜராத்தில் உற்சாக வரவேற்பளித்த இந்திய கடற்படை! Save Soil-க்கு 74 நாடுகள் ஆதரவு

ஐரோப்பாவில் எலும்பு வரை ஊடுருவும் குளிரிலும், அரேபிய பாலைவனங்களில் சுட்டெரிக்கும் வெயிலிலும் 67 நாட்களில் 26 நாடுகளில் பைக்கில் பயணித்த சத்குரு வெற்றிகரமாக இன்று (மே 29) பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தார். குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் இசை குழுவினர் சத்குருவிற்கு மேள தாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். 

india May 29, 2022, 6:01 PM IST

sadhguru speech about importance of soil prosperity in world econimic forum sadhguru speech about importance of soil prosperity in world econimic forum

வளமான மண்ணே வளமான வாழ்க்கைக்கு ஆதாரம்! உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேச்சு

“இந்தப் பூமியில் உள்ள யாரும் மண் வளத்தை மேம்படுத்துவத்திற்கு எதிராக இல்லை. ஏனென்றால், வளமான மண் தான், நம்முடைய வளமான வாழ்க்கையின் ஆதாரம். ஆரோக்கியமான மண்ணும் ஆரோக்கியமான வாழ்வும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேசினார்.
 

india May 27, 2022, 4:55 PM IST

actor arjun supports to sadhguru initiated save soil campaignactor arjun supports to sadhguru initiated save soil campaign

மண் காப்போம் இயக்கத்திற்கு நடிகர் அர்ஜுன் ஆதரவு

"மண்ணைச் சேமிப்பது உங்கள் சொந்த குடும்பத்தையும் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றுவதற்கு சமம்" என நடிகர் திரு அர்ஜுன் அவர்கள் மண் காப்பதன் அவசியம் குறித்து தெரிவித்துள்ளார்.
 

india May 21, 2022, 6:17 PM IST

UNCCD COP 15 Sadhguru presents 3 pronged strategy to save soil from degradationUNCCD COP 15 Sadhguru presents 3 pronged strategy to save soil from degradation

UNCCD COP 15 மாநாட்டில் மண் அழிவை தடுக்க 3-நிலை தீர்வை சமர்ப்பித்த சத்குரு! 195 நாடுகளுக்கு வேண்டுகோள்

மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு மண்ணில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம வளத்தை உறுதி செய்வதற்கான தீர்வை சமர்ப்பித்தார்.
 

india May 11, 2022, 8:13 PM IST

save soil campaign sadhguru to address in un environment convene save soil campaign sadhguru to address in un environment convene

ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டில் சிறப்புரையாற்றும் சத்குரு..! 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

உலகில் உள்ள 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டில் மண் வள பாதுகாப்பு குறித்து ஈஷா நிறுவனர் சத்குரு சிறப்புரையாற்ற உள்ளார்.
 

india May 6, 2022, 6:17 PM IST

sadhguru congratulates punjab cm bhagwant mann for his act of encouraging farmers to save watersadhguru congratulates punjab cm bhagwant mann for his act of encouraging farmers to save water

தண்ணீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: பஞ்சாப் முதல்வருக்கு சத்குரு பாராட்டு! பாரதத்தை ஊக்குவிக்கட்டும்

நிலத்தடி நீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் திரு. பகவந்த் மான் அவர்களுக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

india May 4, 2022, 6:10 PM IST

bigg boss famous balaji murugadoss opines that only soil prosperous will ensure farmingbigg boss famous balaji murugadoss opines that only soil prosperous will ensure farming

மண் வளமாக இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும்-பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்! மண் காப்போம் நிகழ்வில் பேச்சு

சென்னையில் இன்று நடைபெற்ற 'மண் காப்போம்' உலக பூமி தின சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய பிக் பாஸ் புகழ் திரு. பாலாஜி முருகதாஸ், "பிக் பாஸ் முடிந்து வெளியே வந்தபிறகு மண் காப்போம் திட்டம் பற்றி கேள்விப்பட்டேன். மண் காப்பது என்பது இதுவரை பேசப்படாத ஒரு விஷயம். மேல் மண் எனப்படும் 12 முதல் 15 அங்குலம் வரையிலான மண் வளமாக இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். இத்தகைய நல்ல காரியங்களுக்கு நான் எப்போது அழைத்தாலும் வந்து ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறேன்."  என்றார்.
 

Chennai Apr 23, 2022, 2:21 PM IST

Awareness program of Stay in touch with the soil across Tamil Nadu on the eve of World Earth DayAwareness program of Stay in touch with the soil across Tamil Nadu on the eve of World Earth Day

உலக பூமி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ‘மண்ணோடு தொடர்பில் இருங்கள்' விழிப்புணர்வு நிகழ்ச்சி

சத்குரு தொடங்கியுள்ள  ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி தினமான ஏப்ரல் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
 

Coimbatore Apr 20, 2022, 1:34 PM IST