MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Weight loss tips: உடல் எடையை குறைப்பவரா நீங்கள்..? இனிமேல், இந்த தவறுகளை மறந்தும் கூட செய்ய வேண்டாம்..!

Weight loss tips: உடல் எடையை குறைப்பவரா நீங்கள்..? இனிமேல், இந்த தவறுகளை மறந்தும் கூட செய்ய வேண்டாம்..!

Weight loss tips: உடல் எடையை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளும் போது, ​​​​சில விஷயங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியம். அதிலும் குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள போன்ற சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 17 2022, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
weight loss

weight loss

நவீன வாழ்க்கை முறை காரணமாக, அதிக உடல் எடை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க பெரும் முயற்சிகள் எடுத்த போதிலும், சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை. இதற்கு அவர்கள் செய்யும் பொதுவான தவறுகள் காரணமாகிறது. 

உடல் எடையை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளும் போது, ​​​​சில விஷயங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியம். அதிலும் முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டிருப்பது போன்ற சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
weight loss

weight loss

உடற்பயிற்சியை மட்டுமே நம்புவது:

எடையை குறைக்க விரும்பும் பெரும்பாலான மக்கள் அடிக்கடி செய்யும் மற்றொரு தவறு வெறுமனே உடல் பயிற்சியை மட்டுமே நம்பியிருப்பது. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவை என்றாலும் கூட, உணவு பழக்கம் பெரிய பங்கு வகிக்கிறது.  அப்படி செய்யாமல் உடற்பயிற்சி மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க நினைப்பது உங்கள் இலக்கை அடைய உதவாது, என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஆய்வுகளின் படி, உடல் எடை குறைப்பதில் உணவு பழக்கம் பெரிய பங்கு வகிக்கிறது. அதன்படி எடை குறைப்புக்கு உடற்பயிற்சி வெறும் 30% பங்கையும், டயட் 70% பங்கையும் கொண்டுள்ளன.

37
weight loss tips

weight loss tips

அதிகப்படியான அல்லது மிகக் குறைந்த கலோரிகளை உண்பது

பெரும்பாலானோரின் பிரச்சனை என்னவென்றால், உடல் எடையைக் குறைக்க கடினமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், மறுபுறம் அவர்கள் கலோரிகள் பற்றி சிந்திக்காமல், அனைத்து வகையான உணவுககளையும் சாப்பிடுகிறார்கள். மேலும், சில நேரம் கலோரிகள் சுத்தமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். மேலும் இதனால் தைராய்டு, வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது.

எனவே உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், தாங்கள் உண்ணும் உணவில்  கலோரிகள் அளவை சரிபார்த்து உட்கொள்ள வேண்டும்.  இதன் மூலம் அதிகம்  கலோரிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். உங்கள் எடையைக் குறைப்பு முயற்சிகள் வெற்றி பெற இது உதவும்.

47
weight loss tips

weight loss tips

அதிக உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது:

உடற்பயிற்சி மேற்கொள்வது உடலில் கொழுப்பை கரைத்து , வளர்சிதை மாற்றத்தை தடுத்து உடலை மெலிதாக வைத்து கொள்ள உதவும். ஆனால், பெரும்பாலான மக்கள், இன்றே பலன் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், தொடக்கத்திலேயே அதிகமாக 
உடற்பயிற்சி செய்யத் தொடங்குவார்கள்.

அதிகப்படியான உடற்பயிற்சி நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். கூடுதலாக, இது எண்டோகிரைன் ஹார்மோன்களை எதிர்மறையாக பாதிக்கலாம் என்கின்றது ஆய்வு முடிவுகள். எனவே, புதிதாக ஒருவர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார் என்றால், பயிற்சியாளரிடமிருந்து ஆலோசனையைப் பெற்று, முதலில் எளிதான பயிற்சிகளை செய்து, பின்ன மெதுமெதுவாக நேரத்தையும், பயிற்சியையும் அதிகரிக்க வேண்டும்
 

57
weight loss tips

weight loss tips

சர்க்கரை பானங்கள் அருந்துதல்

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் தங்கள் உணவில் இருந்து சர்க்கரை உணவுகளை முற்றிலும் தவிர்க்கிறார்கள். இருப்பினும், அதற்கு பதிலாக பழச்சாறு குடிப்பது நல்லது அல்ல. 100% பழச்சாறு கூட சர்க்கரையுடன் நிறைந்துள்ளது .குறைவான சர்க்கரை கொண்ட உணவுகளை உண்பது அவசியம்.

.உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் கொழுப்பு-தடுக்கும் நொதி தான் லிபேஸ். இதன் உற்பத்தி நிறுத்தப்படுவதால் உடல் எடை குறையாது. எனவே, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்ப்பது  உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

67
weight loss tips

weight loss tips

போதுமான அளவு புரதம் உட்கொள்ள வேண்டும்:

எடை குறைப்பு முயற்சியில் இருக்கும் போது சிலர் வழக்கத்திற்கு மாறாக குறைவாக சாப்பிடுவார்கள். குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கை தவறு. உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கத் தொடங்கும் நாளிலிருந்தே, புரதச்சத்து நிறைந்த உணவை உணவில் சேர்க்கத் தொடங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


 மேலும் படிக்க..Healthy food: காய்ச்சல் வந்தால், வெறும் மாத்திரை மட்டும் போதுமா..? முதலில் உணவு முறையில் மாற்றம் தேவை..!

77
weight loss tips

weight loss tips

ஏனெனில் புரதம் பசியை குறைக்க உதவுகிறது. எடை இழப்பின் போது, தசைகளையும் தளராமல் பாதுகாக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். முன்பை போல அதிக அளவிலா சாப்பிடவும் கூடாது அதேசமயம் டயட் என்ற பெயரில் ஒரேடியாக சாப்பாட்டை குறைக்கவும் கூடாது.  மேலும், ஒருவர் அன்றாடம் 8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும். குறைவான மணிநேரங்கள் மட்டுமே தூங்கி எழுந்தால், உங்களுக்கு எடை குறைப்பு இலக்கை அடைவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 மேலும் படிக்க..Healthy food: காய்ச்சல் வந்தால், வெறும் மாத்திரை மட்டும் போதுமா..? முதலில் உணவு முறையில் மாற்றம் தேவை..!

About the Author

AK
Anija Kannan
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Rasam Vadai : ரசத்தில் ஊறிய மென்மையான ரச வடை..ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீங்க!
Recommended image3
Kambu Paal Urundai : கம்பு பால் உருண்டை ..தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved