Asianet News TamilAsianet News Tamil

Relationship: அந்த விஷயத்தில் வாழ்கை துணையை சமாளிக்க...இல்லறம் சிறக்க சில சிம்பிள் டிப்ஸ்....

Relationship Tips: பெரும்பாலான கணவன் மார்கள் சொல்வது என் மனைவியை சமாளிக்க முடியவில்லை, எப்போதும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கா, இதுக்கு என்ன தான் தீர்வுன்னு புலம்புவாங்க..இதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது. அது, என்ன என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

5 tips for to improve your Marriage life
Author
Chennai, First Published Jun 2, 2022, 4:12 PM IST

பெரும்பாலான கணவன் மார்கள் சொல்வது என் மனைவியை சமாளிக்க முடியவில்லை, எப்போதும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கா, இதுக்கு என்ன தான் தீர்வுன்னு புலம்புவாங்க..இதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது. அது, என்ன என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

5 tips for to improve your Marriage life

உங்கள் துணை கோபப்படும் போது விட்டு கொடுத்து போங்க..

உங்கள் துணை கோபப்படும் போது விட்டு கொடுத்து போங்க. இல்லையென்றால், அது உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை மேலும் மோசமாக்கும். உடலுறவின் போது சிறப்பாக செயல்படுவது அல்லது அழகாக இருப்பது குறித்து உங்கள் துணைக்கு அழுத்தம் கொடுப்பது வேலை செய்யாது. உங்கள் துணையை சந்தோஷப்படுத்தும் சிறப்பான பாலியல் தந்திரங்களைக் கற்றுக்கொள்ளுங்கள், இதனால் உங்கள் துணையும் அதை விரும்புவார்.

5 tips for to improve your Marriage life


 அவருக்கு பிடித்த விஷயங்களை சர்ப்ரைஸ் பண்ணுங்க...

தம்பதிகள் ஒரு உறவுக்குள் புதிதாக நுழையும்போது, ஆண், பெண் இருவருக்குள்ளும் பல எதிர்பார்ப்புகள் இருக்கும். பல எதிர்ப்பார்ப்புகள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கலாம். சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். எனவே, நீங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை கண்டறிந்து நிறைவேற்றுங்கள். அது வாழ்வில் மகிழ்ச்சியை கொடுக்கும்.

சண்டை வரும் நேரங்களுக்கு பின் மனம் விட்டு பேசுங்க..

5 tips for to improve your Marriage life

பெரும்பாலான புதுமணத் தம்பதிகள் தங்கள் பாலியல் தேவைகள் மற்றும் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளத் தவறிவிடுகிறார்கள். பாலியல் வாழ்கை சிறப்பாக இருக்க, சண்டை வரும் நேரங்களுக்கு பின் மனம் விட்டு பேசுங்க..உடனே சமாதானம் செய்யுங்கள். 

விட்டு கொடுத்து போங்கள்:

இந்த உலகில் யாரும் நூறு சதவீதம் சரியானவர்கள் இல்லை. ஒருவரை மாற்றவோ அல்லது சரி செய்யவோ நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்.. ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை, தீமைகள் உள்ளன. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

5 tips for to improve your Marriage life

நீங்கள் அவருக்கு பிடித்த  விஷயங்களை செய்யுங்கள்..

நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த அவருக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுங்கள். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தொடர்பு, அன்பு மற்றும் அர்ப்பணிப்பு போன்றவை எந்த உறவையும், நீட்டிக்க  முக்கியமான ஒன்றாகும். இந்த மூன்று விஷயங்களை பின்பற்றி உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றுங்கள்.

மேலும் படிக்க ....Sukran Peyarchi 2022: கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...வாழ்வில் புது ஒளி பிறக்கும், தொழிலில் வெற்றி உறுதி...

 
 

Follow Us:
Download App:
  • android
  • ios