இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க- Home
- இந்தியா
- Tamil News Live today 09 May 2025: IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து! அதிரடி அறிவிப்பு!
- FB
- TW
- Linkdin
Follow Us
Tamil News Live today 09 May 2025: IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து! அதிரடி அறிவிப்பு!
)
இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், இந்தியா - பாகிஸ்தான் போர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்த செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து! அதிரடி அறிவிப்பு!
போர் எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் ரெட் அலர்ட், தாஜ் மஹாலுக்கு குறி?
ரெட் அலர்ட்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு உ.பி.யில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாஜ்மஹால், வாரணாசி விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன் இருக்குமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்கஉடன் நடித்த ஹீரோவையே டிரைவராக வைத்திருந்த மாதுரி தீக்ஷித் - யார் அந்த நடிகர் தெரியுமா?
நடிகை மாதுரி தீக்ஷித் உடன் நடித்த நடிகர் ஒருவர், அவருக்கு டிரைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்த நடிகர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்கஆபரேஷன் சிந்தூரின் வீர மங்கை! கர்னல் சோபியா குரேஷியின் சம்பளம் எவ்வளவு?
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா முழுவதும் மக்கள் மனதில் பதிந்த கர்னல் சோபியா குரேஷியின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்கபாவேந்தர் பாரதிதாசன் விருது! ரூ. 1 லட்சம் பரிசை அறிவித்த தமிழக அரசு! விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இளம் எழுத்தாளர்கள் இருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்ககையேந்தும் பாகிஸ்தான்; இந்தியாவின் சூரசம்ஹாரத்தால் வந்த நிலை!
இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் சர்வதேச பங்காளிகளிடம் மேலும் கடன்களை வழங்குமாறு மன்றாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் சரிந்து வருவதால், பதற்றத்தைக் குறைக்க சர்வதேச பங்காளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்கமகள் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்திய ஐசரி கணேஷ்; படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட் பிரபலங்கள்
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தன்னுடைய ஒரே மகளான ப்ரீத்தாவின் திருமணத்தை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்கமே 31க்குள் வங்கிக் கணக்கில் இவ்வளவு தொகை இருக்கனும்.. ரிசர்வ் வங்கி ரூல்ஸ்
இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்கள் மே 31, 2025க்குள் ஒரு குறிப்பிட்ட வங்கி இருப்பை பராமரிக்க வேண்டும் என்ற புதிய விதியை வெளியிட்டுள்ளது. இதனை தவறினால் வங்கி கணக்கு தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்கஜம்மு விமானப்படை தளத்தை தாக்கினோம்! போலி வீடியோக்களை பரப்பும் பாகிஸ்தான்!
ஜம்மு விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் போலி வீடியோக்களை பரப்பி வருகிறது. பீதியில் தொடர்ந்து பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்கமறக்காமல் வாங்க வேண்டிய டாடா ஸ்டாக்: லாபம் கொட்டுது!
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையின் மத்தியில், பங்குச் சந்தை ஆரம்ப வர்த்தகத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. பல பங்குகள் சிவப்பு நிறத்தில் இருந்தாலும், டாடா குழுமத்தின் டைட்டன் பங்கு அதிக லாபத்தை அளித்து வருகிறது.
மேலும் படிக்க
அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள் - எவ்வளவு தெரியுமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு சர்வதேச சந்தை நிலவரம், ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இன்று சவரன் தங்கம் விலை ₹920 குறைந்து ₹72,120-க்கு விற்பனையாகிறது.
மேலும் படிக்கஎல்லாரும் குடும்பம் குடும்பமா BSNLக்கு மாற வேண்டியது தான்! 3 திட்டங்களின் விலையை குறைத்த BSNL
BSNL ரீசார்ஜ் திட்டம்: அன்னையர் தினத்தை முன்னிட்டு, BSNL அதன் பயனர்களுக்கான 3 ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே பாருங்கள்.
மேலும் படிக்கமே 30ல் உலகப்போர் வெடிக்கும்! பிரபல ஜோதிடர் கணிப்பு!
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தில் உலகப் போர் வெடிக்கும் என்று ஜோதிடர் சுவாமி யோகேஸ்வரானந்த கிரியின் கணிப்பு வைரலாகி வருகிறது.
S-400 சுதர்சன் சக்ரா: வான்வெளி பாதுகாப்பின் புதிய பரிமாணம்
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை S-400 சுதர்சன் சக்ரா வெற்றிகரமாக அழித்தது. இந்த மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது.
மேலும் படிக்க2வது திருமணம் செய்துகொண்டாரா ரவி மோகன்? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
சென்னையில் நடைபெற்ற ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள நடிகர் ரவி மோகன் பெண் ஒருவருடன் வந்திருந்தார். அந்த் பெண் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்கஇந்திய ராணுவத்திற்கு ஆதரவாக! நாளை மாலை 5 மணிக்கு! பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போர் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்ககுண்டு மழையால் அலறிய வெளிநாட்டு வீரர்கள்! கிரிக்கெட் போட்டிகள் UAE-க்கு மாற்றம்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அன்புமணி! வன்னியர் சங்க மாநாட்டுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி!
PMK Chithirai Full Moon conference: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநாட்டிற்கு 47 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
மேலும் படிக்ககுறைந்த விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ
மலிவு விலை கார்களான மருதி எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, டாடா டியாகோ, ரெனால்ட் க்விட் மற்றும் ஆல்டோ K10 ஆகியவற்றின் விலை, மைலேஜ் மற்றும் மற்ற விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்கஇந்திய ராணுவ தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டாப் 7 படங்கள் - எந்தெந்த OTTயில் பார்க்கலாம்?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயேன போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஹிட்டான இந்திய படங்களையும், அது எந்தெந்த ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறாது என்பதையும் இந்த தொகுப்பில் காணலாம்.
மேலும் படிக்க