பீர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மது ஆலைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம் மக்கள் நலன் காப்பதை விட மது வணிகம் செய்வதே தனது முதல் கடமை என்பதை திமுக அரசு நிரூபித்திருக்கிறது.
tamilnadu Apr 30, 2024, 4:11 PM IST
மே மாத மத்தியில் அக்னி வெயில் ஆரம்பிக்கவுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே ஜூன் ஒன்றாம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
tamilnadu Apr 30, 2024, 3:31 PM IST
திருவள்ளூரில் ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் உணவக உரிமையாளர் தற்கொலை செய்த நிலையில், தமிழக அரசுக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
tamilnadu Apr 29, 2024, 3:27 PM IST
உலக புகழ்பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற உறவினர் நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மனைவி சௌமியா அன்புமணி பங்கேற்பு.
spiritual Apr 29, 2024, 10:44 AM IST
ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 28, 2024, 12:03 PM IST
குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 26, 2024, 2:17 PM IST
கடந்த சில மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையான்ன பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இப்போது மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்திருப்பதால் மக்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என ராமதாஸ் கூறியுள்ளார்.
tamilnadu Apr 23, 2024, 2:52 PM IST
ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன்.
tamilnadu Apr 21, 2024, 2:09 PM IST
தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லையென ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 21, 2024, 11:06 AM IST
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்தை அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ?
tamilnadu Apr 21, 2024, 6:51 AM IST
குறிப்பிட்ட சமூக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Vilupuram Apr 17, 2024, 3:37 PM IST
அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது ஒரு திட்டத்தையாவது கொண்டுவந்தாரா? நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் பேசினாரா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
tamilnadu Apr 16, 2024, 10:05 PM IST
அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
tamilnadu Apr 16, 2024, 11:29 AM IST
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக அபின், கஞ்சா மட்டுமின்றி அமெரிக்க போதை மாத்திரைகளும் புழங்கத் தொடங்கி வருகின்றன என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
tamilnadu Apr 15, 2024, 10:44 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
tamilnadu Apr 13, 2024, 12:33 PM IST