நாளுக்கு நாள் கேன்சர் நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டே போவதாக சமீபத்தில் வெளியான ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாறி வரும் நம் உணவு முறை மற்றும் பழக்கம் வழக்கம் என்றும் கூறலாம்.

பாரம்பரியமாக தாக்கும் கேன்சர் நோய்யை கூட தடுக்க தற்போது பல நவீன சிகிச்சைகள் வந்து விட்டது. எனினும் படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை, கேன்சர் வந்தால் குணப்படுத்தவே முடியாது என்று தாங்களே நினைத்து கொள்கிறார்கள். இவர்களுடைய எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக பல பிரபலங்கள் கூட கேன்சர் நோயில் இருந்து மீண்டு என்று நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் கேன்சர் கட்டியில் உள்ள செல்களை வைத்து ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்து அதன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஒரு தட்டில் இந்த செல்களை வைத்து ஒரு பூண்டு பல்லை காண்பிக்க அது எதிர் திசையில் நகர்கிறது. அதுவே தங்கத்தை காண்பிக்க கேன்சர் செல் தங்கத்தை நோக்கி வருகிறது. 

இதனால் தான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்க நகை அணிய கூடாது என கூறப்படுகிறதாம். 

இதன் மூலம் பூண்டு கேன்சர், நோயையை விரட்டி அடிக்கும் மகத்துவ குணம் கொண்டது என தெரியவந்துள்ளது. எனவே தினமும் உங்கள் சமையலில்  மறக்காமல் சேர்ந்து கொள்ளுங்கள் பூண்டு.