MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உறவுமுறை
  • பெண்களின் மன அழுத்தம் குறைக்கும்..ஆண்களிடம் இருக்கும் அந்த ஒரு சீக்ரெட் இதுவா..? ஷாக்கான ஆய்வாளர்கள்..!

பெண்களின் மன அழுத்தம் குறைக்கும்..ஆண்களிடம் இருக்கும் அந்த ஒரு சீக்ரெட் இதுவா..? ஷாக்கான ஆய்வாளர்கள்..!

Women are you feeling stressed: இன்றைய காலத்தில் பெண்களுக்கு அதிகமாக ஸ்ட்ரெஸ் ஆகும் போது அவர்களது பார்ட்னரின் சட்டை வாசத்தை முகர்ந்து பார்த்தால், ஸ்ட்ரெஸ் குறைந்து, அமைதியாகி விடுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 26 2022, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

 காதல் என்பது மிகவும் அற்புதமான உணர்வு ஆகும். அந்த இன்பமான அனுபவத்தை காதலர்கள் இருவரும் அனுபவிக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் இருவரின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். சிலரின் தீவிரமான காதலில் அவர்களின் தேர்வுகள், வார்த்தைகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் தீவிரமானது. இதை ஒவ்வொருவரும் அவர்களின் காதல் வாழ்க்கையில் உணருவார்கள்.  

மேலும் படிக்க...கருத்து போன உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற..இந்த ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்கு
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

நாம் பல்வேறு பாடல்களில் சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் உண்டு என்று கேட்டிருப்போம். பெண்களின் சேலையில் வாசம், வைக்கும் பூ போன்ற பல்வேறு விஷயங்களில் வாசம் நிறைந்திருக்கும் ன்று பாடல்களும், கவிதைகளுக்கு கூறுவது உண்டு. ஆனால், ஆண்களுக்கு வாசம் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா..? அதற்கான புதிய ஆய்வு முடிவு தான் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க...கருத்து போன உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற..இந்த ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்கு
 

36

அதேபோன்று, இன்றைய காலத்தில்  பெண்களுக்கு அதிகமாக ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, கோபம் அல்லது பதட்டம் ஏற்படும் போது அவர்களது பார்ட்னரின் சட்டை வாசத்தை முகர்ந்தால் போதுமாம். ஸ்ட்ரெஸ் குறைந்து, அமைதியாகி விடுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பெண்ணுக்குரிய வாசம் போல, ஆண்களுக்கு, வாசம் இருக்கிறதா என்பதை பற்றி பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

46

ஆணின் வாசம் (Scent of a Man) என்ற தலைப்பில் நடத்தப்பட இந்த ஆய்வில், ஒரு பெண் மன அழுத்தம் அல்லது பதற்றத்தில் அல்லது டென்ஷனாக இருந்தால், தன்னுடைய பார்ட்னரின் ஷர்ட் அல்லது டி-ஷர்ட்டை நுகரும் போது, பெண்ணின் மன அழுத்தம் குறைகிறது  என்பது கண்டறியப்பட்டுள்ளது.

56

அதேபோன்று, முன்பின் தெரியாத ஆணின் வாசம் பெண்ணுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, ஆண்களை விட பெண்களுக்கு நுகர்வு திறன் அதிகம் ஆகும். ஆம், ஆண்களால் கண்டுபிடிக்க முடிய பிடிக்க முடியாத வாசனைகளை பெண்களால் எளிதாக கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க...கருத்து போன உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற..இந்த ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்கு

 

66

அதன்படி, தற்போதைய ஆய்வின் முடிவில், தன்னுடைய பார்ட்னரின் ஷர்ட்டை நுகர்ந்த பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் குறைவாகவும், தனக்கு முன்பின் அறியாத ஒரு ஆணின் சட்டையை நுகர்ந்த பெண்ணுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகவும் இருப்பது இந்த சோதனையில் பதிவாகியது. ஆனால், உங்கள் காதலி இவற்றை உணரவில்லை? என்றால், உங்கள் காதலிப்பது போல் நடிக்கிறான் என்பதைக் குறிக்கும். எனவே, பெண்களே உங்கள் கணவன் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது, என்பதை செக் செய்து பாருங்கள்.

About the Author

AK
Anija Kannan
மன அழுத்தம்
பெண்கள்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Stress Relief Foods: ஸ்ட்ரெஸ் குறைக்க உதவும் 7 சிறந்த உணவுகள்
Recommended image2
Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved