செக்ஸ் கனவுகள் வந்தாலும் இப்படியெல்லாம் வரக்கூடாதாம்....வந்தால் என்ன ஆகும் தெரியுமா?
கனவு காண்பது மிக இயல்பான ஒன்று தான்...ஆனால் எந்த கனவை எப்போது காண்கிறோம் என்பதை பொருத்து அதன் பொருள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்....
செக்ஸ் கனவுகள் வருவதற்கு சில முக்கிய காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால்,நாம் யார் மீது காதல் கொண்டு உள்ளோமோ அவர்கள் மீது நாம் வைத்துள்ள அளவுக்கு அதிகமான ஈர்ப்பும் ஒரு காரணம் தான்...
இதற்கு அடுத்தப்படியாக,உளவியல் ரீதியான மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கினறனர்....
சரி இப்ப,விஷயத்துக்கு வருகிறேன்...
செக்ஸ் கனவுகளும்,அதனுடைய பொருளும் என்னவென்று பார்க்கலாம்...
- காதலியிடம் காதலை வெளிபடுத்துவது போன்று கனவு வந்தால் - நாம் செய்யும் காரியம் வெற்றி அடைய போகிறது என்பது அர்த்தம்
- கருத்தரிப்பது போன்று கனவு வந்தால்-வாழும் வாழ்வு வலுப்படும் மேலும் உறவு வளர்ச்சி அடையும் என்பது பொருள்
- தெரியாத நபருடன் உடலுறவு செய்வது போல கனவு வந்தால் – நம் வாழ்வில் திடீர் மாற்றங்கள் நிகழும் என்பது பொருள்
- லிப் டூ லிப் லாக் செய்வது போன்ற கனவு வந்தால்– பெரிய சண்டை காத்திருக்கிறது என்று அர்த்தம்
- பாலியல் ரீதியான தொடர் கனவு வந்தால் - நம்முடைய உறுதியற்ற நிலையை குறிக்கும்
இது போன்று மேலும் பல காரணங்கள் கூறப்படுகிறது.எனவே கனவு காண்பது என்பது நல்லது தான்...அதே வேளையில் இது போன்ற கனவுகள் தொடர்ந்து வருவது ஏதோ ஒரு வகையில் நல்லது கிடையாது என்றே கூறலாம்.....