அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள் - எவ்வளவு தெரியுமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு சர்வதேச சந்தை நிலவரம், ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இன்று சவரன் தங்கம் விலை ₹920 குறைந்து ₹72,120-க்கு விற்பனையாகிறது.

Gold Rate Today
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச தங்க விலைகள் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ரூபாயின் மதிப்பு குறையும் போது தங்கத்தின் இறக்குமதி விலை உயரக்கூடும்.
அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு
தங்கத்தின் விலை குறையும் நேரத்தில் வாங்குவது சிறந்தது.
சீசனை தவிர்ந்து வாங்குவது சிறந்தது ஆகும். தேவை இல்லாத சீசன்களில் விலை குறைவாக இருக்கும்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்றைய நிலவரத்தின்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்று (09 மே 2025) சவரன் தங்கம் விலை ₹920 குறைந்து ₹72,120-க்கு விற்பனையாகி வருகிறது. அதன்படி 1 சவரன் தங்கம் – ₹72,120 (₹920 குறைவு)விற்பனையாகி வருகிறது. மேலும் 1 கிராம் தங்கம் – ₹9,015 (₹115 குறைவு) அடைந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
அதேபோல மேலும் 1 கிராம் வெள்ளி – ₹110 என மாற்றமில்லாமல் விற்பனை ஆகிறது. போர்ச்சூழல், உலக சந்தை அதிர்வுகள் மற்றும் டாலர்-ரூபாய் மாற்ற விகிதங்கள் காரணமாக தங்க விலை குறைந்துள்ளது.