MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உடன் நடித்த ஹீரோவையே டிரைவராக வைத்திருந்த மாதுரி தீக்‌ஷித் - யார் அந்த நடிகர் தெரியுமா?

உடன் நடித்த ஹீரோவையே டிரைவராக வைத்திருந்த மாதுரி தீக்‌ஷித் - யார் அந்த நடிகர் தெரியுமா?

நடிகை மாதுரி தீக்‌ஷித் உடன் நடித்த நடிகர் ஒருவர், அவருக்கு டிரைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்த நடிகர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : May 09 2025, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Who Worked as Driver For Madhuri Dixit

Actor Who Worked as Driver For Madhuri Dixit

பாலிவுட் நடிகர் ஒருவர், டிம்பிள் கம்போடியா, பத்மினி கோலாபூர், ரேகா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் அவர் இதுவரை ஒரு ஹிட் படம் கூட கொடுத்ததில்லை. அதுமட்டுமின்றி அவர் நடிகை மாதுரி தீக்‌ஷித்துக்கு டிரைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்த நடிகரின் பெயர் சேகர் சுமன். இவர் 1980-களில் இந்தி படங்களில் நடித்து வந்தார். கடந்த 1984-ம் ஆண்டு வெளியான உத்சவ் என்கிற பாலிவுட் படம் மூலம் அறிமுகமானார் சேகர் சுமன்.

24
முதல் படத்திலேயே ரேகா உடன் ஜோடி சேர்ந்த நடிகர்

முதல் படத்திலேயே ரேகா உடன் ஜோடி சேர்ந்த நடிகர்

அவரின் முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடிகை ரேகா நடித்தார். அப்படத்தில் ரேகா உடன் படுக்கையறை காட்சியிலும் நடித்திருந்தார் சேகர் சுமன். அதனால் முதல் படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த சேகர் சுமன், பாலிவுட்டில் தொடர்ந்து பல்வேற்று ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். இதனால் ஒரு கட்டத்தில் நடிகை மாதுரி தீக்‌ஷித்துக்கு டிரைவராகவும் பணியாற்றி வந்துள்ளார் நடிகர் சேகர் சுமன்.

Related Articles

Related image1
திருமணத்திற்கு பின்னும் காதல் சர்ச்சையில் சிக்கிய முன்னணி பிரபலங்கள்!
Related image2
ரூ.1,450 கோடி சொத்து! மாதுரி தீட்சித் உடன் கிசுகிசுக்கப்பட்ட ராஜ பரம்பரை கிரிக்கெட் வீரர்!
34
மாதுரி தீக்‌ஷித் டிரைவராக இருந்த நடிகர்

மாதுரி தீக்‌ஷித் டிரைவராக இருந்த நடிகர்

மனவ் ஹத்யா என்கிற சிறு பட்ஜெட் படத்தில் மாதுரி தீக்‌ஷித்துக்கு ஜோடியாக நடித்தபோது, தினமும் மாதுரி தீக்‌ஷித்தை வீட்டில் பிக் அப் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது மட்டுமின்றி ஷூட்டிங் முடிந்ததும் பத்திரமாக அவரை வீட்டிலும் இறக்கிவிடுவாராம். இப்படி சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்த சேகர் சுமனுக்கு பல வருடங்களாக நடித்தும் ஒரு வெற்றிகூட கிடைக்கவில்லை. ஹீரோவாக அவருக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்த ஹீராமண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

44
நடிகர் சேகர் சுமன் சொத்து மதிப்பு

நடிகர் சேகர் சுமன் சொத்து மதிப்பு

சினிமாவில் அவருக்கு எதிர்பார்த்த பெயரும் புகழும் கிடைக்காவிட்டாலும், அவர், சின்னத்திரை தொடர்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். நடிகர் சேகர் சுமனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி இந்தியா டாட்காம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சேகர் சுமனின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாலிவுட்
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Related Stories
Recommended image1
திருமணத்திற்கு பின்னும் காதல் சர்ச்சையில் சிக்கிய முன்னணி பிரபலங்கள்!
Recommended image2
ரூ.1,450 கோடி சொத்து! மாதுரி தீட்சித் உடன் கிசுகிசுக்கப்பட்ட ராஜ பரம்பரை கிரிக்கெட் வீரர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved