Asianet News TamilAsianet News Tamil
178 results for "

Cancer

"
today astrology for 12 zodiac signstoday astrology for 12 zodiac signs

Astrology : உஷார்... விவாதங்களை தவிர்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?

இன்றைய நாள் எப்படி இருக்கு... 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்

 

life-style Dec 4, 2021, 6:39 AM IST

Shocking Famouse Dance master Jayanth Pass Away do you know reasonShocking Famouse Dance master Jayanth Pass Away do you know reason

Dance master Jayanth: அதிர்ச்சி.. நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மரணத்திற்கு இதுதான் காரணமா? சோகத்தில் திரையுலகம்

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் (Dance Master Jayanth) திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

cinema Nov 10, 2021, 1:29 PM IST

actress Madhuri Dixit  son  has donated his hair to cancer patients.actress Madhuri Dixit  son  has donated his hair to cancer patients.

தலை முடியை தானமாக கொடுத்த பிரபல நடிகையின் மகன் ; "இவரல்லவா பிள்ளை" பாராட்டி வரும் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தின் இளைய மகன் அயன் இரண்டு வருடமாக வளர்த்த நீளமான முடியை புற்று நோயாளிகளுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

cinema Nov 8, 2021, 7:37 PM IST

MANISHA KOIRALA INSTA POST FOR CANCERMANISHA KOIRALA INSTA POST FOR CANCER

தலையில் முடியின்றி மனிஷா கொய்ராலா ; புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து பதிவு

புற்று நோயிலிருந்து மீண்டுள்ள மனிஷா கொய்ராலா புற்று நோயால் பதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர வாழ்த்து கூறியுள்ளார்.

cinema Nov 8, 2021, 1:48 PM IST

Oh my God .. affect breast  cancer of 1 woman every 4 minutes .. shocking information .Oh my God .. affect breast  cancer of 1 woman every 4 minutes .. shocking information .

அட கடவுளே.. ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு 1 பெண்ணின் மார்பகத்தில் இந்த பாதிப்பு.. கதிகலங்கவைக்கும் அதிர்ச்சி .

இந்தியாவைப் பொறுத்தவரையில்  நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், கடந்த  2020இல் மட்டும் உலக அளவில் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர் என்றும்,

politics Nov 1, 2021, 1:56 PM IST

16-year-old boy suffering from cancer.. father who killed him by poison injection16-year-old boy suffering from cancer.. father who killed him by poison injection

சேலத்தில் பயங்கரம்.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன்.. விஷம் ஊசி போட்டு கொலை செய்த தந்தை?

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுபள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு செந்தமிழ் (18), வண்ணத் தமிழ் (14)  என இரு மகன்கள் இருந்து வந்தனர். இந்நிலையில், இளைய மகன் வண்ணத்தமிழ் முழங்கால் புற்றுநோயால் கடந்த 2 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். 

Salem Oct 4, 2021, 1:44 PM IST

nsk ramya share the good memories of anandha kannannsk ramya share the good memories of anandha kannan

எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத ஆனந்த கண்ணனுக்கு இவ்வளவு கொடுமையான கேன்சரா? நிறைவேறாத கடைசி ஆசை!

பித்தப்பை புற்று நோய் காரணமாக கடந்த சில வருடங்களாக அவதி பட்டுவந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48 . இவருடைய மறைவு குறித்து, பிரபல பாடகி NSK ரம்யா, ஏற்கனவே நீண்ட பதிவு ஒன்றை போட்டு, அவருடனான நட்பு மற்றும், உறவு குறித்து பகிர்ந்துகொண்ட நிலையில், தற்போது... அவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவரை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை பகிர்துகொண்டுள்ளார்.
 

cinema Aug 17, 2021, 4:20 PM IST

Annanda kannan Tragedy caused by a series of failuresAnnanda kannan Tragedy caused by a series of failures

சிங்கப்பூரில் இருந்து வந்து... ஹீரோவாக உயர்ந்த ஆனந்த கண்ணன்..! தொடர் தோல்வியால் மாறிய வாழ்க்கை!

சன் மியூசிக் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் திடீர் என  புற்றுநோய் காரணமாக, உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரை பற்றி பலருக்கும் தெரியாத சில தகவல்கள் இதோ...
 

cinema Aug 17, 2021, 10:30 AM IST

Kamal gives a pleasant surprise to a fan suffering from cancerKamal gives a pleasant surprise to a fan suffering from cancer

புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்..!

நடிகர் கமல்ஹாசன் புற்று நோயால் அவதிப்பட்டு வரும் தன்னுடைய ரசிகருடன் ஜூம் காலில் பேசி அவருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
 

cinema Jun 24, 2021, 5:05 PM IST

bigg boss aari celebrate his birthday with Cancer affected kidsbigg boss aari celebrate his birthday with Cancer affected kids

பிறந்தநாளில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி செய்த நெகிழ்ச்சியான செயல்... பெருமையுடன் ஷேர் செய்யும் ஃபேன்ஸ்...!

நடிகர் ஆரி தன்னுடைய பிறந்தநாளை நாளை சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார். 

cinema Feb 13, 2021, 10:38 AM IST

Goundamani Daughter Sumithra help cancer patients news won the fans heartGoundamani Daughter Sumithra help cancer patients news won the fans heart

முகம் காட்டாமல் மகள் செய்யும் உதவி..! அப்பா கவுண்டமணியை பெருமைப்பட வைத்த சுமித்ரா..!

அப்படித்தான் கவுண்டமணியின் மகள் சத்தமில்லாமல் செய்து வரும் உதவிகளும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

cinema Feb 5, 2021, 10:38 AM IST

The Adyar Cancer Institute Women Chairperson   Padmashri Dr.Santha Last tributeThe Adyar Cancer Institute Women Chairperson   Padmashri Dr.Santha Last tribute

சரிந்தது அடையாற்றின் மற்றொரு ஆலமரம்... அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தா உடல் நல்லடக்கம்!

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தாவின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

life-style Jan 19, 2021, 9:41 PM IST

Praise his unparalleled unity and give him the Bharat Ratna award .. Thirumavalavan demand for doctor SantaPraise his unparalleled unity and give him the Bharat Ratna award .. Thirumavalavan demand for doctor Santa

அவரது ஈடு இணையற்ற ஈகத்தை போற்றி, பாரத ரத்னா விருது கொடுங்கள்.. மருத்துவர் சாந்தாவுக்காக மன்றாடும் திருமாவளவன்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர்  மருத்துவர் சாந்தா அவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டும் என்பதுடன், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  

politics Jan 19, 2021, 12:03 PM IST

actor vivek  condolence for cancer institute shanthaactor vivek  condolence for cancer institute shantha

நீ சரித்திரம் அம்மா! மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் விவேக் இரங்கல்..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை செய்து, பலருக்கும் உயிர்கொடுத்து மறுவாழ்வு தந்த மருத்துவர் வி.சாந்தா, இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவருக்கு நடிகர் விவேக் ட்விட்டர் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
 

cinema Jan 19, 2021, 10:59 AM IST

Cancer Institute Adyar Chairperson Dr shanta Funeral with Government Respect...edappadi palanisamyCancer Institute Adyar Chairperson Dr shanta Funeral with Government Respect...edappadi palanisamy

BREAKING மருத்துவர் சாந்தா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

politics Jan 19, 2021, 10:50 AM IST