MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உயிர்களை காவு வாங்கும் "சைலன்ட் அட்டாக்கின் " அறிகுறிகள் என்ன? எப்படி தடுப்பது?

உயிர்களை காவு வாங்கும் "சைலன்ட் அட்டாக்கின் " அறிகுறிகள் என்ன? எப்படி தடுப்பது?

தற்போதைய சூழலில் சிறு வயதில் கூட ஏற்படக் கூடிய ஒரு நோய் எனில் அது மாரடைப்பு தான். இது எப்போது வரும் என்றே சொல்ல முடியாத அளவில் இதன் தாக்கம் இருக்கிறது. இதனை தடுப்பதர்க்கு என்று எந்த மருந்தும் இல்லையென்றாலும் நமது வாழ்வியல் முறை மூலமாக இந்த அட்டாக் வருவதை தடுக்க முடியும்.  மேலும் இதன் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொண்டால் ,உரிய நேரத்தில்  சிகிச்சை எடுத்துகொண்டால் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும். 

2 Min read
Author : Dinesh TG
Published : May 02 2023, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு சில நோய்களை கண்டறிந்து அதற்க்கான மருந்துகளை வாங்கி எடுத்துக் கொள்வோம். 

ஆனால் 1 சில நோய்கள் எப்போது வருமென்றே நமக்கு தெரியாது. ஆனால் இது வந்து விட்டால் ஒரு சில நிமிடங்களிலில் உயிரை பறித்து விடும் அளவிற்கு அபாயகரமான ஒன்று என்றே கூறலாம். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். 

தற்போதைய சூழலில் சிறு வயதில் கூட ஏற்படக் கூடிய ஒரு நோய் எனில் அது மாரடைப்பு தான். இது எப்போது வரும் என்றே சொல்ல முடியாத அளவில் இதன் தாக்கம் இருக்கிறது. இதனை தடுப்பதர்க்கு என்று எந்த மருந்தும் இல்லையென்றாலும் நமது வாழ்வியல் முறை மூலமாக இந்த அட்டாக் வருவதை தடுக்க முடியும்.  மேலும் இதன் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொண்டால் ,உரிய நேரத்தில்  சிகிச்சை எடுத்துகொண்டால் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
heart attack

heart attack

சைலண்ட் ஹார்ட் அட்டாக்:

ஒரு சிலருக்கு எந்த வித இதயம் சார்ந்த பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் கூட சைலண்ட் அட்டாக்கால் உயிரிழப்பது ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

 இதன் அறிகுறிகள் சாதாரணமாக இருந்தாலும் , அதனை  எளிதாக எடுத்துக் கொள்வதே உயிரிழப்புக்கு   வகிக்கின்றன. இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிற்கு எந்தவித அறிகுறியும்  இல்லையென்பதை நிதர்சனமான உண்மை . 

36

ஆய்வு சொல்வது என்ன?

அமெரிக்க மருத்துவ சங்க இதழும் ஹார்வர்ட் ஹெல்த் இந்த இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வின் படி  45 வயது முதல் 85 வயதுக்குட்பட்ட 2000திற்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது எந்த ஒரு இருதய நோயும் இல்லாமல் சைலன்ட் அட்டாக்கால்  இறந்து போனது தெரிய வந்துள்ளது. 

அதிலும் குறிப்பிட்டு சொன்னால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதே தெரியாமல் தான் இறக்கின்றனர்.

அதாவது சைலண்ட் ஹார்ட் அட்டாக்கானது  10 ஆண்டுகளுக்குள் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டு இறுதியில் இறந்து விடுகின்றனர். 

இறந்தவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்  தெரிய வந்துள்ளது. 

46

சைலண்ட் ஹார்ட் அட்டாக் காரணிகள்

இதற்கான காரணங்களை ஆராயும்போது பொதுவாக கூறப்படும் காரணங்களே சைலண்ட் ஹார்ட் அட்டாக்குக்கும் கூறப்பட்டுள்ளது . 

சர்க்கரை வியாதி, அதிக உடல் எடை ,  உயர் இரத்த அழுத்தம், முதுமை, புகைபிடிப்பது,மது அருந்துவது, உழைப்பில்லாத வாழ்வு,  முன்னோர்களுக்கு முன்பே இருந்த இதய நோய் இருப்பது, அதிக கொழுப்பு போன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் கூறப்படுகின்றன.

56

அறிகுறிகள் என்ன?

மார்பில் சிறிய அளவிலான வலி, அசாதாரணமான 1 உணர்வு ஏற்படுதல், தீடீரென்று உடல் சோர்வாக இருத்தல்,  தீடீர் மயக்கம், கழுத்திலிருந்து முதுகு வரை வலி, கைகள் மற்றும் தோள்களில் வலி அல்லது அசாதாரணமான உணர்வு ஏற்படுதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் உயிரிழப்பை தடுக்க முடியும். 

நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? அதற்கான காரணம் இதோ..!!
 

66

மாரடைப்பை தடுப்பது எப்படி?

வாழ்வியல் முறையை மாற்றுவதன் மூலமாக மாரடைப்பை  தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.முறையான  உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி , சரியான அளவிலான தூக்கம், புகையிலை பிடிப்பதாய் நிறுத்துதல்,  மது அருந்துவதை நிறுத்துதல் , ஆரோக்கியமான உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்ளுதல் குறைந்த அளவிலான எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் இந்த மாரடைப்பை தடுக்க முடியும். 

About the Author

DT
Dinesh TG
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image2
Mushroom Chutney: காளான் சட்னி ரெசிபி..காரசாரமான சுவையில் ஈஸியாக செய்வது எப்படி?
Recommended image3
Egg Curry: உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.. மணக்க மணக்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved