MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Anbumani Ramadoss: உலக புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மனைவி சௌமியாவுடன் அன்புமணி சிறப்பு வழிபாடு

Anbumani Ramadoss: உலக புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மனைவி சௌமியாவுடன் அன்புமணி சிறப்பு வழிபாடு

உலக புகழ்பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற உறவினர் நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மனைவி சௌமியா அன்புமணி பங்கேற்பு.

1 Min read
Author : Velmurugan s
Published : Apr 29 2024, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
PMK President Anbumani

PMK President Anbumani

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உலக புகழ்பெற்ற  ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 60 வயது, 80 வயது, 100 வயதை கடக்கும் தம்பதியர் தங்களது இணை மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு 60வது திருமணம், 80வது திருமணம், 100வது திருமணத்தை நடத்திக் கொள்வது வழக்கம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

இதனால் வருடம் முழுவதும் இந்த கோவிலில் திருமணம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அதன்படி திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் முதல் பலரும் இந்த கோவிலுக்கு வந்து தங்களது இணையுடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

33
Sowmiya Anbumani

Sowmiya Anbumani

அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைய மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன் கலைவாணி தம்பதியினரின் 60-வது பூர்த்திய சஷ்டியப்த பூர்த்தி (திருமணம்) நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved