MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • pregnancy health tips : பெண்களே கர்ப்ப காலத்தில் இந்த விஷயங்களை ஒருபோதும் செய்யாதீங்க..!!

pregnancy health tips : பெண்களே கர்ப்ப காலத்தில் இந்த விஷயங்களை ஒருபோதும் செய்யாதீங்க..!!

கர்ப்ப காலத்தில் என்னென்ன அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்பது இங்கே பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jul 20 2023, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களை மட்டுமல்ல, தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இச்சமயத்தில் மேக்கப் பொருட்களை  பயன்படுத்தும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் பயன்படுத்தக் கூடாத மேக்கப் பொருட்களை குறித்து இங்கே பார்க்கலாம்.
 

25

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது:

வாசனை திரவியம்:
கர்ப்ப காலத்தில், பெண்கள் டியோடரன்ட் மற்றும் வாசனை திரவியம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றை தயாரிக்கும் போது ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் பிறக்கப்போகும் குழந்தைக்கு மோசமான பாதிப்பு ஏற்படும். மேலும் இது பெண்களுக்கு தோல் ஒவ்வாமை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

35

லிப்ஸ்டிக்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள ஈயம் சிறிது நேரம் கழித்து உங்கள் உடலுக்குள் செல்கிறது. இது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் தான் கர்ப்ப காலத்தில் பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதை தவிர்க்க வேண்டும்.

45

ஹேர் ரிமூவர் கிரீம்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஹேர் ரிமூவர் கிரீம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் ரசாயனம் நிறைந்துள்ளதால் இதை பயன்படுத்தும் போது தோல் அலர்ஜி ஏற்படும்.

55

ஹேர் டை:
பெண்கள் பெரும்பாலும் தங்கள் நரை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில், பெண்கள் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் ல் இருக்கும் அம்மோனியா சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
கர்ப்பிணிப் பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved