MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வியர்வை நாற்றத்தை விரட்டி.. நாள் முழுவதும் நறுமணமாக இருக்க 'சீக்ரெட்' டிப்ஸ்!

வியர்வை நாற்றத்தை விரட்டி.. நாள் முழுவதும் நறுமணமாக இருக்க 'சீக்ரெட்' டிப்ஸ்!

வியர்வை துர்நாற்றம் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு சங்கடமான விஷயம். வாசனை திரவியங்கள் தற்காலிக தீர்வைத் தந்தாலும் நாள் முழுவதும் இயற்கையாகவே நறுமணத்துடன் இருக்க இந்த வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள். சம்மரில் மட்டுமின்றி எல்லா சீசனிலும் கை கொடுக்கும்

1 Min read
Author : Priya Velan
Published : May 13 2026, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
துணிகளில் 'அரோமா' ட்ரிக் :
Image Credit : Getty

துணிகளில் 'அரோமா' ட்ரிக் :

துணிகளைத் துவைத்து காயப் போடும் போது, கடைசி அலசலில் ஒரு சில சொட்டுகள் லாவண்டர் அல்லது எலுமிச்சை எண்ணெய் (Essential Oil) கலந்த தண்ணீரில் நனையுங்கள். இது வேதிப்பொருள் கலந்த வாசனை திரவியங்களை விட நீண்ட நேரம் துணியில் தங்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
குளிக்கும் நீரில் ஒரு 'மேஜிக் :
Image Credit : Getty

குளிக்கும் நீரில் ஒரு 'மேஜிக் :

குளிக்கும் தண்ணீரில் ஒரு பாதியை எலுமிச்சை பழத்தின் சாறு அல்லது ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குளியுங்கள். இது வியர்வை உண்டாக்கும் பாக்டீரியாக்களைத் தடுத்து, உடலின் pH அளவைச் சீராக வைக்கும்.

Related Articles

Related image1
anti aging tips எந்த வயதிலும் இளமை மாறாமல் இருக்க 7 சூப்பரான ஹெல்த் டிப்ஸ்
Related image2
feet care tips பார்லருக்கே போகாமல் பட்டுப்போன்ற பாதங்களை பெற 5 மேஜிக் டிப்ஸ்
36
மாய்ஸ்சரைசர் + பெர்ஃப்யூம் :
Image Credit : Getty

மாய்ஸ்சரைசர் + பெர்ஃப்யூம் :

நேரடியாக பெர்ஃப்யூம் அடிப்பதை விட, உடலில் வாசனை இல்லாத லோஷன் (Unscented Lotion) தடவி, அதன் மேல் பெர்ஃப்யூம் தெளித்தால், அந்த நறுமணம் நீண்ட நேரம் காற்றில் கரையாமல் உங்கள் தோலோடு தங்கும்.

46
உணவே வாசனை :
Image Credit : Getty

உணவே வாசனை :

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் உங்கள் உடல் மணத்தை தீர்மானிக்கும். அதிகம் காரமான மசாலாக்கள் மற்றும் பூண்டு சாப்பிடுவதைக் குறைத்து, இஞ்சி டீ, ஏலக்காய் மற்றும் புதினா சேர்த்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இது உங்கள் வியர்வையின் மணத்தையே மாற்றும்.

56
பாதங்களின் மணம் முக்கியம் :
Image Credit : Getty

பாதங்களின் மணம் முக்கியம் :

உடல் மணத்தை கெடுப்பதில் காலணிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் ஷூ போடுபவர்கள், அதன் உள்ளே சிறிதளவு காபி தூள் அல்லது டீ பேக் போட்டு வைத்தால், அது துர்நாற்றத்தை உறிஞ்சிவிடும்.

66
இரவு நேரக் குளியல் :
Image Credit : Getty

இரவு நேரக் குளியல் :

காலையில் குளிப்பதை விட, இரவு தூங்கச் செல்லும் முன் குளிப்பது உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை நீக்கும். இது மறுநாள் காலை நீங்கள் எழுந்திருக்கும் போதே உங்களைப் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
கோடைக்காலம்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க...வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்க
Recommended image2
Jackfruit Recipes: பலாப்பழத்துல இப்படியெல்லாம் கூட செய்யலாமா? டேக்கோஸ் முதல் ஐஸ்கிரீம் வரை 7 சூப்பர் ரெசிபிஸ்!
Recommended image3
தசை வளர்ச்சியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்: உடல் வலிமை பெற எளிய வழிகள்
Related Stories
Recommended image1
anti aging tips எந்த வயதிலும் இளமை மாறாமல் இருக்க 7 சூப்பரான ஹெல்த் டிப்ஸ்
Recommended image2
feet care tips பார்லருக்கே போகாமல் பட்டுப்போன்ற பாதங்களை பெற 5 மேஜிக் டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved