- Home
- Spiritual
- கோவிலில் எதிர் திசையில் எங்கே, எப்போது சுற்ற வேண்டும்? யார் யார் சுற்ற வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!
கோவிலில் எதிர் திசையில் எங்கே, எப்போது சுற்ற வேண்டும்? யார் யார் சுற்ற வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!
நவக் கிரகங்களை சுற்றும் போது கடைசி 2 சுற்றுகளை அனைவரும் இடப்புறமாக சுற்றலாமா ? யார் யார் அப்படி சுற்ற வேண்டும்? யார் எல்லாம் சுற்றக் கூடாது என்பதனை இந்த பகுதியில் காணலாம் .

பொதுவாககோவிலில்நாம்வலம்வரக்கூடியதைபிரதட்சணம்என்றுகூறுவோம். ஒருகோவிலில்பிரதட்சணமாகத்தான்வலம்வரவேண்டும். அப்பிரதட்சணமாகஅதாவதுஇடப்புறமாகஅல்லதுஎதிர்புறமாகவலம்வரக்கூடாதுஇப்படிதான்நமதுமூதாதையர்கூறியுள்ளனர்.
சோமசூத்திரபிரதட்சணம் :
சிவன்கோயிலில்பிரதோஷத்தின்போதுமட்டும்அப்பிரதட்சணமாகஅதாவதுஇடப்புறமாக (எதிர்திசையில்) வலம்வரலாம். அதற்குசோமசூத்திரபிரதட்சணம்என்றபெயர்உண்டு. மற்றபடிகோவில்களில்எதிர்திசையில்வலம்வருவதுகூடவேகூடாது.
நவக்கிரங்களில் 9 கிரகங்கள்உள்ளனஎன்பதுநாம்அனைவரும்அறிந்தஒன்றே. நவக்கிரங்களைநாம்வழிபாடுசெய்யும்போதுஒருகிரகத்திற்குஓருசுற்றுவீதம் 9 கிரங்களுக்கு 9 சுற்றுகள்சுற்றுகிறோம்.
அப்படி 9 சுற்றுகள்சுற்றும்போதுசிலர் 7 சுற்றுகளைவலதுபுறமாகவும், கடைசி 2 சுற்றுகளைஇடப்புறமாகவும்சுற்றுவதைபார்த்துஇருப்போம். இப்படிஅனைவரும்கடைசி 2 சுற்றுகளைஇடப்புறமாகசுற்றலாமா ? யார்யார்அப்படிசுற்றவேண்டும்? யார்எல்லாம்சுற்றக்கூடாதுஎன்பதனைஇந்தபகுதியில்காணலாம்
ஆனால்நம்மில்பலருக்கும்ஒருபெரியசந்தேகம்உண்டுசனிக்கிழமைகளில்நவக்கிரகவழிபாட்டின்போதுபலரும் 7 சுற்றுகளைவலப்புறமாகவும் , ராகுகேதுவிற்கானகடைசி 2 சுற்றுகளைஇடப்புறமாகவும்சுற்றுவதைபார்த்துஇருப்போம். இப்படிஇடப்புறமாகயார்சுற்றலாம் ,யார்சுற்றக்கூடாது?
நவகிரகங்களில் 7 கிரகங்கள்நேராகசுற்றும். ராகுகேதுமட்டும்எதிராகசுற்றும் . மேலும்இவ்விருகிரகங்களும்நகரும்போதும்அவைபின்னோக்கிதான்நகருகிறது . ஆகையால்ராகு,கேதுவிற்கானசுற்றுகளைபின்னோக்கிசுற்றினால்தான்முழுப்பலனும்கிடைக்கும்என்றுபலர்சொல்லிபார்த்துஇருப்போம். இதுமுற்றிலும்தவறானகருத்தாகும்.
ராகுவையும்,கேதுவையும்நவக்கிரகங்களோடுஇனைத்தபிறகு, நவக்கிரங்ககளுக்குசுற்றுகின்றமுறைஎன்பது 9ஆககணக்கிடப்பட்டுஒரேமுறையில்தான்நாம்சுற்றவேண்டும். இதுவேமுறையாகும் .
யார் அப்பிரதட்சணம்(எதிர்புறமாக ) சுற்றவேண்டும். ?
பரிகாரத்திற்காகவும், தோஷநிவர்த்திக்காகவும்ஜோதிடர்களால்கூறப்பட்டுராகு,கேதுசாந்திபூஜையைமேற்கொள்ளும்போதுசிலர்அப்பிரதட்சணம் அதாவதுஎதிர்புறமாகசுற்றுவார்கள் . அவர்கள்சுற்றுகிறார்கள்என்றுஒருசிலர்தாங்களும்இடப்புறமாகசுற்றத்தொடங்குவார்கள். இந்ததவறைஒருபோதும்செய்துவிடவேண்டாம்.
சர்ப்ப தோஷம் : தடைகளை தகர்த்தெறியும் சக்தி வாய்ந்த மந்திரம்!
வழிபாடுஎன்பதுவழிபாடாகஇருக்கும்போதுஅதுஒரேநிலைப்பாட்டில்தான்இருக்கவேண்டும். ஆனால்தோஷங்கள்சிலநிவர்த்திஆகவேண்டும்என்றுபரிகாரங்களாகசிலர்செய்கின்றபோது, அந்தபரிகாரங்களைபார்த்துநாமும்அதேபோன்றுசெய்வதுவழிபாடாகாது.
அதனால்பொதுவாகநவக்கிரங்களைராகுவையும்,கேதுவையும்அப்பிரதட்சணமாக (இடப்புறமாக, எதிர்புறமாக, தலைகீழாக )சுற்றவேண்டும்என்றஅவசியம்கிடையாது .நவக்கிரங்களைவழிபடும்போதேநமதுபாவங்கள்தொலைத்துவிடுகிறது. அதன்பின்நாம்எதிர்புறமாகசுற்றினால்தான்பாவம்போகும்அப்படிஎன்றுஎதுவும்கிடையாது.
நம்பிக்கையோடு,உறுதியோடுநாம்வழிபாடுசெய்தாலேநிச்சயமாகஅந்தவழிபாட்டைகிரகங்கள்ஏற்றுக்கொண்டுநமக்குஅனுக்கிரஹம்கிடைக்கும்