படிக்கும் மாணவ கண்மணிகளுக்கு  தேவையான செய்தி தான் இது...

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பலர்,எப்படி படித்தாலும் மனதில்  நிற்கவில்லை...மறந்து மறந்து போகிறது என்று சொல்வதை கேட்டு இருப்போம்...

அதிக நேரம் படிக்கும் மாணவர்கள் கூட,தேர்வு சமயத்தில் கோட்டை விடுவது   வழக்கம்...

ஆனால் படிப்பதற்கு என தனி  கல்வி முறையே உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. 

குருகுல முறை / சித்தர் முறை

சித்தார் வழி கற்றல்

மேற்கு திசையில் அமர்ந்து படித்தால்,ஆழ்மனதில் தானாகவே அது பதியும் ...

நல்ல வெளிச்சத்தில்,நேராக அமர்ந்து,வாய் விட்டு படித்து வந்தால் இயல்பாகவே  நன்றாக படிக்க முடியும் என்பது குருகுல கல்வி தெரிவித்துள்ளது.

இவ்வாறு படித்து வரும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து நல்ல மதிப்பெண்கள்  பெற்று சமூதாயத்தில் பெரிய  அளவில் வந்து  நிற்பார்கள்.

மேலும் கற்றல் என்பது படிப்பது மட்டுமில்லை.கற்றுகொள்ளும் அனைத்துமே நமக்கு  கற்றல் தான்... அது  பாடல் கற்றுக் கொள்வதாகவோ அல்லது  மற்ற வேலை தொடர்பான கற்றலாகவோ கூட  இருக்கலாம்.

முயற்சி செய்து பாருங்கள் வெற்றி  உங்களிடம்....