MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வெறும் வயிற்றில் உடற்பயிற்சி.. கூடுதலாக உடல் எடையை குறைக்குமா?  

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி.. கூடுதலாக உடல் எடையை குறைக்குமா?  

Exercise on an Empty Stomach : காலையில் சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை அதிகளவில் குறையுமா? என்பது குறித்து காண்போம்.  

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 20 2025, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி.. கூடுதலாக உடல் எடையை குறைக்குமா?

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி.. கூடுதலாக உடல் எடையை குறைக்குமா?

காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லதல்ல. எப்போதும் காலையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருப்பது தவறு. ஆனால் காலையில் சாப்பிடுவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்வது எடை குறைப்புக்கு உதவும் என பரவலாக நம்பப்படுகிறது. செரிப்பதற்கு எளிமையான காலை உணவை சாப்பிட்டு தெம்பாக உடற்பயிற்சி செய்வது உடலுக்கு போதுமான ஆற்றலை தரும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த பதிவில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது கூடுதலாக எடையை குறைக்க உதவுகிறதா? என்பது குறித்து விரிவாக காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்வதை ஃபாஸ்டெட் கார்டியோ (Fasted cardio) என்கிறார்கள்.  நீங்கள் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்கனவே சேமிக்கப்படிருக்கும்  கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் கொழுப்பு விரைவில் குறையும். 

இதையும் படிங்க:  மருந்தே இல்லாம முதுகு வலி நிவாரணம்.. சீன 'கிகோங்' பயிற்சியின் பவர்!!

35
ஆய்வில் வந்த உண்மை தகவல்:

ஆய்வில் வந்த உண்மை தகவல்:

கடந்த 2016இல் செய்யப்பட்ட ஆய்வில் வெறும் வயிற்றில் எடை குறைப்பாக உடற்பயிற்சி செய்தவர்களுக்கு கிடைத்த நன்மைகள் ஆராயப்பட்டது.  இதில் 12 ஆண்கள் கலந்துகொண்டனர்.  உடற்பயிற்சி செய்யும் முன் காலை உணவை உண்ணாதவர்களுடைய உடலில் கொழுப்பு அதிகமாக எரிக்கப்பட்டு அதிக கலோரிகள் குறைந்துள்ளன. இது எடையிழப்புக்கு அவசியமானது. ஆனால் சில ஆராய்ச்சிகள்  இதனை மறுக்கவும் செய்துள்ளன. இதே மாதிரி 2014இல் 20 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் நிகழவில்லை. தொடர்ச்சியாக 4 வாரங்களில் ஆய்வில் பங்கேற்ற இருகுழுவினருக்கும் உடல் எடை, கொழுப்பு சதவீதம், இடுப்பு சுற்றளவு போன்றவை அளவிடப்பட்டது. அவை குறைந்துள்ளன. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள புரதம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  அதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் புரத உணவினை எடுத்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்குப் பின் தசைகள் வலுவாக இது காரணமாகிறது. 

45
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்காக அவை சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் உடலில் ​​உள்ள அனைத்து ஆற்றலும் சகிப்புத்தன்மை குறையலாம். உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் தலைச்சுற்றல், குமட்டல், பதற்றம், நடுக்கம் ஆகியவை வரலாம். குறிப்பாக தொடர்ந்து உங்களுடைய உடல் கொழுப்பை எரித்து பயன்படுத்துவதை விடுத்து வழக்கத்தை விட அதிக கொழுப்பை சேமிக்கலாம். 

இதையும் படிங்க:  உங்க குழந்தை உடற்பயிற்சி செய்ய தயங்குதா? அப்போ 'இந்த' ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. !

55
எந்த உணவை உடற்பயிற்சிக்கு முன் உண்ணலாம்?

எந்த உணவை உடற்பயிற்சிக்கு முன் உண்ணலாம்?

உடற்பயிற்சி செய்யும் முன்பு மிதமான உணவுகளை உண்ணலாம். கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் ஆகியவை காணப்படும் எளிதில் ஜீரணமாகும்   உணவை சாப்பிடலாம். வாழைப்பழம், பழச்சாறு, தயிருடன் காய்கறிகள் கலந்த சாலட், இட்லி போன்ற செரிப்பதற்கு எளிமையான மிதமான உணவுகளை உண்ணலாம்.  உடற்பயிற்சிக்கு செய்ய தயாரானால் 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்யும் முன், செய்த பின்னர் நன்கு தண்ணீர் குடியுங்கள்.  எலக்ட்ரோலைட் பானங்கள்,  பழச்சாறு குடித்து நீரேற்றமாக உடலை வைத்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy egg seembal: கிராமங்களில் மட்டும் கிடைக்கும் என நினைக்கிறீங்களா? இனி உங்க வீட்டு பிள்ளைகளுக்கும் முட்டையில் சீம்பால் செஞ்சுக் கொடுங்க!
Recommended image2
Kids favourite moringa mandi: முருங்கை கீரை பிடிக்கலையா? அப்போ பிள்ளைகளுக்கு இந்த மண்டி செஞ்சு கொடுங்க!
Recommended image3
Hair oil applying tips: தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? இனி இந்தத் தவறுகளைச் செய்யாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved