சர்ப்ப தோஷம் : தடைகளை தகர்த்தெறியும் சக்தி வாய்ந்த மந்திரம்!
செய்யும் செயல்கள் அனைத்தும் தடைபடக் காரணமாண ராகு கேது தோஷத்தினை கட்டுப்படுத்தும் சிறிய சக்தி வாய்ந்த மந்திரத்தை தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

நம்மில்பலரும்பலமுயற்சிகள்செய்துஒருவிஷயத்தைஆரம்பித்துஏதோஒருகாரணத்தினால்காரியம்பாதியில்நின்றுவிடும்அல்லதுமுடிக்கும்தருணத்தில்தடைபடும். உதாரணமாகவேலைமுயற்சியில்தடங்கல், திருமணத்தடங்கல், புத்திரத்தடங்கல், சொந்தவீடுகட்டதடங்கல்அல்லதுவியாபாரம்ஆரம்பிப்பதில் தடங்கல் என்று சொல்லி கொண்டே போகலாம்.
இம்மாதிரியானபலவிஷயங்களில்ஈடுபடும்போதுகாரணமேஇல்லாமல்அந்தவிஷயங்கள்முழமையாகநடைபெறாமல்தடைபட்டுக்கொண்டேசெல்லும். இதற்குமுக்கியகாரணம்சர்ப்பதோஷம்என்றழைக்கப்படும்ராகுகேதுதோஷம்தான்.
செய்யும்செயல்கள்அனைத்தும்தடைபடக்காரணமானராகுகேதுதோஷத் தை கட்டுப்படுத்த உதவும் சிறிய சக்தி வாய்ந்த மந்திரத்தைதான்இந்தபதிவில்காணஉள்ளோம்.
ஜோதிடரீதியாகசர்ப்பதோஷம்என்பதுமிகமுக்கியமானஒருதோஷம். ராகுகேதுஎந்தஇடத்தில், எந்தகிரகங்களுடன்உள்ளதோஅந்தகிரகங்களைதன்வசம்செய்துவிடும்ஆற்றல்பெற்றகிரகங்கள்ஆகும். ராசிஅதிபதியை, நட்சித்திரஅதிபதியைஎனஅனைத்தையும்தன்வசம் செய்துகொள்ளும். மேலும்தன்னைபார்க்கும்கிரகங்களையும்தன்வசம்செய்துவிடும்வல்லமைபெற்றதுதான்இவ்விருகிரகங்களும்.
இதனால்யதார்த்தமாகநம்முடையதினசரிவாழ்வில் நடக்கவேண்டிய பலவிஷயங்களில் பிரச்சனைகளைதரக்கூடியது.பல்வேறுமுயற்சிகள்செய்தும்என்னால்இதைமுடிக்கஇயலவில்லைஎன்றுபலர்சொல்லிகேட்டுஇருப்பீர்கள். இதற்குமிகமுக்கியகாரணம்அவர்களின்ஜாதகத்தில்ராகுகேதுதோஷம்இருக்கலாம்.
ராகுகேதுவினுடையபல்வேறுதோஷங்களில்இருந்துதீருவதற்குஅல்லதுதற்காத்துக்கொள்வதற்குஒருசிறியமந்திரம்அதேநேரத்தில்மிகவும்சக்திவாய்ந்தமந்திரம். அதாவதுமூர்த்திசிறியதுஎன்றாலும்கீர்த்திபெரிதுஎன்றபழமொழிக்குஏற்பஇந்தமந்திரம்அனைத்துவிதமானவிஷயங்களுக்கும்சக்ஸஸ்கொடுக்கக்கூடியதாகும் .
இந்தமந்திரம்நம்மிடம்உள்ளஎதிர்மறையானவிஷயங்களைபோக்கிவிடும். மேலும்ராகுதோஷத்தைநிவர்த்திசெய்யக்கூடியஒருஅற்புதமானமந்திரம்என்றும்கூறலாம். எப்போதும்அம்பாளின்சக்திஇருந்தால்எந்தகாரியத்திலும்நாம்வெற்றிபெறலாம்.அம்பாள்தான்சக்திஸ்வரூபம். அம்பிகைதான்சக்திரூபம்என்றுசொல்லுவார்கள்.
இன்றும்நாம்அங்காளபரமேஸ்வரி, சமயபுரம்மாரியம்மன்போன்றபல்வேறுதெய்வங்களுக்குமேல்சர்ப்பம் (பாம்பு) இருப்பதை பார்த்துஇருப்போம். இந்தசர்பத்தை தன்வசம்செய்துகொள்ளும்சக்திஅம்பாளுக்குஉண்டு. மாரியம்மன்கோவிலில்உடுக்கைஇருக்கும், உடுக்கையின்மேல்சர்ப்பம் இருப்பதைநாம்காணலாம்.
ஆக மாரியம்மன்போன்றபெண்தெய்வங்கள்ராகுகேதுவினைதன்வசம்செய்துகொள்ளும்சக்திஇருப்பதால், நாம்அம்மனுக்குஉண்டானமந்திரத்தைகூறிஇந்தராகுகேதுதோஷங்களால்ஏற்படும்விளைவுகளைகட்டுப்படுத்தலாம்.
இதோஅந்தசிறியசக்திவாய்ந்தமந்திரம்:
"ஓம்காகினிநாகநர்த்தகி"
இந்த மந்திரம் நாக குண்டலினி சக்தியாகவும் சொல்லப்படுகிறது. அதோடு நமக்குள் இருக்கின்ற சக்தியை பெருக்கி கொள்வதற்காகவும் சொல்லபடுகிறது. மேலும் நம்மிடம் உள்ள நெகட்டிவிட்டியை போக்கவும், ராகு கேது தோஷங்கள் கட்டுப்படுத்தவும் இந்த மந்திரம் பயனுள்ளதாக இருக்கிறது
இந்தமந்திரத்தைசொல்லிகொண்டேவாருங்கள், மிகப்பெரியமாற்றத்தைகொடுக்கும்தினமும் 21, 51 அல்லது 108 முறைசொல்லிவரஉங்கள்வாழ்வில்மிகப்பெரியதொருமாற்றத்தைநீங்கள்உணரலாம்.
தினமும்அம்பாளுக்குசிறிதுபூவைத்துதீப, தூபஆராதனைகள்செய்துஇந்தமந்திரத்தைஎத்தனைமுறைசொல்லஇயலுமோசொல்லிவாருங்கள். அம்பாளின்அனுகிரஹத்தால்ராகுகேதுதோஷங்களில்இருந்துவிடுபட்டுவாழ்வில்முன்னேறுங்கள்.