1.. வாழை இலையில் சாப்பிட்டால் உடம்புக்கு வலிமை கிடைக்கும்.

2.. வாழை இலையில் சாப்பிட்டால் உடலில் இருக்கும் விஷத் தன்மை நீங்கும்.

3.. வாழை இலையில் சாப்பிட்டால் ஆண்மயை பெருகும்..

4.. வாழை இலையில் சாப்பிட்டால் மிகுந்த ருசி கிடைக்கும்.

5.. வாழை இலையில் சாப்பிட்டால் பசி தூண்டப்படும்.

6.. வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானதும், இலகுவானதும் கூட, குளிர்ச்சியை உண்டாகும்.

7.. வாழை இலையில் சாப்பிடுவது உடம்புக்கு ஒளியை உண்டாக்குகிறது.