Great
(Search results - 192)CricketJan 13, 2021, 7:44 PM IST
நாட்டுக்காக ஆடுவதை அவரளவுக்கு ரசித்து ஆடிய வேற வீரரை பார்த்ததே இல்ல..! இந்திய லெஜண்டுக்கு ஸ்டீவ் வாக் புகழாரம்
அனில் கும்ப்ளே இந்திய பவுலிங் யூனிட்டின் ராகுல் டிராவிட் என்றும் அவரளவிற்கு, தனது நாட்டுக்காக ஆடுவதை ரசித்து ஆடிய வீரர் யாருமே கிடையாது என்று ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
politicsJan 12, 2021, 3:47 PM IST
வேலைக்காகாத வேளாண் சட்டங்கள்.. இது விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி... மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதும் போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
politicsJan 7, 2021, 12:25 PM IST
ட்ரம்பை கழுவி கழுவி ஊற்றும் உலக நாடுகளின் தலைவர்கள்.. அமெரிக்காவுக்கு இது பெருத்த அவமானம் என்றும் கேலி..!!
அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடன் இன் வெற்றியை எதிர்த்து பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அது வன்முறையில் முடிந்துள்ள சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
CricketJan 5, 2021, 10:56 PM IST
#AUSvsIND இந்திய அணியின் மிகப்பெரிய பலமே இதுதான்..! ஆஸி., ஹெட் கோச் ஜஸ்டின் லாங்கர் ஓபன் டாக்
இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்னவென்று ஆஸி., அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
politicsJan 4, 2021, 11:08 AM IST
அமித்ஷா வருவதற்குள் நாட்டை விட்டே ஓடிடணும்... கிரேட் எஸ்கேப் ஆகும் ரஜினி..!
தாம் தமிழகத்தில் இருந்தால் தன்னை பலரும் நச்சரிப்பார்கள் என்பதால் ரஜினி ட்ரீட்மெண் எடுப்பதாக காரணம் காட்டி அமெரிக்கா சென்று ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
politicsDec 29, 2020, 5:53 PM IST
பெரும் ஏமாற்றத்தால் கொந்தளிப்பு... ரஜினி வீடு பரபரப்பு..!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் போயஸ் தோட்டத்தில் போராடி வருகிறார்கள்.
politicsDec 25, 2020, 1:36 PM IST
ரஜினிகாந்துக்கு என்னாச்சு..? மருத்துவமனையில் திடீர் அனுமதியால் பெரும் பரபரப்பு..!
ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
politicsDec 18, 2020, 11:21 AM IST
வீட்டிலேயே உட்கார்ந்து வீடியோ கான்பரன்சிங்கில் பேசுவது பெரிதா..? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி..!
மக்களை சந்திப்பது பெரிதா..? வீட்டிலேயே அமர்ந்துகொண்டு வீடியோ கான்பரன்சிங்கில் பேசுவது பெரிதா..? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
politicsDec 9, 2020, 9:49 PM IST
ஆ.ராசா என்ன பெரிய தலைவரா..? அவர் கூப்பிட்ட போய்டணுமா..? எடப்பாடி பழனிச்சாமி காட்டமான பதிலடி..!
திமுக எம்.பி. ஆ.ராசா அழைத்தவுடன் சென்று விவாதிக்க அவர் என்ன பெரிய தலைவரா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
CricketDec 3, 2020, 8:08 AM IST
தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் தறி கெட்டு திரியும் பும்ரா.. அறிவுரை கூற முன்வராத கோலி கோபத்தில் BCCI.!
முன்னணி பவுலர் பும்ரா ஆர்வமே இன்றி பவுலிங் செய்வது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் அவர் இப்படி செயகிறாரா என்பது போல் உள்ளது
politicsNov 27, 2020, 1:05 PM IST
அனைத்திலும் சிறப்பிடம்... இந்திய மாநிலங்களில் முதலிடம்... எடப்பாடியாரின் மகத்தான ஆட்சிக்கு மணி மகுடம்..!
இந்தியாவில் சிறந்த நிர்வாகம், முதலீட்டை ஈர்ப்பதில் முதலிடம், நீர்மேலாண்மையில் முதலிடம் என பல விருதுகளை குவித்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மேலும் ஒரு சிறப்பான விருதை பெற்றுள்ளது.
sportsNov 26, 2020, 11:03 AM IST
புட்பால் ரசிகர்களின் உள்ளத்தோடு இருக்கும் ஒரு உணர்வு.. கடவுளின் கை என்னும் மரடோனா ஓர் சகாப்தத்தின் முடிவு ..!
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.மாரடோனாவின் மறைவுச் செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளனர்
politicsOct 27, 2020, 11:02 AM IST
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம்..! பாஜகவை கிழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..!!
மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
politicsOct 16, 2020, 4:45 PM IST
பெரும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.. அசைக்க முடியாத விசுவாசம்.. வெற்றிவேலுக்கு டிடிவி.தினகரன் புகழாஞ்சலி..!
துணிச்சலின் இருப்பிடமாகவும், தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த அமமுகவின் பொருளாளரும், என் அருமை நண்பருமான வெற்றிவேல் நம்மை எல்லாம் கலங்கவைத்து, சென்றுவிட்ட பெருந்துயரத்தோடு உங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன். நண்பர் வெற்றி, இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என் மனம் நம்ப மறுக்கிறது.
IPLOct 15, 2020, 11:39 PM IST
ஐபிஎல் 2020: ஆர்சிபியை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.