MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • feet care tips பார்லருக்கே போகாமல் பட்டுப்போன்ற பாதங்களை பெற 5 மேஜிக் டிப்ஸ்

feet care tips பார்லருக்கே போகாமல் பட்டுப்போன்ற பாதங்களை பெற 5 மேஜிக் டிப்ஸ்

வெயிலால் பாதம் கருப்பாவதை எண்ணி கவலை வேண்டாம். பியூட்டி பார்லர் செல்லாமல், வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே குறைந்த நேரத்தில் உங்கள் பாதங்களை மீண்டும் அழகாக்கி மின்னச் செய்ய முடியும். எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் பாதங்களை பராமரிக்கலாம்.

1 Min read
Author : Priya Velan
Published : May 12 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உருளைக்கிழங்கு   ஒரு இயற்கை ப்ளீச்சிங்!
Image Credit : Getty

உருளைக்கிழங்கு - ஒரு இயற்கை ப்ளீச்சிங்!

உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள இயற்கையான என்சைம்கள் பிடிவாதமான கருமையை நீக்க வல்லவை. துருவிய உருளைக்கிழங்கு சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, பாதங்களில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்துக் கழுவுங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
காபி ஸ்க்ரப் - உடனடி பொலிவு!
Image Credit : Getty

காபி ஸ்க்ரப் - உடனடி பொலிவு!

இறந்த செல்களை நீக்க காபி தூள் ஒரு சிறந்த ஸ்க்ரப். ஒரு ஸ்பூன் காபி தூளுடன் சிறிது தேன் கலந்து பாதங்களில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். ரத்த ஓட்டம் அதிகரித்து பாதங்கள் பிரகாசமாகும்.

36
தயிர் - கடலைமாவு 'கோல்டன் பேக்'
Image Credit : Getty

தயிர் - கடலைமாவு 'கோல்டன் பேக்'

வெயிலால் ஏற்பட்ட 'சன் டேன்' நீக்க இது ஒரு பாரம்பரிய வழி. 2 ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்த பேஸ்டை காலில் தேய்த்து, நன்கு காய விட்டு கழுவ வேண்டும். புளித்த தயிரைப் பயன்படுத்துவது அதிக பலன் தரும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை வேரோடு அகற்றும்.

46
தக்காளி தந்த குளிர்ச்சி!
Image Credit : Getty

தக்காளி தந்த குளிர்ச்சி!

வெளியே சென்று வந்தவுடன் கால்கள் எரிச்சலாக இருக்கிறதா? தக்காளியை பாதியாக நறுக்கி அதில் சர்க்கரை தூவி தேய்க்கவும். இது சருமத்தின் PH அளவை சீராக்கி மென்மையாக்கும்.

56
இரவு நேர ரகசியம்!
Image Credit : Getty

இரவு நேர ரகசியம்!

தூங்குவதற்கு முன் பாதங்களைக் கழுவி விட்டு, கற்றாழை ஜெல்லைத் தடவி மசாஜ் செய்யுங்கள். மறுநாள் காலை உங்கள் பாதங்கள் பட்டுப்போல மென்மையாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

66
சன்ஸ்கிரீன் அவசியம் :
Image Credit : Getty

சன்ஸ்கிரீன் அவசியம் :

முகம் போலவே கால்களுக்கும் சன்ஸ்கிரீன் (Sunscreen) பயன்படுத்துவது அவசியம். வெளியே செல்லும் முன் இதைத் தடவினால் கருமை ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
பாத பராமரிப்பு குறிப்புகள்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image2
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Recommended image3
56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?
Related Stories
Recommended image1
Winter Foot Care : ஒரே ஒரு பொருள்தான்!! குதிகால் வெடிப்புக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்
Recommended image2
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved