ஆண்டி ஆனாலும் அடங்காத மீரா ஜாஸ்மின்..! 40 வயதில் டாப் ஆங்கிள் போஸில்... மூட் அவுட் செய்த போட்டோஸ்!
40 வயதிலும், மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சியால்... ரசிகர்களை மூட் அவுட் செய்துள்ளார் மீரா ஜாஸ்மின். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், மலையாளம் என பன் மொழி படங்களிலும், முன்னணி ஹீரோயினாக ஒரு கலக்கு கலக்கிய மீரா ஜாஸ்மின், ஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். ரன் படத்தில் இவரது நடிப்பு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. எந்த கதாபாத்திரமானாலும் அதில் பொருந்தி நடிப்பது இவரது ஸ்பெஷாலிட்டி எனலாம்.
ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை விட, வித்தியாசமான கதை தேர்வு மூலம், வெகு விரைவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அந்த வகையில், புதிய கீதை, ஆயுத எழுத்து, கஸ்தூரிமான், பாதரச பூக்கள், திருமகன், பரட்டை என்கிற அழகுசுந்தரம், நேபாளி, சண்டை கோழி என ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
மேலும் செய்திகள்: உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு... 'வாரிசு' படப்பிடிப்பில் இருந்து வெளியான விஜய் - ராஷ்மிகா ரொமான்ஸ் போட்டோ!
மலையாள திரையுலகிளும் முன்னணி நாயகியாக இருந்த மீரா ஜாஸ்மின் கடந்த 2014 ஆம் ஆண்டு, முன்னணி நடிகையாக இருக்கும் போதே... தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். பின்னர் மீண்டும் மலையாளத்தில் தொடர்ந்து சில படங்களில் நடித்த வந்த இவர் திடீர் என ஒட்டு மொத்தமாக திரையுலகை விட்டே விலகினார்.
தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாரோ? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ். ஆண்டி வயதிலும், டாப் ஆங்கிள் போஸில்... தரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை மூட் அவுட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: 'கபாலி' படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானேன்! முதல் முறையாக பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல்!