MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா..இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்..கிளாமர் போட்டோஸ் இதோ!

அடேங்கப்பா..இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்..கிளாமர் போட்டோஸ் இதோ!

திடீர் என சமூக வலைதளத்திற்கு என்ட்ரி  கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது மொத்த உடல் எடையையும் கரைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

1 Min read
Author : Kanmani P
Published : Jul 18 2022, 09:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Meera Jasmine

Meera Jasmine

90ஸ் இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். ஆயுத எழுத்து, ரன்,உள்ளிட்ட படங்களிலும் கவர்ந்த இவர் தன் கவர்ச்சியாலும் மலைக்க வைத்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Meera Jasmine

Meera Jasmine

மலையாள திரை உலகிலும் பிரபலமாக இருந்து வந்த மீரா ஜாஸ்மின் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார். இதன் பின்னர் பல ஆண்டுகளாக கேமராவிற்கு முன் வராத இவர் சில மாதங்களுக்கு முன்னர் நகைக்கடையில் ரசிகர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டார். அந்த புகைப்படத்தில் மிகவும் உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறி இருந்தார் மீரா ஜாஸ்மின்.

மேலும் செய்திகளுக்கு...சாதிவெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள்.. இரவின் நிழல் நாயகியின் உருக்கமான பேட்டி!

35
Meera Jasmine

Meera Jasmine

இது குறித்தான புகைப்படங்கள் வைரலாகி விமர்சனங்களுக்கு உள்ளானது. இதை அடுத்து திடீர் என சமூக வலைதளத்திற்கு என்ட்ரி  கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது மொத்த உடல் எடையையும் கரைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...சம்பளத்தை உயர்த்திய சூர்யா?..வெளியான சுவாரஸ்ய தகவல்

45
Meera Jasmine

Meera Jasmine

படங்களிலும் கமிட்டாக தொடங்கிய மீரா ஜாஸ்மின், அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்து வருகிறது. இந்த படங்களில்  கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..ஒரே படத்தில் ரஜினி - கமல்..வேற லெவலில் தயாராகும் லோகேஷ் கூட்டணி!

55
Meera Jasmine

Meera Jasmine

விதவிதமான ஷார்ட் உடைகளிலும் ஹார்ட் போஸ் கொடுத்து இளசுகளின் மனதை கொள்ளையடித்து வரும் மீரா ஜாஸ்மின் தற்போது ஒர்க் அவுட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். கண்ணாடி முன்னாள் நின்றபடி சூடேற்றுகிறார் மீரா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved