MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தினமும் '15' நிமிடங்கள்  வாக்கிங்; இப்படி நடந்தா அத்தனை நன்மை இருக்கு!! 

தினமும் '15' நிமிடங்கள்  வாக்கிங்; இப்படி நடந்தா அத்தனை நன்மை இருக்கு!! 

தினமும் 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதால் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 02 2025, 08:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Why You Should Walk 15 Minutes a Day : நடைபயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மிதமான ஏரோபிக் பயிற்சியாகும். தினமும் 15 நிமிடங்கள் நடந்தால் உடலுக்கு 6 ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பலர் எடை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நடக்கிறார்கள். இந்தப் பதிவில் நடைபயிற்சியால் உடலில் ஏற்படும் 5 வகையான நன்மைகளை காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
செரிமானம்;

செரிமானம்;

சாப்பிட்ட பின்னர் 15 நிமிடங்கள் நடப்பது செரிமானத்தை தூண்டுகிறது. உங்களுடைய வயிறு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி நல்ல பயிற்சியாகும். சாப்பிட்ட உணவு உணவுக்குழல் வழியாக சீராக நகர்ந்து இரைப்பை, குடலுக்கு செல்ல நடைபயிற்சி உதவுகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை தூண்ட குறுநடை உதவும்.  ஊட்டச்சத்துக்கள் நன்கு உறிஞ்சவும், மந்தமான செரிமானம் சரியாகவும் நடைபயிற்சி உதவும். 

36
மூளை ஆரோக்கியம்;

மூளை ஆரோக்கியம்;

நடைபயிற்சியால் மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் அதிகமாகும். கவனச்சிதறலை தடுக்க நடைபயிற்சி உதவுகிறது. நினைவாற்றல் கூர்மையாகும். மனத் தெளிவை தருகிறது. குறுநடைகள் அறிவாற்றலை மேம்படுத்த உதவும்.  

46
மூட்டுகள் வலிமை:

மூட்டுகள் வலிமை:

நாள்தோறும் மூட்டுகளை உயவூட்ட தேவையான திரவமானது நடைப்பயிற்சி செய்யும்போது கிடைக்கிறது.  இதனால் விறைப்பு பிரச்சனை சரியாகி மூட்டுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கின்றன. வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு பிரச்சனைகளை தடுக்க தினமும் நடைபயிற்சி செய்வது உதவுகிறது. 

இதையும் படிங்க: நடக்கும்போது இந்த விஷயம் பண்றீங்களா? அப்ப நடக்குறதே வேஸ்ட்!! 

56
சரும ஆரோக்கியம்:

சரும ஆரோக்கியம்:

நடக்கும்போது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு எரிக்கப்படும். அதிகமான வியர்வை வெளியேறும்போது சருமத்தில் காணப்படும் நச்சுக்கள் நீங்க உதவுகிறது. இதன் காரணமாக சருமம் பளபளப்பாக இருக்கிறது.  நடக்கும்போது சரும செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் கொலாஜன் உற்பத்தி ஊக்குவிக்கப்படுறது. 

இதையும் படிங்க:  நடைபயிற்சி முடிந்ததும் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனுமா? இந்த காரணம் புதுசா இருக்கே!! 

66
நரம்பு மண்டலம்;

நரம்பு மண்டலம்;

நடைபயிற்சி செய்வதால் நரம்பு மண்டலத்தில் நல்ல தாக்கம் உண்டாகிறது. இதனால் மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து செரோடோனின் தொடர்புடைய நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உற்பத்தி அதிகமாகிறது. இவை சீரான மனநிலையையும், நல்ல உணர்ச்சி நிலைத்தன்மையை ஏற்படுத்துவதால் மனச்சோர்வு நீங்கும். தொடர்ந்து நடக்கும்போது ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Rasam Vadai : ரசத்தில் ஊறிய மென்மையான ரச வடை..ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீங்க!
Recommended image3
Kambu Paal Urundai : கம்பு பால் உருண்டை ..தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved