Asianet News TamilAsianet News Tamil
31 results for "

மீரா ஜாஸ்மின்

"
Actress Meera jasmine father shocking death mmaActress Meera jasmine father shocking death mma

Meera Jasmine Father Death: நடிகை மீரா ஜாஸ்மினை கதறி அழ வைத்த மரணம்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

பிரபல தென்னிந்திய நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை வயது மூப்பு காரணமாக, உயிரிழந்துள்ள நிலையில் இவருக்கு ரசிகர்கள் தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள்.
 

Gallery Apr 5, 2024, 1:02 PM IST

Director Lingusamy Shared Moments from Sandakozhi about thalapathy vijay ansDirector Lingusamy Shared Moments from Sandakozhi about thalapathy vijay ans

"தளபதி மேல் கொஞ்சம் கோபம்.. ஆனால் அவர் சொன்ன வார்த்தை".. சண்டக்கோழி இன்சிடென்ட் - மனம் திறந்த லிங்குசாமி!

Lingusamy About Vijay : பிரபல இயக்குனர் லிங்குசாமி தற்போது பையா படத்தின் இரண்டாம் பாகத்தை மூத்த மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனை வைத்து இயக்கவுள்ளார்.

cinema Dec 18, 2023, 7:11 AM IST

Mollywood Actress Meera Jasmine Latest Glamour Photoshoot went viral in internetMollywood Actress Meera Jasmine Latest Glamour Photoshoot went viral in internet

நாற்பது வயதிலும் சிக்கென்ற அழகு.. எக்கச்சக்க கிளாமாரில்.. ரசிகர்களை பெருமூச்சு விடவைக்கும் மீரா ஜாஸ்மின்!

தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பிரபலமான நடிகை மீரா ஜாஸ்மின் கேரளாவில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்தவர். 2003ம் ஆண்டு மலையாளத்தில் இவர் நடித்த ஒரு திரைப்படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery Aug 25, 2023, 11:46 AM IST

Meera Jasmine turns up heat with ultra glamour photos at the age of 41Meera Jasmine turns up heat with ultra glamour photos at the age of 41

41 வயசுல இப்படி ஒரு போட்டோஷூட்டா? உள்ளாடை போடாமல் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி மிரள வைத்த மீரா ஜாஸ்மின்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

cinema Jun 18, 2023, 3:16 PM IST

samuthirakani acting vimanam teaser released samuthirakani acting vimanam teaser released
Video Icon

அம்மா கிரேட் இல்லப்பா! தந்தை - மகன் சென்டிமென்டில்... நெஞ்சை தொட்ட விமானம் டீசர்!

சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்துள்ள விமானம் படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Trailer May 13, 2023, 8:08 PM IST

Actress meera jasmine roped in test movie Actress meera jasmine roped in test movie

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்க..? 'டெஸ்ட்' படத்தில் இணைந்த 90'ஸ் கிட்ஸின் கனவு கன்னி!

நடிகை நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், 90-களின் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் டெஸ்ட் படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பை, படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.
 

cinema May 9, 2023, 6:13 PM IST

actress meera jasmin latest golden saree look photos actress meera jasmin latest golden saree look photos

தங்க நிற பட்டு புடவையில் தகதகவென ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின்..! ரசிகர்கள் உள்ளதை கொள்ளை கொண்ட கியூட் போட்டோஸ்!

நடிகை மீரா ஜாஸ்மின், பட்டுப் புடவை அழகில்... தகதகவென மின்னும் கியூட் போட்டோஸ் வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
 

cinema Jan 7, 2023, 2:36 PM IST

Ravishing Actress Meera Jasmine latest hot Photos Ravishing Actress Meera Jasmine latest hot Photos

ஆன்ட்டி ஆனாலும் கவர்ச்சி குறையாத மீரா ஜாஸ்மின்..! இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தரமான ஹாட் போஸ்!

40 வயதை எட்டிய பின்னரும், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Nov 9, 2022, 6:18 PM IST

Actress meera jasmine latest transparent hot dress photos Actress meera jasmine latest transparent hot dress photos

40 வயதில் கூட உள்ளாடை போடாமல் இப்படி ஒரு போஸா? ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கட்டழகை காட்டிய மீரா ஜாஸ்மின்!

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு வயது ஏறஏறத்தான்... இளமை திரும்பி கொண்டே இருக்கிறது என்று தோன்ற வைத்துள்ளது இவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்...
 

cinema Oct 19, 2022, 10:40 PM IST

keerthi suresh meera jasmin mohan lal and more actors onam celebration photos keerthi suresh meera jasmin mohan lal and more actors onam celebration photos

கீர்த்திசுரேஷ், சாய் பல்லவி, மோகன்லால், மீரா ஜாஸ்மின் ஆகிய 20 பிரபலங்களின் ஓணம் பண்டிகை செலெப்ரேஷன் போட்டோஸ்.!

இன்று ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல பிரபலங்கள் தங்களது வீடுகளில் பூ கோலமிட்டு, பல்வேறு உணவுகள் சமைத்து... உற்றார் உறவினர்களுக்கு பரிமாறி கொண்டாடி வருகின்றனர். சில நடிகைகள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 
 

cinema Sep 8, 2022, 6:28 PM IST

meera jasmine latest top angle photos goes viral meera jasmine latest top angle photos goes viral

ஆண்டி ஆனாலும் அடங்காத மீரா ஜாஸ்மின்..! 40 வயதில் டாப் ஆங்கிள் போஸில்... மூட் அவுட் செய்த போட்டோஸ்!

40 வயதிலும், மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சியால்... ரசிகர்களை மூட் அவுட் செய்துள்ளார் மீரா ஜாஸ்மின். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Aug 23, 2022, 10:02 PM IST

 actress meera jasmine glamour pose actress meera jasmine glamour pose

டாப் ஆங்கிள் கிக் போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மீன்..வெள்ளை உடையில் வேற லெவல் ஹாட் லுக்

தற்போது டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து உள்ளார் மீரா ஜாஸ்மீன். வெள்ளை சட்டை அணிந்து இவர் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

cinema Aug 9, 2022, 8:48 PM IST

Meera Jasmine at a party with actor NarenMeera Jasmine at a party with actor Naren

நடிகர் நரேனுடன் பார்ட்டியில் மீரா ஜாஸ்மீன்..வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள மீரா ஜாஸ்மின் தற்போது நடிகர் நரேனுடன்  பார்ட்டியில் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

cinema Jul 23, 2022, 7:24 PM IST

Meera Jasmine glamour photosMeera Jasmine glamour photos

அடேங்கப்பா..இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்..கிளாமர் போட்டோஸ் இதோ!

திடீர் என சமூக வலைதளத்திற்கு என்ட்ரி  கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது மொத்த உடல் எடையையும் கரைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

cinema Jul 18, 2022, 9:00 PM IST

Did you forget to put on your pants? Meera Jasmine latest hot photosDid you forget to put on your pants? Meera Jasmine latest hot photos

பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!

வயசு அதிகரிக்க அதிகரிக்க... நடிகை மீரா ஜாஸ்மினின் கியூட்னஸ் மட்டும் அல்ல, கவர்ச்சியும் எக்கு தப்பாக எகிறி வருகிறது. அந்த வகையில், சட்டை மட்டும் அணிந்தபடி தன்னுடைய கால்களை காட்டி இவர் வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோ பார்ப்பவர்களை பிரமிக்க செய்துள்ளது.
 

cinema Jul 7, 2022, 11:35 AM IST