Asianet News TamilAsianet News Tamil
161 results for "

Relationship

"
DMK - Congress relationship breaks down? Panic over BJP growth? BJP to attack Thirumavalavan!DMK - Congress relationship breaks down? Panic over BJP growth? BJP to attack Thirumavalavan!

திமுக - காங்கிரஸ் உறவில் விரிசலா.? பாஜக வளர்ச்சியை கண்டு பீதியா.? திருமாவளவனை போட்டுத்தாக்கும் பாஜக!

பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் 'தமிழர்களை' கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின்  கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட 'அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே' முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார்.

politics Dec 26, 2021, 9:03 AM IST

virat kohli speaks about the relationship between him and rohit sharmavirat kohli speaks about the relationship between him and rohit sharma

Virat Kohli Rohit Sharma Rift: நானும் இரண்டரை வருஷமா இதை சொல்லி சொல்லி டயர்ட் ஆகிட்டேன்..! அட போங்கடா - கோலி

ரோஹித் சர்மாவுக்கும் தனக்கும் இடையே எந்தவிதமான மோதலோ, மனக்கசப்போ இல்லையென்று இரண்டரை ஆண்டுகளாக சொல்லி சொல்லி சோர்வடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் விராட் கோலி.
 

Cricket Dec 15, 2021, 10:04 PM IST

Sasikala brother divakaran son jayananth share a post about former cm jayalalitha amma family relationshipSasikala brother divakaran son jayananth share a post about former cm jayalalitha amma family relationship

’அம்மா’ கொடுத்த சிபாரிசு கடிதம்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி ஜெயானந்த் வெளியிட்ட ‘நெகிழ்ச்சி’ பதிவு !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளில் சசிகலா சகோதரர் திவாகரன் மகன், ஜெயானந்த் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

politics Dec 5, 2021, 12:47 PM IST

Gandhi and my father had a difficult relationship says Netaji Subhash Chandra Boses daughter AnitaGandhi and my father had a difficult relationship says Netaji Subhash Chandra Boses daughter Anita

என் தந்தைக்கும் மகாத்மா காந்திக்கும் இருந்த மோதல் என்ன..? மனம் திறந்த நேதாஜி மகள்..!

இந்தியாவின் சுதந்திரத்திற்கு வன்முறையற்ற கொள்கை மட்டுமே காரணம் என்று சில காங்கிரஸ் உறுப்பினர்கள் நீண்ட காலமாகக் கூற முயன்றார்கள்

politics Nov 17, 2021, 3:29 PM IST

young women murder case...Married person arrestedyoung women murder case...Married person arrested

வெட்கமா இல்ல.. என் புருஷனுக்கு நீ ஏண்டி இப்படி அலையறே? வீட்டுக்கு வந்த தோழியால் ரோட்டுக்கு வந்த குடும்பம்.!

பெண்ணின் கணவர் ஜெகன் என்பவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் தனது மனைவிக்கு தெரியவந்தது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

crime Nov 5, 2021, 3:48 PM IST

brother illlegal relationship...-jcb operator murderbrother illlegal relationship...-jcb operator murder

ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்க.. அண்ணன் கள்ள உறவால் தம்பி ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டம் மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (36). இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.  சதீஷ் நேற்று மாலை சீனிவாசபுரம் பகுதியில் நின்று தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கினர். 

crime Nov 5, 2021, 12:19 PM IST

300 women into sexual relationship...prasanna kumar arrest in kadapa300 women into sexual relationship...prasanna kumar arrest in kadapa

23 வயது இளைஞர் செய்யுற வேலையா இது.. ஆண்டிகள், இளம்பெண்கள் கரெக்ட் செய்து உல்லாசம்.. நிர்வாண வீடியோ..!

ஷேர்சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்களை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார். இவரது மாயாஜால வார்த்தைகளால் மயக்கி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

crime Oct 18, 2021, 12:26 PM IST

What is the relationship between Samantha and herself? Preetham Jugalkar open talkWhat is the relationship between Samantha and herself? Preetham Jugalkar open talk

நாகசைதன்யாவுக்கு எங்களுக்கு என்ன உறவு என்பது நன்றாக தெரியும்? வேதனையோடு பேசிய ப்ரீத்தம் ஜூகால்கர்..!

நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu) - நாக சைதன்யாவிடம் (Naga Chaitanya)  இருந்து பிரிவதாக அறிவித்த பின்னர், என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பதை தற்போது வரை தெரிவிக்கவில்லை. எனவே நெட்டிசன்கள் பல்வேறு யுகங்களின் அடிப்படையில் கட்டுக்கதைகளை அள்ளிவிட துவங்கினர். குறிப்பாக சமந்தா அவருடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகால்கர் உடன் வைத்திருந்த உறவு தான் விவாகரத்துக்கு காரணம் என வதந்தி பரவியது. இதற்க்கு முதல் முறையாக ப்ரீத்தம் ஜூகால்கர் மனம் திறந்துள்ளார்.

cinema Oct 12, 2021, 12:37 PM IST

makeup artist sadhana gives clarity over samantha and preetham relationshipmakeup artist sadhana gives clarity over samantha and preetham relationship

சமந்தா - டிசைனர் ப்ரீதாமுக்கு இடையே என்ன உறவு? உண்மையை போட்டுடைத்த மேக்கப் கலைஞர்..!

சமந்தா (Samantha) மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா சிங் (Sadhana Singh ) இதுகுறித்த விவாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமூக ஊடகங்களில் பதிலளித்தார்.

cinema Oct 7, 2021, 6:08 PM IST

samantha is allegedly in a relationship with a designer that is reason for the divorce?samantha is allegedly in a relationship with a designer that is reason for the divorce?

இவருடன் சமந்தா காட்டிய நெருக்கம் தான் விவாகரத்துக்கு காரணமா? யார் அவர்? வைரலாகும் புகைப்படம்..!

தென்னிந்திய இளம் நட்சத்திர ஜோடிகளான, சமந்தா (Samantha Ruth Prabhu) மற்றும் நாகசைதன்யா (Naga chaitanya) விவாகரத்து (Divorce) குறித்த தகவல் ஏற்கனவே கசிந்த நிலையில், அதனை அவர்கள் இருவருமே அக்டோபர் 2 ஆம் தேதி உறுதி செய்தனர். தற்போது இவர்களின் விவாகரத்து பின்னணி குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

cinema Oct 5, 2021, 4:03 PM IST

Actress nayanthara to kamalhaasan 5 kollywood celebrities who opted for live in relationshipActress nayanthara to kamalhaasan 5 kollywood celebrities who opted for live in relationship

கமலஹாசன் முதல் நயன்தாரா வரை... லிவிங் டூ கெதர் மற்றும் டேட்டிங்கை செல்வதை விரும்பிய 5 தமிழ் பிரபலங்கள்..!!

பொதுவாகவே பிரபலங்கள் குறித்த எந்த தகவல் வெளியானாலும் அது பெரிய அளவில் கவனம் பெரும், குறிப்பாக அதுவே அவர்களுடைய சொந்த வாழ்க்கை, காதல், போன்ற விஷயங்கள் என்றால் சொல்லவே வேண்டாம், அப்படி லிவிங் டூ கெதர் வாழ்க்கையை விரும்பிய 5 தென்னிந்திய நட்சத்திரங்கள் பற்றிய தகல்வல்கள் இதோ...

cinema Oct 2, 2021, 11:54 AM IST

Samantha and Naga Chaitanya life problem Is fatherinlaw Nagarjuna mending the couples  relationship?Samantha and Naga Chaitanya life problem Is fatherinlaw Nagarjuna mending the couples  relationship?

சமந்தா - நாகசைதன்யா உறவில் விழுந்த விரிசல்? மாமனார் நாகர்ஜுனா சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளாரா?

நடிகை சமந்தா - மற்றும் அவருடைய கணவருக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை சரி செய்யும் முயற்சியில் நாகர்ஜுனா இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 

cinema Sep 12, 2021, 4:12 PM IST

shocking samantha and nagachaithaya end their marriage relationship approach courtshocking samantha and nagachaithaya end their marriage relationship approach court

விவாகரத்துக்காக கோர்ட் படி ஏறிய சமந்தா - நாகசைதன்யா ஜோடி? தீயாய் பரவும் தகவல்!!

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இவ்ரகள் இருவரும் விவாகரத்துக்காக குடும்பல நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெலுங்கு திரையுலக மீடியாக்களில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.
 

cinema Sep 11, 2021, 1:58 PM IST

A young woman who had sex with her fianc before marriage ... pulsating life.A young woman who had sex with her fianc before marriage ... pulsating life.

திருமணத்திற்கு முன்னரே வருங்கால கணவருடன் உடலுறவில் ஈடுபட்ட இளம் பெண். சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழப்பு

திருமணத்திற்கு முன்னரே வருங்கால கணவருடன் உடலுறவில் ஈடுபட்ட இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அவர்களுக்கு திருமணம் ஆக இன்னும் ஒரு மாத காலம் இருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

 

crime Sep 9, 2021, 9:24 AM IST

Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.

ராமதாசுடன் உறவு பாராட்ட தயக்கமில்லை.. ஆனால் தேர்தல் உறவு எப்போதும் கிடையாது.. திருமாவளவன் திட்டவட்டம்.

உலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாது என ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

politics Aug 17, 2021, 1:11 PM IST