இது தெரிந்தால் இனிமேல் நீங்கள் காலிஃபிளவர் இலைகளை தூக்கி வீச மாட்டீங்க!
எண்ணற்ற மருத்துவ பயன்களை தரும் காலிஃபிளவர் இலைகளை சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

காலிஃபிளவர்உணவுகளைபலரும்விரும்பிருசித்துசாப்பிடுவோம். அப்படிகாலிஃபிளவர்வாங்கிசுத்தம்செய்யமுதலில்நாம்அதிலுள்ளஇலைகளைதான்எடுத்துதூக்கிஎரிந்துவிடுவோம்.
நாம்வழக்கமாககாலிஃபிளவரில்உள்ளபூக்களைமட்டுமேஎடுத்துசமைத்துசாப்பிடுவோம்.அதனைசுற்றிஉள்ளஇலைகளைஎடுத்துகுப்பையில்வீசிவிடுகிறோம்.இன்னும்சிலர்மார்க்கட்டிலேயேஅதன்இலைகளைவெட்டி எடுத்து விட்டு தான்வீட்டுக்குஎடுத்துசெல்வார்கள்.
ஆனால்இப்படிதூக்கிஎறியப்படும்காலிஃபிளவர்இலைகள்காலிஃபிளவர்பூக்களுக்குஇணையானபல்வேறுஊட்டச்சத்துக்களைஉள்ளடக்கியதால்ஏராளமானஆரோக்கியநன்மைகளைதருகிறது.
இவ்வாறுநாம்வேண்டாம்என்றுஒதுக்கிகுப்பையில்தூக்கிஎறியும்காலிஃபிளவர்இலைகளில்இருக்கும்ஊட்டச்சத்துக்களின்பயன்பற்றியஅறியாமையால்அதனைநம்மில்பலரும்பயன்படுத்துவதுகிடையாது.
ஆகையால்எண்ணற்ற மருத்துவ பயன்களை தரும்காலிஃபிளவர்இலைகளைசமைத்துசாப்பிடுவதால்என்னென்னநன்மைகள்உள்ளனஎன்பதைஇந்தபதிவில்பார்க்கலாம்.
குழந்தைகளின்வளர்ச்சிக்குதேவையானப்ரோட்டீன்அண்ட்மினரல்ஸ் :
காலிஃபிளவரில்இருப்பதைவிடகாலிஃபிளவர்இலைகளில்அதிகஅளவிலானப்ரோட்டீன்கள்காணப்படுகிறது. மேலும்இதில்அதிகஅளவிலானமினரல்ஸும்உள்ளது. இவைகள்குழந்தைகளின்வளர்ச்சிமற்றும்முன்னேற்றத்திற்குபெரிதும்உதவுகிறது. மேலும்இதனைஊட்டச்சத்துகுறைபாடுள்ளகுழந்தைகளுக்குதினமும்சமைத்துசாப்பிடதரலாம். இவ்வாறுகுழந்தைகளுக்குதருவதால்அவர்களின்எடை,உயரம்மற்றும்ஹீமோகுளோபின்அளவில்நல்லமுன்னேற்றம்காணப்படும் .
எலும்புகளைவலுப்படுத்தும்கால்சியம்சத்து:
இதிலுள்ளகால்சியம்பற்கள்மற்றும்எலும்புகளின்வளர்ச்சிக்குபெரிதும்உதுவுகிறது. மேலும்உயர்இரத்தஅழுத்தத்தையும்கட்டுப்படுத்திகிறது. தவிரபோஸ்ட்மெனோபாஸினால்உண்டாகும்பிரச்னைகளைகுறைக்கும்தன்மைகொண்டது.
கண்பார்வையைமேம்படுத்தும்வைட்டமின்ஏ :
இதிலுள்ளவைட்டமின்ஏகண்ணின்ஆரோக்கியத்தினைபராமரிக்கவும்மேலும்மாலைக்கண்நோய்ஏற்படும்ஆபாயத்தைதடுக்கபயன்படுகிறதுஎன்றுபல்வேறுஆய்வுகளில்நிரூபிக்கப்பட்டுள்ளது.
செரிமானத்திற்குஏற்றநார்ச்சத்து :
காலிஃபிளவர்இலைகளில்அதிகமாககாணப்படும்மற்றொருமுக்கியஊட்டச்சத்துநார்ச்சத்துஆகும். இந்தநார்சத்துசெரிமானம்மற்றும்குடல்இயக்கத்திற்குபெரிதும்துணைபுரிகிறது. மேலும்இதனைஉடல்எடையைகுறைக்கவிருப்புபவர்கள்இதனைதொடர்ந்துஉணவில்எடுத்துவந்தால்உடலைஇருக்கும்தேவையற்றகழிவுகளைஉடம்பில்இருந்துவெளியேற்றிஉடலைசுத்தப்படுத்துவதுடன்உடல்உடையைகுறைக்கும்பணியைசிறக்கசெய்கிறது.
பல்வேறுநோய்களைதடுக்கும்ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் :
உடலின்ஆரோக்கியத்தினைபராமரிக்கஆன்டிஆக்ஸிடன்ட்கள்மிகவும்முக்கியமானஒன்றாகும் . இவைஆக்ஸிஜனேற்றிகளாகசெய்ல்பட்டுஉடலில்இருக்கும்மாசுக்களைஅகற்றிபல்வேறுநோய்கள்உருவாவதைதடுக்கும். குறிப்பாகடைப்-2 நீரிழிவு, புற்றுநோய்மற்றும்இதயநோய்போன்றவற்றைதடுக்கவும்பெரிதும்உதவுகிறது.