MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • DMK To TVK: திமுக முக்கிய பிரமுகரின் மகன் தவெகவில் ஐக்கியம்.. அதிர்ச்சியில் ஸ்டாலின்.. உதயநிதி!

DMK To TVK: திமுக முக்கிய பிரமுகரின் மகன் தவெகவில் ஐக்கியம்.. அதிர்ச்சியில் ஸ்டாலின்.. உதயநிதி!

TVK Vijay: முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியலில் தினமும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. அதாவது பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 04 2026, 09:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : X

தனது முதல் சடட்டமன்ற தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்று கொண்டார். அன்று முதலே தமிழக அரசியலில் தினமும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. அதாவது பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் - எம்.பிக்கள் பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். சனிக்கிழமை வந்து விட்டாலே போதும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர்.

July Month School Holidays: காலண்டரை பார்த்து அதிர்ந்த பள்ளி மாணவர்கள்! ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் மட்டும்தான் விடுமுறையா?

Related Articles

Related image1
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை
Related image2
TVK Vs DMK: கொத்தடிமையாய் வாழும் உங்களுக்கு.. ஆர்.எஸ்.பாரதியின் சாதி அரசியலை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
34
Image Credit : Asianet News

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று அதிமுகவை சேர்ந்த நடிகர் ரவி மரியா, ஜெ.எம். பஷீர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் இணைந்தனர். இவர்களை தவெகவை சேர்ந்த பொதுச்செயலாளர் ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார். அந்த வகையில் யாரும் எதிர்பாராத விதமாக திமுகவின் முக்கிய பிரமுகரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்து ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தவெகவில் இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

44
Image Credit : Asianet News

தமிழ்நாட்டின் TASMAC அமைப்பிற்கு மிகப்பெரிய மதுபான ஆலையான அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் அண்ட் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் மதுபானம் விநியோகம் செய்து வருகிறது. இதன் உரிமையாளர் எம்.பி.,ஜெகத்ரட்சகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, வி.பி.கலைராஜன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
தமிழ்நாடு
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கைதுக்கு அஞ்ச மாட்டோம் ! சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ! கொண்டாடிய திமுக!
Recommended image2
July Month School Holidays: காலண்டரை பார்த்து அதிர்ந்த பள்ளி மாணவர்கள்! ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் மட்டும்தான் விடுமுறையா?
Recommended image3
Now Playing
கடந்தகால திமுக ஆட்சிக்கும்....தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை ! நயினார் நாகேந்திரன் பேட்டி
Related Stories
Recommended image1
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை
Recommended image2
TVK Vs DMK: கொத்தடிமையாய் வாழும் உங்களுக்கு.. ஆர்.எஸ்.பாரதியின் சாதி அரசியலை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved