கருத்து போன உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற..இந்த ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்கு
Dark neck: Sun tan removal at home: உங்கள் கழுத்து பகுதியில் கருப்பான இடங்களை வெள்ளையாக மாற்ற, செலவே இல்லாத எளிமையான குறிப்பை தான் நாம் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
நம்முடைய உடம்பு சென்சிடிவானது. எனவே, வானிலை, உணவுமுறை அல்லது சரும பராமரிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தோல் அதற்கு ஏற்ற மாதிரி ரியாக்ட் செய்யும். எனவே, உங்கள் கழுத்தைச் சுற்றியுள்ள தோல் கருப்பாக மாறும், அந்த கருப்பான இடங்களை வெள்ளையாக மாற்ற செலவே இல்லாத எளிமையான குறிப்பை தான் நாம் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு தேவையென்றால், இந்த குறிப்பை முகத்தை தவிர கைமுட்டி, கால் முட்டி, அக்குள் பகுதி, கழுத்து பகுதி, போன்ற இடங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். ஏனெனில், இதில் சேர்க்கக்கூடிய பொருட்களால் முகத்தில் அலர்ஜியை உண்டு பண்ணும்.
செய்முறை விளக்கம்:
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரே ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல், ஆலுவேரா ஜெல்ல் 1 டேபிள் ஸ்பூன் போட்டு, நன்றாக அடித்து கலந்து கொள்ளுங்கள்.
இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு நுரை பொங்க கலக்கி கொள்ளவும். ஒரு பிரஷில் இந்த பேக்கை எடுத்து கருப்பான இடத்தின் மேல் நன்றாக அப்ளை செய்யுங்கள்.
பயன்பாட்டு முறை:
உதாரணத்திற்கு கழுத்தில் சில பேருக்கு செயின் போட்டு போட்டு அந்த இடம் கருமையான இருக்கும் அந்த இடத்தில் அப்ளை செய்து விட்டு, பின்னர் அந்த எலுமிச்சம் பழத் தோலை வைத்து ஐந்து நிமிடங்கள் நன்றாக தேய்த்து விட வேண்டும்.
பிறகு, வெறும் 15 நிமிடம் கழித்து ஒரு துணியை வைத்து சுத்தமாக பேக்கை துடைத்து எடுத்து விடுங்கள். பிறகு பாருங்கள், கருப்பான அந்த இடம் கருமை நிறம் நீங்கி வெள்ளையாக மாறி இருக்கும்.
இந்த ஜெல்லை கருப்பான இடத்தின் மேலே லேசாக தடவி விட்டு விட வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வாருங்கள். இதேபோல கைமுட்டி கால் முட்டி கருப்பாக இருந்தாலும் இந்த குறிப்பை பின்பற்றி வரலாம்.