MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • கர்நாடகாவின் பிரபல தயிர் சட்னி...வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?

கர்நாடகாவின் பிரபல தயிர் சட்னி...வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?

 வெங்காயம், தேங்காய், தக்காளி, புதினா போன்ற சட்னி வகைகளை தான் வழக்கமாக நாம் செய்து சாப்பிடுவது உண்டு. ஆனால் கர்நாடகாவில் தயிரில் சட்னி செய்து சாப்பிடுவார்கள். கர்நாடகாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாக இருக்கும் தயிர் சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Priya Velan
Published : Mar 24 2025, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தயிர் சட்னி :

தயிர் சட்னி :

தயிர் சட்னி (Curd Chutney) என்பது கர்நாடகாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. இது சாதத்திற்கு மட்டுமல்ல, தோசை, இட்லி, அக்கி ரொட்டி (அரிசி ரொட்டி) போன்ற உணவுகளுக்கு சிறந்த துணையாக இருக்கும். காரத்துடனும், சிறிது புளிப்புடனும் இருக்கும் இந்த சட்னி உண்ணும் போதே ஒரு மனநிறைவு தரும். வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய இந்த தயிர் சட்னியின் ரெசிபியை பார்க்கலாம். நீங்களும் வெயில் காலத்தில் வீட்டில் செய்து கொடுத்து அசத்துங்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையான பொருட்கள்: (4 பேர் பயன்படக்கூடிய அளவு)

தேவையான பொருட்கள்: (4 பேர் பயன்படக்கூடிய அளவு)

ஃபிரஷ் மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
பூண்டு – 3 பல்
வெங்காயம் – 1 (சிறியது, நறுக்கியது)
தேங்காய் துருவல் – 1/4 கப்
தயிர் – 1 கப் (கெட்டியாக இருக்க வேண்டும்)
எள் எண்ணெய் / நெய் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு சிறு கைப்பிடி
கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு

35
செய்முறை :

செய்முறை :

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
- பிறகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் நன்கு பொன்னிறமாக வந்தவுடன், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து 30 வினாடிகள் கிளறி இறக்கவும்.
- ஒரு பெரிய கிண்ணத்தில் கெட்டியான தயிரை எடுத்துக் கொள்ளவும்.
- அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான வெதுவெதுப்பான வெங்காய-மசாலா கலவையை சேர்க்கவும்.
- நன்கு கலக்கி, சிறிதளவு கொத்தமல்லி சேர்க்கவும்.
- ஒரு சிறிய கடாயில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இந்த தாளிப்பை தயிர் கலவையில் சேர்த்தால், தயிர் சட்னிக்கு தனித்துவமான மணமும் சுவையும் கிடைக்கும்.
 

45
பரிமாற ஏற்ற உணவு :

பரிமாற ஏற்ற உணவு :

இந்த தயிர் சட்னியை சாதத்துடன் கலக்கி பரிமாறலாம். அதே நேரத்தில், இது அக்கி ரொட்டி, தோசை, இட்லி போன்ற உணவுகளுடனும் நன்றாக பொருந்தும்.


மேலும் படிக்க:8 தனித்துவமான பஞ்சாபி சிக்கன் கிரேவி வகைகள் – வீட்டிலேயே சமைக்கலாம்

55
சிறப்பு டிப்ஸ் :

சிறப்பு டிப்ஸ் :

- புளிக்காத கெட்டியான தயிரை பயன்படுத்தினால் சட்னியின் texture சிறப்பாக இருக்கும்.
-  அதிக காரமாக வேண்டும் என்றால், பச்சை மிளகாய் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
-  எள் எண்ணெயில் வதக்கியது உணவுக்கு இனிமையான மணத்தை தரும்.
- கடைசியாக சிறிதளவு நறுக்கிய மாங்காய் சேர்த்தால், தனி சுவை கிடைக்கும்.

கர்நாடகாவின் தயிர் சட்னி, சாம்பார், ரசம் போன்ற பாரம்பரிய உணவுகளுக்கு மாற்றாக ஒரு அற்புதமான துணையாக இருக்கும். இதை வீட்டிலேயே செய்து, உணவில் புதுமையான அனுபவத்தை சந்திக்கலாம்!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
சமையலறை குறிப்புகள்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(39.0 ov)159/1
Day 2
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chicken Cultivating: ஹலால் சர்டிபிகேட் பெற்ற உலகின் முதல் ஆய்வக இறைச்சி; உணவுத் துறையில் புரட்சி!
Recommended image2
மசாலா தோசை முதல் காஜு கத்லி வரை... ஸ்விகியில் மணிக்கு 97,545 ஆர்டர்கள்: இந்தியர்களின் ஃபேவரைட் மெனு இதுதான்!
Recommended image3
Mango Thokku : மாங்காய் தொக்கு.. புளிப்பு, காரம், இனிப்பு என 3 சுவையில் அள்ளும் சூப்பர் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved