Asianet News TamilAsianet News Tamil
518 results for "

அமித் ஷா

"
Union govt issues first set of citizenship certificates under CAA smpUnion govt issues first set of citizenship certificates under CAA smp

சிஏஏ சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்திய குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிய மத்திய அரசு!

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்திய குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது

india May 16, 2024, 6:12 PM IST

Amit Shah explains about share market crash suggest to buy smpAmit Shah explains about share market crash suggest to buy smp

பங்குச்சந்தை வீழ்ச்சி: அமித் ஷா சொன்ன பரிந்துரை!

பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

business May 13, 2024, 12:35 PM IST

Arvind Kejriwal: The PM Will Resign at 75. No Such Rule, Amit Shah Retorts-ragArvind Kejriwal: The PM Will Resign at 75. No Such Rule, Amit Shah Retorts-rag

பிரதமர் 75வது வயதில் ராஜினாமா செய்வாரா.? வம்பிழுத்த கெஜ்ரிவாலுக்கு பதிலடி தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா..

பிரதமர் 75வது வயதில் ராஜினாமா செய்வார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அப்படியொரு விதி இல்லை என அமித் ஷா பதிலளித்துள்ளார்.

india May 11, 2024, 6:41 PM IST

Nehru opposes reservations as well. The BJP responds to the Congress with a compelling narrative-ragNehru opposes reservations as well. The BJP responds to the Congress with a compelling narrative-rag

நேரு இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்.. பழைய செய்தி இப்போ ட்ரெண்டிங்.. பாஜக Vs காங்கிரஸ் மோதலில் திடீர் ட்விஸ்ட்.!

2024 லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இடஒதுக்கீடு தொடர்பாக சண்டையிட்டு வருகின்றன. இந்த உத்தரவில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இடஒதுக்கீடு குறித்த கருத்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

india May 8, 2024, 11:53 PM IST

Modi talks with a blind girl after casting his vote in Ahmedabad sgbModi talks with a blind girl after casting his vote in Ahmedabad sgb

அகமதாபாத்தில் ஓட்டு போட்டுவிட்டு கண் தெரியாத சிறுமியுடன் பேசிய மோடி!

கூட்டத்தினரை நோக்கி கை அசைத்த மோடி கண் தெரியாத சிறுமி ஒருவர் தன்னை அழைப்பதைப் பார்த்து அருகில் சென்றார். பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்கும் எஸ்.பி.ஜி. குழுவினர் பிரதமரைத் தடுக்க முயன்றபோதும், அவர்களை விலகி இருக்கச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணுடன் பேசினார்.

india May 7, 2024, 2:51 PM IST

Delhi Police arrest Arun Reddy in  Amit Shah doctored video case smpDelhi Police arrest Arun Reddy in  Amit Shah doctored video case smp

உள்துறை அமைச்சர் அமித்ஷா போலி வீடியோ விவகாரம்: அருண் ரெட்டி கைது!

உள்துறை அமைச்சர் அமித்ஷா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக அருண் ரெட்டி என்பவரை  டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்

india May 3, 2024, 7:23 PM IST

PM Modi challenges congress and india bloc to give a guarantee in writing it wont give religion based reservation smpPM Modi challenges congress and india bloc to give a guarantee in writing it wont give religion based reservation smp

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: காங்கிரஸுக்கு பிரதமர் மோடி சவால்!

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்க முடியுமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்

india May 1, 2024, 8:33 PM IST

Already BJP and its allies have crossed over 100 seats says amit shah smpAlready BJP and its allies have crossed over 100 seats says amit shah smp

இரண்டு கட்ட தேர்தலில் ஏற்கனவே 100 இடங்களை தாண்டி விட்டோம்: அமித் ஷா!

இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாங்கள் ஏற்கனவே 100 இடங்களை தாண்டி விட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

india Apr 30, 2024, 11:12 AM IST

Amit Shah Narrow Escape After Helicopter Loses Balance Mid Air in Bihar Begusarai smpAmit Shah Narrow Escape After Helicopter Loses Balance Mid Air in Bihar Begusarai smp
Video Icon

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார் அமித் ஷா!

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலை தடுமாறிய நிலையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்

india Apr 29, 2024, 5:34 PM IST

MK Stalin will be Prime Minister if India alliance win in loksabha elections 2024 smpMK Stalin will be Prime Minister if India alliance win in loksabha elections 2024 smp

இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் ஸ்டாலின் பிரதமர் - அமித் ஷா கருத்து!

இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் மு.க.ஸ்டாலின் பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்

tamilnadu Apr 29, 2024, 3:19 PM IST

Amit shah karaikudi road show campaign cancelled what is the reason smpAmit shah karaikudi road show campaign cancelled what is the reason smp

அமித் ஷா காரைக்குடி வாகன பேரணி ரத்து: காரணம் என்ன?

தமிழ்நாட்டின் காரைக்குடியில் வாகன பேரணி பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபடவிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது

tamilnadu Apr 11, 2024, 6:23 PM IST

Indias BJP is the party that the people want to see re-elected. On the day of its founding, PM Modi-ragIndias BJP is the party that the people want to see re-elected. On the day of its founding, PM Modi-rag

இந்திய மக்களின் விருப்பமான கட்சி நாம்.. 2024 தேர்தல் பிளான்.. பாஜக நிறுவன நாளில் பிரதமர் மோடி அறிவுரை..

பாரதீய ஜனதா கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கட்சி உழைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும் என்றும் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

india Apr 6, 2024, 10:34 AM IST

union minister amit shah tamil nadu election campaign tour cancelled..This is the reason tvkunion minister amit shah tamil nadu election campaign tour cancelled..This is the reason tvk

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பிரச்சார பயணம் திடீர் ரத்து! இதுதான் காரணமா? வெளியான பகீர் தகவல்.!

தமிழக நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Gallery Apr 4, 2024, 11:16 AM IST

Union minister amit shah visit to tamilnadu for lok sabha election 2024 campaign cancelled suddenly smpUnion minister amit shah visit to tamilnadu for lok sabha election 2024 campaign cancelled suddenly smp

Loksabha Election 2024 campaign: அமித்ஷா தமிழ்நாடு சுற்றுப்பயணம் திடீர் ரத்து!

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது

tamilnadu Apr 3, 2024, 7:20 PM IST

coming parliament election like a second independence war for protect our nation from modi and amit shah said mp thirumavalavan velcoming parliament election like a second independence war for protect our nation from modi and amit shah said mp thirumavalavan vel

மோடி, அமித்ஷாவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற நடத்தப்படும் இரண்டாம் சுதந்திர போர் தான் தேர்தல் - திருமா பேச்சு

மோடி, அமித் ஷா போன்ற மோசமான சக்திகளிடமிருந்து இந்த நாடு விடுதலை பெறுவதற்கான இரண்டாம் சுதந்திரப் போர் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் என விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Ariyalur Apr 3, 2024, 1:24 PM IST