போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (post office deposit account )

வங்கியில் இருப்பதை போன்றே கால வைப்பு நிதித்திட்டம் தான் இது என்பது  குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு ஓராண்டின் முடிவிலோ அல்லது  இரண்டாண்டு கழித்தோ அல்லது இரண்டாண்டுகள் கழித்தோ அல்லது மூன்றாண்டு கழித்தோ பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்

ஓராண்டு வைப்புத்தொகை - 6.6  சதவீதமும்

இரண்டாண்டு வைப்புத்தொகை - 6.7 சதவீதமும்

மூன்றாண்டு வைப்புத்தொகை - 6.9 சதவீதமும்

ஐந்தாண்டு வைப்புத்தொகை - 7.4 சதவீதமும்  வட்டியாக வழங்கப்படும்

குறைந்தபட்ச சேமிப்பு தொகை ரூ.200 மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் நிலையங்களும், வங்கி போலவே செயல்படுகிறது. வங்கியில் கிடைக்கக் கூடிய அனைத்து சலுகையும்  தபால்  நிலையங்களிலேயே இனி கிடைக்கும்